சுக்கான் கல் 55,105
சுகிர்புரி நரம்பு 566,607
சுங்கங்கொள்வோர் அரசன் பொருளைப் பிறர்கொள்ளாமற்காத்தல் 544
சுங்கங்கொள்வோருக்குச் சூரியன் குதிரைகள் 544
சுங்கங்கொள்ளுதற்கு மதித்தல் 544
சுஃங்கம் 219
சுட்டல்-நன்றென்று மதித்தல் 60
சுட்டிய-சுருதிவைத்த 282
சுட்டியொருவர் பெயர்கொள்ளாமை 445
சுட்டினும்-நினைப்பினும் 645
சுட்டினும் பனிக்குஞ் சுரம் 591
சுடர்-ஒளி,கிரணம்,ஞாயிறு,நெருப்பு,விளக்கின்,கொழுந்து,விளக்கு 13,166,239,244,248,253,284,324,332,362,364,367,383,401,404,420,422,463,506,532,542,629
சுடர் கான்மாறிய செவ்வி 142
சுடர்த் தாமரை 306
சுடர் தலைக்கொளுவி 478
சுடர்நுதல் 202,248,476,502
சுடர்நுதன் மகளிர் 515
சுடர்ப்பூ 304
சுடர் பூங் காந்தள் 7
சுடர்ப்பூங் கொன்றை 307
சுடர்ப்பூட் சேஎய் 469
சுடர்ப்பூந் தோன்றி 471,491
சுடர்ப்பூவிலஞ்சி 580
சுடர்வர 333
சுடரிதழ்த் தாமரை 333
சுடரிலை நெடுவேல் 7
சுடரிழை புனைநர் 323
சுடரையுடைய படைக்கலங்கள் 48
சுடெராடு திரிந்து வெம்மையைப் பொறுக்கின்ற முனிவர் 49
சுடுமண்-ஓடு,செங்கல் 204,251
சுண்ணம்-தாது பொடி 233,316,381
சுண்ணம் புடைத்த மார்பு 193
சுண்ணம் விற்போர் 381
சுண்ணாம்பு 382
சுணங்கணி ஆகம் 85
சுணங்கணி வனமுலை 6
சுணங்கிற்கு வேங்கை மலர் 131
சுணங்கு 85,105,131,151,317,442
சுணங்கு பிதிர்பட்டு 151
சுதை-சாந்து 171,456
சுதை உரீஇ 440
சும்மை-ஓசை 87,307,313,370,596,632,652
சுமடு-சும்மாடு 226
சுமை 126
சுரக்கும்-மாறாமற் கொடுக்கும் 612
சுரஞ்செல் கோடியர் 575
சுரபுன்னை 77,124,158,159,160,491,624
சுரபுன்னைப்பூ 491
சுரபுன்னைமரம் 161
சுரபுன்னையையுடைய வழி 158
சுரம்-அருநிலம்,காடு 310,345,371,591,606,645
சுரம்போழ்ந்த இகலாற்றல் 292
சுராலயம்-மேரு 170,205
சுரி-முறுக்கு 367
சுரிகை-உடைவாள் 184,218
சுரிமுகிழ் முசுண்டை 307
சுரியிரும் பித்தை 95
சுரிவளர் குஞ்சி 494
சுரிவளர் நறுங்காழ் 472
சுருதி 605
சுருதியை அளத்தல் 54
சுரும்பார் கண்ணி 327
சுரும்பு-வண்டு 7,131,136,151,332,403,406,419,474
சுரும்புசூழ் சுடர்நுதல் 202
சுரும்புணத்தொடுத்த தழை 21
சுரும்புணவீ உறைக்கும் நாகம் 136
சுரும்புபடு பன்மலர் 325
சுருளும் படியுமாகப் பண்ணின இடம் 340
சுரை 185,220,267,280
சுரைக்காய் 236
சுவர் 201
சுவர்க்கத்தை ஒக்கும் மாடம் 541
சுவர்க்கம் 394,541
சுவர்களிற் சித்திரமெழுதல் 393
சுவர் செம்பினாற் செய்தது போற்றோன்றுதல் 456
சுவல்-கழுத்து,தோள்,மேட்டு,நிலம் 135,157,191,197,224,227,238,264,315,350,464,648,650,660
சுவல் சொறிதல் 135
சுவல்பிணி பைந்தோல் 192
சுவல்விளைநெல் 188,593
சுவலசைத்த கையன் 275
சுவன்மிசையமைத்த கையன் 444
சுவாமிமலை 62
சுழல்விழிப் பசுங்கட்சூர்த்த நோக்கு 7
சுழி-நீர்ச்சுழி 85,480,638
சுழியிலே அகப்பட்டுச்சுழலும்மரக்கலம் 379
சுள்ளாணிகள் 607
சுள்ளி-மராமரம் 106,470,489
சுளகு 482
சுளை 31,201,323
சுளைக்காழ் 587
சுளைய கனி 98
சுளைவிளை தீம்பழம் 587,639
சுற்றத்திடத்துச் செல்லும் அன்பு 394
சுற்றத்துடனே உண்ணல் 651
சுற்றத்தொழுக்கம் 570
சுற்றத்தோர்க்கு,நடுவே ஞாயிறு போல விளங்கல் 429
சுற்றம்-சுற்றத்தார்,படைத்தலைவர் 188,327,589,643
சுற்றமோடிருந்தோன் 206
சுற்றுத் திண்ணை 545
சுற்றுவீங்கு செறிவுடை 184
சுறவழங்கு பௌவம் 99
சுறவின் கொம்பை நட்டுப் பரதர் வழிபடல் 518,539
சுறவுக்கலித்த பௌவம் 295
சுறவு வாயமைத்த நுதல் 202
சுறவுவாயென்னும் தலையணிக்கு அரவு 202
சுறாக்கள் 350
சுனை 21,180,488,502
சுனைக்கு நீர்ச்சால் 617
சுனைக்குப் பளிங்கு 470
சுனைபூத்த கண்ணி 21
சுனைமலர் (சுனையமலர்) 11,472
சுனையாடுதலால் கண் சிவத்தல் 470
சுனைவறந்தன்ன வறுவாய் 180