| சிக்கென்ற தன்மை | 215 |
| சிக்கென்ற தோள் | 56 |
| சிக்கென்ற நிலை | 451 |
| சிகரம் | 177,253,544 |
| சிங்கக்குருளை களிற்றை அடல் | 93 |
| சிங்கம் | 256 |
| சிங்கவேறு | 73,562 |
| சிங்காதனம் | 658 |
| சிங்கிக் கூத்து | 4,41 |
| சிச்சிலி | 167,240 |
| சித்தர் | 58 |
| சித்தன்-முருகக்கடவுள் | 60 |
| சித்தன்வாழ்வு-ஒரூர் | 60 |
| சித்திரகாரிகள் | 397,421 |
| சித்திரங்களையுடைய கோயில் | 535 |
| சித்திரத்தைக் கண்டாற்போன்ற அங்காடி | 377 |
| சித்திரம் | 156,377,460,535 |
| சித்திரம் எழுதுவார் | 397 |
| சித்திரைத்திங்களின் நடுப்பத்தில் நின்ற நாள் | 452 |
| சித்திரைத்திங்களின் நடுப்பத்துநாளில் மனைகோலத் தொடங்கல் | 452 |
| சிதர்-சிச்சிலி,சிந்துதல்,துவலை,மெத்தெனல்,வண்டுகள் | 176,280 |
| சிதர்நனை முருக்கு | 148 |
| சிதர்வரல் அசைவளி | 267 |
| சிதர்வை | 208 |
| சிதரல் | 305,364 |
| சிதல்-கறையான் | 139,162 |
| சிதலரித்த அட்டில் | 162 |
| சிதறி-தூவி,பலவாகக்கொடுத்து | 3,68,103,357,362,522,523 |
| சிதறுதல் | 364 |
| சிதறும்-கொடுக்கும் | 161,349 |
| சிதாஅர்-சீரை | 89,95 |
| சிதாருக்குப் பாசி | 95 |
| சிந்தினபாகு | 548 |
| சிந்துவாரம்-கருநொச்சி | 471,491 |
| சிமிலி-நூலுறி | 321,392 |
| சிமையக் கானம் | 298 |
| சிமையம்-உச்சி,சிகரம்,மலை,மலையுச்சி | 27,205,253,311,338,354,374,447,544 |
| சிமையமால்வரை | 521 |
| சிரல்-சிச்சிலிப்பறவை | 143,167,199,240 |
| சிரற் பறவை பொன்போன்ற வாயையுடையது | 167 |
| சிரறியவன்-கோபித்தவன் | 92,144 |
| சில்காழல்குல் | 4 |
| சில்காற்று-தென்றல் | 312,376 |
| சில்பதவுணவு-உப்பு | 183,217 |
| சில்பிலி-சிறுபலி | 25,68 |
| சில்லூற்று | 220 |
| சில்வழிகள் | 626 |
| சில்வளையாயம் | 142,167 |
| சிலதர்-தொழில்செய்வார் | 199,241 |
| சிலந்தியினது நூல் | 451 |
| சிலபுகழ் | 174 |
| சிலம்பகம் சிலம்பப்பாடி | 7 |
| சிலம்படைந்திருந்த பாக்கம் | 576 |
| சிலம்பமை பத்தல் | 566,607 |
| சிலம்பி-சிலந்தி | 234,450 |
| சிலம்பிநூலுக்குத் துகில் | 194 |
| சிலம்பி வானூல் | 194,437 |
| சிலம்பு-ஓசை,பக்கமலை,மகளிர் காலணி,மலை | 200,242,246,294,369,388,416,455,587,606,607 |
| சிலம்புங் கோயில் | 439 |
| சிலமொழியா அளவை | 146,174 |
| சிலவீரர் | 381 |
| சிலாவட்டம்-சந்தனக்கல் | 450 |
| சிலுத்த சோறு | 227 |
| சிலை | 196,225,236,370 |
| சிலைக்கும் | 196 |
| சிலைத்தல்-இடித்தல்,முழங்குதல் | 31,224,416 |
| சிலைத்தல் இசைப்பொருளை யுணர்த்துமென்றல் | 31 |
| சிலைத்தார் | 174 |
| சிலைநவில் எறுழ்த்தோள் | 189 |
| சிலைப்ப-முழுங்க | 31,189,225 |
| சிலைப்பின் | 188 |
| சிலைபொருத தோள் | 178 |
| சிலைபொருதமணங்கமழ் அகலம் | 174 |
| சிலையுடைக் கையர் | 309 |
| சிலையொலி வெரீஇய மரைவிடை | 592 |
| சிவணி-பொருந்தி | 86,105 |
| சிவதை | 491 |
| சிவந்த ஆடையன் | 22 |
| சிவந்த கண்ணேம் | 488 |
| சிவந்த சுளை | 122 |
| சிவந்த நூலைக் கையிலே காப்புக் கட்டல் | 68 |
| சிவந்த முகத்தையுடைய செவிலித்தாயர் | 461 |
| சிவந்தயாற்று நீர்க்குச் செக்கர் மேகம் | 540 |
| சிவபெருமான் திரிபுரங்களை அழித்தது | 17 |
| சிவபெருமானை ஏனையோரின் முதல்வராகக்கொள்ளுதல் | 389 |
| சிவல் | 518 |
| சிவல்வென்றி | 537 |
| சிவன் | 17 |
| சிற்பநூல் | 414,452 |
| சிற்றாட்கள் | 280 |
| சிற்றினம்-அறிவும் ஒழுக்கமுமில்லாதமாக்கள் திரள் | 144,170 |
| சிற்றினமின்மை | 144 |
| சிற்றுளி | 175,457 |
| சிறக்க-மிகுக | 359 |
| சிறக்க நின்னுள்ளம் | 182 |
| சிறகர் | 446 |
| சிறகு (சிறகுகள்)-வீட்டின் வரிசை | 340 |
| சிறத்தல்-மிகுதல் | 305,364,412 |
| சிறந்தகொள்கை | 322 |
| சிறந்தவேதம் | 320 |
| சிறந்து-மிக்கு | 344,379,390,448,499 |
| சிறப்பிற்கு வலம்புரி | 182 |
| சிறப்பு தலைமை | 72,170,182,213,346,614 |
| சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை | 147 |
| சிறப்புடை நாடுகள் | 246 |
| சிறப்புடைய கருங்குவளை | 365 |
| சிறப்புப்பற்றிவந்த உவமம் | 87 |
| சிறப்பும்மை | 39,345,483,493 |
| சிறார் | 195 |
| சிறியது நணியது | 144 |
| சிறியஇனம் | 170 |
| சிறிய குளங்களை உள்ளடக்கினமுற்றம் | 535 |
| சிறிய யாழ் | 153 |
| சிறிய வழி | 606 |
| சிறிய வாசல் | 561 |
| சிறிய வெள்ளிக்கலங்களுக்கு உடுக்கள் | 258 |
| சிறுகட்டீர்வை | 597 |
| சிறுகட் பன்றி | 576,622 |
| சிறுகண்யானை | 140,163,265 |
| சிறுகாடு | 609 |
| சிறுகுடி-சிற்றூர் | 20,63,622 |
| சிறுகுடிப் பெருந்தொழுவர் | 295 |
| சிறுகுழை-தாளுருவி யென்னும் ஆபரணம் | 190 |
| சிறுகுறுந்தொழில் செய்யும் ஆண்மக்கள் | 455 |
| சிறுகுறுந் தொழுவர் | 436 |
| சிறுகோட்டுக் குழைத் திங்கள் | 202 |
| சிறு சதங்கை | 35 |
| சிறுசுளைப் பெரும்பழம் | 184 |
| சிறுசெங்குரலி-கருந்தாமக்கொடி | 471,490 |
| சிறுதலை நௌவி | 307 |
| சிறுதாட் பந்தர் | 198 |
| சிறுதாம்பு தொடுத்தகன்று | 264,275 |
| சிறுதினை | 307,468,486 |
| சிறுதினை மலர் | 23 |
| சிறுதினை யரிசி | 66 |
| சிறு துவலையாகப் பொழியும்மழை | 285 |
| சிறுதுளைக் கொடுநுகம் | 183 |
| சிறுதூறு | 225,280 |
| சிறுதேர் | 235 |
| சிறு தேவபாணி | 103 |
| சிறுநெறி | 565,606 |
| சிறுக பசுமஞ்சள்-காட்டு மஞ்சள் | 25,68 |
| சிறுபலி | 68 |
| சிறுபறை | 20,408,619,638 |
| சிறுபாணாறு | 136 |
| சிறுபிள்ளைகள் | 390 |
| சிறுபுறம்-சிறியமுதுகு | 143,168,266,482 |
| சிறுபுறம் தாழ்ந்த கூந்தல் | 470,488 |
| சிறுபுன் மாலை | 263,273 |
| சிறுபூ நெருஞ்சி | 527 |
| சிறுபூளை | 230,458,557 |
| சிறுபூளைப்பூ | 489 |
| சிறுபொழுதாகிய மாலை | 273 |
| சிறுமாரோடம்-செங்கருங்காலி | 471,490 |
| சிறுமீன் புரையுங் கற்பு | 198 |
| சிறு மூங்கில் | 77,628 |
| சிறுமூங்கிற்பூ | 489 |
| சிறுமை-நோய் | 637 |
| சிறுமையுற்ற பூசல் | 585 |
| சிறுவன் | 92 |
| சிறுவாசல் | 545 |
| சிறுவீ முல்லை | 136,158 |
| சிறை-அறை,சிறகு,வரம்பு | 101,127,404 |
| சிறையிருந்த கரிகாலனுக்குக் கூட்டிலிருந்த புலிக்குருளை | 525 |
| சின் | 76 |
| சின்மலர் பெய்ம்மார் | 437 |
| சின்மெல் ஓதி | 441 |
| சின்னாள்-சிலநாள் | 19,60 |
| சின்னீர் | 200 |
| சினங்கனலும் வேல் | 137 |
| சினந்தீ | 290,342 |
| சினந்தணிந்து | 324 |
| சினந்திகழ் கடாஅம் | 475,500 |
| சினந்திருகிய | 180 |
| சினம்-கோபம் நீட்டித்து நிற்பது,வெயில் | 16,170,210 |
| சினமாகிய தீ | 342 |
| சினவாதீமோ-சினவாதிருப்பாயாக | 468,486 |
| சினை-அரும்பு,கவடு,கொம்பு | 77,117,159,232,242,251,369,419,447,619,654,656 |
| சினைஇய-கோபித்த | 479,507 |
| சினைச் சுறவு | 518 |
| சினையவும் சுனையவும் மலர் | 472 |
| சினைவினை முதலொடு முடிந்தது | 618 |
| சினைவினை முதன்மேலேற்றுதல் | 62 |