சேஎய்-முருகன் | 8,28,207,216,654 |
சேஎய் ஒன்னார்க் கேந்திய எஃகு | 469 |
சேஎய் சேவடி | 8 |
சேஎய் பயந்த துணங்கையஞ் செல்வி | 207 |
சேக்கும் தங்கும் | 133,189,192,226,231,517,558 |
சேக்கை-தங்குமிடம்,படுக்கை,பறவைக்கூடு | 225,321,333,393,422,441,458,459,487,592,647 |
சேக்கை ஐந்து | 458 |
சேட்கமழும் பூ | 582 |
சேட்புலப்பரிசிலர் | 596 |
சேட்புலம் | 360 |
சேட்புலம்பு | 576,623 |
சேடல்-பவழக்கால் மல்லிகை | 471,490 |
சேண்-உச்சி,சேய்நிலம்,பரண்,விசும்பு | 4,5,12,31,36,43,46,78,176,486 |
சேண்புலம்-தூரிய நிலம் | 653 |
சேண்விளங்கவிரொளி | 2 |
சேண்விளங்கியற்கைவாண்மதி | 12 |
சேண்விளங்கு நல்லிசை | 302,360 |
சேணகல-விட்டு நீங்க | 646 |
சேணம் | 458,647 |
சேணமிட்ட படுக்கை | 647 |
சேணாறுபிடவம் | 265,277 |
சேணிகந்து விளங்கும் மேனி | 5 |
சேணிடைவந்த வருத்தம்தீர இனிய மொழி கூறல் | 621 |
சேணீங்க-விட்டு நீங்க | 649 |
சேணுயர் நெடுங்கொடி | 9 |
சேணுயர் வரைப்பு | 199 |
சேணுயர் வெற்பு | 4 |
சேணோன்-இழிகுலத்தோன்,மலைமிசையுறையுங் குறவன் | 308,368,486,581,631 |
சேணோனிழைத்த இதணம் | 468 |
சேதா-சிவந்தபசு | 239 |
சேதா நறுமோர் | 198,240 |
சேந்த-சிவந்த,தங்கின | 355,623 |
சேந்த செயலை | 576 |
சேந்தனிர் | 592,594,647,650 |
சேட்ப-தங்க | 124 |
சேப்பின்-தங்கின் | 99,188,190,197,198,201,222,223,227,237,244,594,649 |
சேப்பு-சிவப்பு | 154 |
சேம்பின் முளைப்புறம்முதிர் கிழங்கு | 201 |
சேம்பினது இலை | 245 |
சேம்பு | 201,515,640 |
சேம்பும் மஞ்சளும் | 587 |
சேம்பு மஞ்சள் இவற்றின் கிழங்கைப் பன்றி அகழாமற் கொட்டும்பறை | 640 |
சேமம்-காவல் | 499 |
சேமம்மடிந்த பொழுது | 474 |
சேய்-சிவந்தவன்,முருகன் | 8,28,487 |
சேய்த்து-தூரிய இடத்தது | 169 |
சேய்த்துமன்று | 144 |
சேய்நிலம்-தூரிய நிலம் | 36,257 |
சேயரிநாட்டம் | 567,609 |
சேயரும் நணியரும் | 326 |
சேயளை-நெடியமுழை | 636 |
சேயளைப் பள்ளி | 584 |
சேயாறு | 595,601,652,658 |
சேயிதழ் | 156 |
சேயிதழ்த் தாமரை | 197 |
சேயோன்-முருகக்கடவுள் | 7 |
சேர் திரட்சிப்பொருளில் வருதல் | 131,151 |
சேர்ந்து-திரண்டு | 131 |
சேர்பு-சேர்ந்து | 18,135,172,478,566,608 |
சேர உலாவுதல் | 259 |
சேரக் கட்டுதல் | 259 |
சேர சோழ பாண்டியர் | 107 |
சேர சோழ பாண்டியரென்னும் மூவர் | 213 |
சேரர் குடியிலுள்ளோன் | 154 |
சேர வளைத்து | 452 |
சேரன் | 117,352,398 |
சேரன் செம்பியன் முதலிய எழுவரோடு நெடுஞ்செழியன் பொருதமை | 465 |
சேரன் சோழன் | 345 |
சேரன் நாளோலக்க இருப்பு | 398 |
சேரன் முதலிய எழுவர் | 352 |
சேரி | 307,311,327,328,352,518,538 |
சேரிப்போர் | 406 |
சேரிவிழவு | 328,410 |
சேரென்னும் உரிச்சொல்,முதனிலையாகச் சேர்ந்தென்னும் விளையெச்சம் வந்தது | 151 |
சேலை (சேலைகள்) | 218,386,412 |
சேலைகட்டின மருங்கு | 412 |
சேவகன் | 82 |
சேவடி | 9,521 |
சேவடி மங்கையர் | 521 |
சேவல்-ஆண்கோழி,ஆண்பறவை,ஆண்வண்டு | 143,206,254,331,416,597,619 |
சேவலங்கொடியன் | 22 |
சேவிக்குமகளிர் | 388 |
சேவித்து நிற்பார் | 75 |
சேறல்-அடைதல்,செறிதல் | 15,52 |
சேறீர்-செல்வீர் | 611 |
சேறு-இனிமை,களி,சாறு,செறிந்த நீர்,தேன்,பாகு,மண் சேறு | 28,132,152,323,382,398,447,574,619,655 |
சேறும் | 92 |
சேறுவிளைந்த பழம் | 597 |
சேனாபதி | 464 |
சேனாபதியர் | 396 |
சேனைக்குக் கடல் | 277 |