செக்கர் மேகம் 540
செக்கர் வானம் 251,386
செக்கர் வானம் போன விசும்பு 417
செக்கரன்ன கலிங்கம் 318
செகில்-தோள் 93,116
செகுத்தல்-போக்கி விடுதல் 627
செங்கட் சேவல் 143,168
செங்கடம்பு 34
செங்கண் எருமை 595
செங்கண்மா-ஓரூர் 664
செங்கண்மாத்து வேள் நன்னன் சேய்நன்னன் 664
செங்கண் வரால் 594
செங்கருங்காலிப் பூ 490
செங்கல் 257
செங்கழுநீர் (செங்கழுநீர்ப்பூ) 154,356,401,453,459,488
செங்கழுநீர்ப்பூவின் இதழமைந்த படுக்கை 459
செங்கழுநீர் மாலை 387
செங்காந்தட் பூ (செங்காந்தள்) 470,503,546
செங்காந்தளுக்குக் குருதி 285
செங்காந்தளுக்கு நெருப்பு 621
செங்கால் வெட்சி 5
செங்காலன்னத்துச் சேவல் 315,621
செங்காற்சேவல் 206,436
செங்கான் மராம் 21
செங்கேழ் வட்டம் 437
செங்சேழ் விளக்கம் 441
செங்கொடுவேரிப் பூ 470,489
செங்கோடு 16
செங்கோல் 100,174,182,563
செச்சை-வெட்சி 65,208
செச்சைக் கண்ணியன் 22
செஞ்சாந்து சிதைந்த மார்பு 529
செஞ்சால் உழவர் 192
செஞ்சீறடி 4
செஞ்சுளைய கனி 98
செஞ்சோற்ற பலி 98
செஞ்சோற்றுக் கடன் 282
செஞ்ஞாயிறு 288
செட்டிகள் கொண்டுவரும் பண்டங்கள் 371
செத்தி 456
செத்திய (செத்தின) 175,231
செத்து-அறிந்து,ஒத்து,கருதி 191,199,208,228,258,502,574,622
செதுக்கு-பூவாடல் 242
செதுக்குடை முன்றில் 200
செந்தி முதல்வன் 81
செந்தில் 16
செந்தி வாழ்வு 81
செந்தினை 25
செந்நீத் தோட்ட கருந்துளைக் குழல் 191
செந்தீப் பேணிய முனிவர் 209
செந்தீயொண்பூம் பிண்டி 332,473
செந்தொடை 436
செந்நிலப் பெருவழி 271,285
செந்நிலம் 597
செந்நிலன் 86
செந்நிலை நெடுநுதி வயக்கழு 187
செந்நீர்ப் பசும்பொன் 316
செந்நுகம் 138,177
செந்நூல் யாத்து 25,68
செந்நெல் 127,194,208,235,556
செந்நெல்லினுடைய அரிசி 258
செந்நெல்லுக்குக் குளவி 233
செந்நெற் கதிர் 532
செப்பம்-செம்மை,வழி 134,154 576,578,623,626
செப்பம் பொருத மார்பு 154
செப்பல்வன்மை 467
செப்பலான்றிசின் 468
செப்பலோசை 664
செப்பிற் பண்ணியம் 317
செப்பிற்பூ 318
செப்பு 384
செப்பும்-பாடும் 157
செம்பஞ்சு 458,460
செம்பாம்பு மதியைக் கவர்வது 248
செம்பாலை 173
செம்பியன் 135,157,352,465
செம்பியன்றன்ன செஞ்சுவர் 321,393
செம்பியன்றன்ன செய்வுறுநெடுஞ்சுவர் 440
செம்பினாலே பண்ணினாலொத்தசுவர் 393,456
செம்பு நிறைகொண்மர் 323
செம்பூ 200,492
செம்பூக்களைச் சிதறுதல் 549
செம்பூங் கண்ணியர் 492
செம்பொற் கொட்டை 135,156
செம்பொறிக்கேற்றதடக்கை 473
செம்பொறிவாங்கிய மொய்ம்பு 13
செம்பொன்மலை 195
செம்மணிப்பூ 489
செம்மருது 98
செம்மல்-சாதிப்பூ,தலைமை,பழம்பூ,பூவாடல் 43,129,149,163,331,417,471,490
செம்மலுள்ளம் 9,140,163
செம்மலோய் 600,657
செம்மறிக் கிடாய் 112,427
செம்மறித்திரள் 646
செம்மறியாடு 226,628
செம்முகச் செவிலியர் 442
செம்முல்லைப்பூ 490
செம்மை-தலைமை,நடுவு,நிலைமை 322,336,429
செம்மை நிறம்பெற்ற ஆடை 50
செய்-செயல்,விளை நிலம் 232,426,463,557,619,651
செய்தி-தொழில்கள் 397
செய்தென்னும் வாய்பாடு செய்யாநின்றெனச் சிறுபான்மை நிகழ்காலப் பெருளிலும் வருதல் 179
செய்தெனெச்சக் குறிப்பாகிய வினையெச்ச முற்றுக்கள் 344
செய்தெனெச்சங்கள் பிறவினைகொள்ளல் 368
செய்தெனெச்சப் பொருள் 66
செய்தெனெச்சம் 362
செய்தெனெச்சம் காரணகாரியப் பொருட்டாதல் 221
செய்தெனெச்சம் காரணப் பொருட்டாதல் 362
செய்தெனெச்சம் நிகழ்காலம் உணர்த்தல் 210
செய்தெனெச்சம் பிறவினைகொள்ளல் 125,422
செய்ந்நன்றியறிதல் 144,170
செய்பூங்கண்ணி 134,155
செய்யவனென்பது சேயெனவிகாரத்தால் நீண்டது 42
செய்யன் சிவந்தவன் 22,65
செய்யாப்பாவை 573
செய்யார் பகைவர் 93,116
செய்யார்தேம் 93
செய்யாவென்னுமெச்சம் 112
செய்யியவென்னும் வினையெச்சம் 173
செய்யுட்கண் பல தொகையும் விராய் வந்து ஒருசொல் நடையவாதல் 86
செய்யுட்புலவர் 338
செய்யுள் 79,287,621
செய்யுள் முடிவு 4
செய்யோள் 83
செய்வதன்றொழிற்கும் செய்விப்பதன்றொழிற்கும் பொதுவினை 49
செய்வினை முற்றிய முடி 12
செய்வு-செய்தல் 456
செய்வுறு திவவு 16
செய்வுறு நன்கலம் 147
செய்வுறு நெடுஞ்சுவர் 440
செயப்படுபொருள் 64
செயலென்னும் வினைப் பெயர் செய்யென முதனிலையாய் நிற்றல் 463
செயலை-அசோகமரம் 6,22,65,472,494,623
செயலைச் செப்பம் 576
செயலைத் தண்டளிர் 6,22
செயவெனெச்ச உவமஉருபு 381
செயவெனெச்சங்கள் முற்றுவினைகொண்டு முடிதல் 52
செயவெனெச்சம் 381
செயவெனெச்சம் எதிர்கால முணர்த்தல் 507
செயவெனெச்சம் நிகழ்கால முணர்த்தல் 166,447
செயிர்த்த நோக்கம்-வருத்தத்தைச் செய்த பார்வை 92
செயிர்த்தல்-வருத்தத்தைச் செய்தல் 114,383
செயிர்த்து-குற்றத்தைச் செய்து 114,561
செயிர்த்து நோக்கி 528
செயிர்த்தெழு தெவ்வர் 92
செயிர்தீர் கற்பு 3
செயிர்தீர்மேனி 5
செரீஇ-செருகி 5,6,37,473,495
செரு-போர் 73,327,538,623,625,656
செருக்கி-மயங்கி 475,496,500,581
செருக்கித் திரிதல் 350
செருக்கினையுடைத்தாகிய புது வருவாய் 373
செருக்கு-களிப்பு 90,110,373,416,624
செருகல் 5
செருச்செய்முன்பு 578
செருத்தொலைத்தல் 209
செருந்தி-ஒருமரம்,நெட்டிக்கோரை,வாட்கோரை 163,164,300,356,471,527,557
செருந்திப்பூ 490
செருந்தி மலர்க்குப் பொன் 141,163
செருப்பு 218,227,412,559
செருப்புக்கோத்த அடி 218,412
செருப்புகன் மறவர் 145,333
செருப்புகன்றெடுத்த கொடி 9
செருப்புத்தொட்ட அடி 559
செருப்புவிடாமற் கிடந்த அடி 227
செருமிக்குப்புகலும்மார்பன் 588
செருமேம்படுந 207
செருவில் ஒருவ 27
செவிளை-வெண்காக்கணம்பூ 470,489
செல்-இடி 33
செல்கதிர் நுழையா,நீழல் 523
செல்சமம் 13,479
செல்சமம் முருக்கல் 13
செல் புனல் 149
செல்ல-பரக்க 643
செல்லா-கெடாத 549,644
செல்லா நல்லிசை-பிறரிடத்து நில்லாமற் போகின்ற புகழ் 148,177,590
செல்லா நல்லிசை அமரர் 523
செல்லிசை நிலைஇயபண்பின் நல்லியக்கோடன் 148
செல்லுந் தேஎத்து 591
செல்லுறழ் தடக்கை 3
செல்வச் செருக்கால் நற்குணங்கள் நீங்காமை 509
செல்வத்தை உண்டாக்கும் மழை 604
செல்வத்தை நினைந்து இன்புறல் 421
செல்வம் தலைதெரியாத தெரு 550
செல்வமும் யாக்கையும் நில்லாத உலகம் 120
செல்வர் 326,334
செல்வர் செல்வ 207
செல்வவருவாய் 101
செல்வேந்தில்ல 601
செலல்-செலவு 462,660
செலவழுங்கித் தலைவன் கூறியது 530
செலவிற்குக் காற்று 59
செலவினர் 272
செலவு-செல்லுதல் 97,286
செலவுக்குறிப்பறிதல் 276
செலவுகடியதேர் 344
செலவு முடுக்குங்கோல் 120
செவ்வகத்திப்பூ 186
செவ்வரக்கு-சாதிலிங்கம் 452
செவ்வரக்குஉரீஇ 438
செவ்வரிக்கயல் 196
செவ்வரி நாரை 435,447
செவ்வரி யரும்பு 449
செவ்வரும்பு 6
செவ்வரை 205
செவ்வரைச்செயலை 22
செவ்வரை நாடன் 186
செவ்வலரி 69
செவ்வவிழ்ச் சொன்றி 188
செவ்வழி பண்ணி 327
செவ்வழியென்னும் பண் 408
செவ்வாய்அந்தி 204
செவ்வானம் 251
செவ்வி-காலம்,பருவம் 156,166,203,205,250,254,448,543,616,617
செவ்வித் தாமரைப்போது 390
செவ்வித் தினையரிசி 227
செவ்விய கோல் 126
செவ்விய மருது 122
செவ்வியரும்பு 436
செவ்விரற் கொளீஇய விளக்கம் 441
செவ்வீ வேங்கைப்பூ 593
செவ்வேல் 42
செவ்வேள் 80,546
செவ்வேற் சேஎய் 8
செவிசாய்த்து உண்ணாது உயங்கும் மா 269,282
செவிப்பொறியாலுணர்தல் 229
செவிமுதல் 134,165
செவியடி 155
செவியாற் சுருதியை அளத்தல் 54
செவிலித் தாயர் 235,461
செவிலியம் பெண்டிர் 195
செவிலியர் 442
செழியன் 134,156
செழியன் கொற்கைமுத்தம் 297
செழுங்கன்றியாத்த தாட்பந்தர் 198
செழுங்குலைக் காந்தள் 142,166
செழுங்கேளிர் நிழல் 299
செழுநகர் முற்றம் 205
செழும்பல் சிறுகுடி 576
செழும்பாக்கம் 516
செழுமை-வளமை 622
செற்றதெவ்வர் 358
செற்றம்-பகைமை நெடுங்காலம் நிகழ்வது 16,53,375,393,560
செற்றமும் உவகையும் 321
செற்றவரரசு பெயர்த்தல் 296
செற்றை-சிறுதூறு 225
செற்றை வாயில் 189
செறப்படும் அசுரர் 47
செறாஅதிருந்து 335
செறாஅது-தகையாமல் 426
செறி குறங்கின் மகளிர் 521
செறித்து-அடக்கி 482
செறிதொடிவிறலியர் 578
செறிந்த குறங்கு 131
செறிந்துதிரள் குறங்கு 85
செறிந்துவிளங்குசிறப்பின் அறிந்தோர் 145
செறியிலைக் காயா 270,285
செறிவுடை 281
செறு-பாத்தி,வயல் 193,232,310,315,351,372,514,531,556,573,619,651
செறுநர்-பகைவர் 3,13,33,354
செறுநர்த்தேய்த்தகை 3
செறும்பு-சிராம்பு ; சிலாம்பென வழங்கும் 31,78
சென்றகாலம் 321
சென்ற ஞாயிறு 324
சென்றுவாங்குந்தி 567
சென்றென்பது வந்தென்னும்பொருட்டாய் நிற்றல் 120,551
சென்னி-திருமுடி 39,148,473
சென்னிமணி 12
சென்னியம்-பாணச்சாதியேம் 186