| ஞெகிழி-கடைக்கொள்ளி,ஞெகிழ்ந்து,தீக்கடைகோல் | 191,201,228,244,479,486,649 |
| ஞெகிழி கலங்கரைதல் | 201 |
| ஞெகிழிமாட்டி | 594 |
| ஞெண்டாடு செறு | 595 |
| ஞெண்டின் கண்ணிற்கு யாழின் ஆணி | 102 |
| ஞெண்டின் சிறுபார்ப்பு | 190 |
| ஞெண்டு (ஞெண்டுகள்) | 102,168,190,232,540,651 |
| ஞெண்டுகளை ஆட்டல் | 540 |
| ஞெண்டும் பீர்க்கங்காயுங் கலந்த கலப்பு | 168 |
| ஞெமர | 602 |
| ஞெமன் கோல்-துலாக்கோல் | 321,394 |
| ஞெமிர்தல்-பார்த்தல் | 439 |
| ஞெமிர்ந்து | 305,364 |
| ஞெமிரிய | 439 |
| ஞெரேரென-கடுக | 93,117,581,587,603,640,660 |
| ஞெலிகோல்-தீக்கடை கோல் | 191,228 |
| ஞெலிதீ விளக்கம் | 210 |
| ஞெலி வினைச்சொல்லென்பது, | 191 |