| சூட்டாகிய மயிர் | 458 |
| சூட்டிறைச்சி | 113,167 |
| சூட்டினையுடைய உருளை | 171 |
| சூட்டு-உருளையின் விளிம்பிலுள்ள மரம்,சுட்டது,சுட்டவிறைச்சி,மதிலுறுப்புள் ஒன்று | 141,165,167,175,182,197,215,237,346 |
| சூடாமணி | 36 |
| சூடு-சுடப்பட்டது,சுடுதல்,சூடுதல்,நெற்கதிர் | 100,362,396,517,537 |
| சூடும்பூ | 39 |
| சூடுற்ற சுடர்ப்பூ | 304 |
| சூடுறு நன்பொன் | 323 |
| சூத்திரம் | 79,117,119,120,125,152,156,343 |
| சூத்திரர் தெய்வம் | 57 |
| சூத்திர விதி | 66,125 |
| சூதர்-நின்றேத்துவார் | 267,330,362,416,612 |
| சூதர்க்குத் தேருடனே குதிரைகளைக் கொடுத்தல் | 362 |
| சூதரின் இயல்பு | 362 |
| சூர்-கொடுந்தெய்வம்,கொடுமை,தெய்வம் | 38,41,80,207,256,480,510,630 |
| சூர்த்த-கொடுமை செய்த | 40 |
| சூர்த்த நோக்கு | 7 |
| சூர்த்தம்-நடுக்கம் | 40 |
| சூர்தடிந்த கொற்றவன் | 81 |
| சூர்தடிந்தாய் | 80 |
| சூர்ப்பு-கொடுந்தொழில் | 290,342 |
| சூர்புகல் அடுக்கம் | 581 |
| சூர்மருங்கறுத்தமொய்ம்பு | 28 |
| சூர்மார்பும்குன்றும்துளைத்தவேல் | 81 |
| சூர்முதல் | 7 |
| சூரபன்மா | 40,74 |
| சூரபன்மாவாகிய தலைவன் | 40 |
| சூரரமகளிராடுஞ் சோலை | 7 |
| சூரல்-சூரை,சூரற்கொடி,பிரம்பு | 468,470,486,489 |
| சூரன் | 359 |
| சூரன் இருவேறு வடிவுடையவன் | 8,41 |
| சூரனென்றும் பதுமனென்றும் இரண்டு பேரையுடைய வடிவம் | 41 |
| சூரனைக்கொன்ற முருகன் | 257 |
| சூரிய குண்டம் | 534 |
| சூரியன் எல்லாச் சமயத்தாராலும் தொழப்படுதல் | 32 |
| சூரியன் முருகவேளுக்கு | 1,2 |
| சூரியன் வெம்மையைப் பொறுக்கும் முனிவர் | 49 |
| சூருறு மஞ்ஞை | 475,501 |
| சூரைப்பூ | 489 |
| சூல்-கருப்பம்,முட்டை | 188,224,352 |
| சூல்முற்றி அசைந்த இயல்பு | 458 |
| சூல்முற்றிய முத்து | 352 |
| சூல் வயிறு | 202 |
| சூழ்கோடை-சூறாவளி | 370 |
| சூழ்ச்சி-நினைவு | 569,611 |
| சூழ்சுளைப் பெரும்பழம் | 201 |
| சூழ்ந்து-செய்து | 540 |
| சூழ்பு-சூழ்ந்து | 479,507 |
| சூழி-முகபடாம் | 344,580,628 |
| சூளுறவு | 505 |
| சூறாவளி | 370 |
| சூன்மகள் | 188 |
| சூன்மாமழை | 3 |