| சீக்கும் | 209,260 |
| சீகாமரமென்னும் பண் | 157 |
| சீதேவி | 48 |
| சீதேவியென்னுந் தலைக்கோலம் | 37 |
| சீப்ப-பெருக்க | 330,417 |
| சீபாதம் | 38 |
| சீர்-அழகு,ஒருவகைத்தாளம்,கனம்,காவுமரம்,தலைமை,தாளவொத்து,புகழ் | 16,52,53,84,88,104,297,330,341,347,355,410,415,456,500,576,622,660 |
| சீர்வகை இணைமோனை | 2 |
| சீரிய புண் | 636 |
| சீரியோர் தருக்கங் கூறல் | 398 |
| சீருஞ் செம்மையுமொப்ப | 440 |
| சீருடை நன்மொழி | 84 |
| சீரை-கிழித்த கந்தைத்துணி,மரவுரி | 15,16,53,109,258 |
| சீரொப்ப-பாரமொப்ப | 343 |
| சீலம் | 390 |
| சீலைகள் | 659 |
| சீவன் முத்தர் | 391 |
| சீவான்மா | 32,360 |
| சீவும் | 366 |
| சீழ்க்கை | 500 |
| சீழ்க்கை பிடித்தல் | 227 |
| சீறடி | 4,86,132,567 |
| சீறி-கோபித்து | 561 |
| சீறிதழ் | 5 |
| சீறியகற்பு | 33 |
| சீறியாழ் | 325,438,599 |
| சீறுரல் | 183 |
| சீறூர் | 192,352,623 |
| சீனம் | 550 |
| சீனர் | 551 |