| சாஅய்-இளைத்து | 130,151,435,446,477,480,503,510 |
| சாக்காடு | 282 |
| சாகாபேதம் | 61 |
| சாடி, | 197 |
| சாடு-சகடம் | 230 |
| சாணம்-தழும்பு | 327,406 |
| சாத்தம்மியின் நிறத்துக்குக் கருங்கொள் | 450 |
| சாத்து-திரள் | 184,219 |
| சாதி (சாதிகள்)-குலம்,திரள் | 194,233,551 |
| சாதிக்காய் | 62 |
| சாதிப்பன்மை | 235 |
| சாதிப்பூ | 490 |
| சாதிலிங்கம் | 105,119,154,157,176,238,452,461,492 |
| சாதிலிங்கம் வழித்தல் | 452 |
| சாதிவிசேடம் | 69 |
| சாந்தருந்திய அகலம் | 473 |
| சாந்தி செய்தல் | 70 |
| சாந்திட்ட சுவர்கள் | 559 |
| சாந்திட்ட தொட்டி | 340 |
| சாந்திட்ட மாடம் | 243 |
| சாந்திற்கு வெள்ளி | 456 |
| சாந்து-சந்தனம்,சுண்ணம் | 63,322,325,335,362,396,426,450,562 |
| சாந்துநீவிய அகலம் | 321 |
| சாந்துபுலர் திணிதோள் | 137,158 |
| சாந்து மறுக | 325 |
| சாபம் | 58,187,223 |
| சாம்பல் கண்டறியா அடுப்பு | 162 |
| சாம்பு-சேக்கை | 189,225 |
| சாம்புதல்-வாடுதல் | 531 |
| சாம்பூநதமென்னும் பொன் | 36,550 |
| சாமம் | 410,542 |
| சாமீபம் | 58 |
| சாய்-கோரை,செறும்பு | 78,232 |
| சாய்குழைப் பிண்டித்தளிர் | 6 |
| சாய் செவிக்குருளை | 139,162 |
| சாய்த்து-முறித்து | 379 |
| சாய்தல்-நுடங்குதல் | 460 |
| சாய்நுசுப்பு | 442 |
| சாய | 31,291,345 |
| சாயல்-மென்மை | 23,64,130,150,151,332,420,474,497,546,611 |
| சாயலுக்கு நீர் | 568 |
| சாயலென்பது ஐம்பொறியால் நுகரும் மென்மையை உணர்த்தும் | 151 |
| சாயா நிழல் | 452 |
| சாயா யாக்கை | 321 |
| சாயுச்சியம் | 58 |
| சாயென்பது நுணுக்கமாகிய குறிப்புணர்த்தல் | 435 |
| சார்-பக்கம் | 366,369,409 |
| சாரணர் | 58 |
| சாரப்போகாத | 452 |
| சாரல்-மலைப்பக்கம் | 158,308,364,368,622,628 |
| சாரற்களிற்றினம் | 305 |
| சாரற் சூரல் | 468 |
| சாரியை | 380 |
| சாரூபம் | 58 |
| சால்பு | 336,428,467,483 |
| சாலாக உழுகின்ற உழவுத் தொழில் | 231 |
| சாலாமை | 344 |
| சாலிகோத்திரம்-ஒரு நூல் | 259 |
| சாலிநெல் | 101,127 |
| சாலியூர் | 347 |
| சாலினி-தேவராட்டி | 328,409 |
| சாலேகம் | 441,451,457 |
| சாலோகம் | 58 |
| சாவகர்-விரதங் கொண்டோர் | 321,392 |
| சாவம்-வில் | 137,158 |
| சாவி | 278 |
| சாளரங்கள் | 376,546,547 |
| சாளரங்களாகத் திறந்த தகடுகள் | 457 |
| சாற்றி-நிறைத்து | 183,364 |
| சாறயர் களம் | 29 |
| சாறயர்ந்தன்ன சொன்றி | 477 |
| சாறயர்ந்தன்ன நகர் | 504 |
| சாறயர்ந்ததெடுத்த கொடி | 313 |
| சாறயர் மூதூர் | 144,525 |
| சாறு-விழா,பழத்தின்சாறு | 75,83,101,169,377,503,551,596,619,652,655 |
| சாறுகழி வழிநாள் | 82 |
| சாறுகொள் ஆங்கண் | 477 |
| சான்ம் (சாலும்)-அமையும் | 651 |
| சான்மென | 586,595,638 |
| சான்ற-அமைந்த முற்றிய | 166,347,349,366,373,392,393 |
| சான்ற கொள்கை | 321 |
| சான்றோர் | 73,336,338,355,429,467,485,658 |
| சான்றோர் அம்பலம் | 355 |
| சான்றோர் இருக்கும் சமய மண்டபம் | 658 |
| சான்றோர் செய்யுட்கண் வடசொல்திரிந்து வந்தமை | 440 |
| சான்றோர் செய்யுள் | 622 |
| சான்றோரிலக்கணம் | 355 |
| சான்றோன் | 343 |