திரு-அமைதி,அழகு,செல்வம்,திருமகள்
|
107,110,165,254,374,388,395,396,428,453,454,534,561,608,655,658
|
திருக்கிளர் கோயில்
|
90
|
திருக்கிளர் செல்வன்
|
18
|
திருக்கை
|
80
|
திருகி
|
180
|
திருகிய-முறுகிய
|
180,210
|
திருத்தல்-சீவுதல்
|
266
|
திருத்தி-கட்டி,நிலைபெறுத்தி
|
134,155,269,283
|
திருத்துஞ்சுந் திண் காப்பு
|
516
|
திருத்துழாய்ப்பூ
|
491
|
திருந்தடி-பிறக்கிடாத அடி
|
139,160,161,318,387,473,495
|
திருந்தமை விளைந்த தேறல்
|
598
|
திருந்துகணை விழுக்கோல்
|
185
|
திருந்து காழ்
|
21
|
திருந்து கோல் வளை
|
475
|
திருந்து தாள்
|
85
|
திருந்து துயில்
|
421
|
திருந்து தொடை-தப்பாத தொடை
|
218
|
திருந்து தொடை நோன்றாள்
|
183
|
திருந்து நிலையாரம்
|
182
|
திருந்து வேல் அண்ணல்
|
586,638
|
திருநகர்
|
360
|
திருநகர் முற்றம்
|
439,600
|
திருநாமம்
|
60,74
|
திருநாள்
|
373,385,406,411
|
திருநாளில் ஆடும் கூத்தர்
|
411
|
திருநிலைஇய எயில்
|
529
|
திருநிலைபெற்ற சிறப்பு
|
439
|
திருப்பதி-தெய்வத்தலம்
|
52,62,629
|
திருப்பரங்குன்று
|
45,366
|
திருமகள்
|
56,454,561
|
திருமகள் தங்குமதில்
|
535
|
திருமகள்,நிறைந்திருந்த மார்பு
|
641
|
திருமடந்தை
|
253
|
திருமணி
|
322,598
|
திருமணி குயினர்
|
323
|
திருமணி விளக்கம்
|
268
|
திருமழை-செல்வத்தையுண்டாக்குமழை
|
604
|
திருமழை தலைஇய
|
564
|
திருமறு மார்பு
|
182
|
திருமால்
|
17,35,56,57,249,250
|
திருமால் உலகத்தைத் திருவடிகளில் அணைத்துக்கொண்டது
|
273
|
திருமால் ஓணத்தில் அவதரித்தது
|
406
|
திருமால் குடியிற் றோன்றிய உரவோன்
|
213
|
திருமால் போலுங் குவடுகளோங்கிய வெற்பு
|
35
|
திருமாலுக்கு யானை
|
246
|
திருமாலுடைய திருவுந்தி
|
250
|
திருமாலுடைய திருவுந்தித் தாமரை
|
57
|
திருமா வளவன்
|
128,530
|
திருமுகம்
|
141
|
திருமுகமவிழ்ந்த தாமரை
|
135
|
திருமுளைச் சார்த்து
|
452
|
திருவடி
|
71,74,118
|
திருவடி தலையிலே உறும்படி தண்டனிடல்
|
71
|
திருவடியேவீடு
|
43
|
திருண்ணாமலை
|
614
|
திருவாகிய மறு
|
213
|
திருவார் மார்பன்
|
588
|
திருவார் மார்பு
|
641
|
தருவாவினன்குடி
|
16,52,57
|
திருவீற்றிருந்த
|
10
|
திருவுந்தி
|
250
|
திருவுந்தித்தாமரை
|
57
|
திருவுள்ளம்
|
54
|
திருவெஃகணை
|
249
|
திருவெஃகா
|
246
|
திருவெஃகாவணை
|
249
|
திருவேரகம்
|
19
|
திரைக்கு மலை
|
540
|
திரைகொணர்ந்த விறகு
|
141
|
திரைச்சீலை
|
281
|
திரைதருமரபின் உரவோனும்பல்
|
182
|
திரைப்பரப்பிற் சூர்கொன்றசேஎய்
|
207
|
திரைபடக் குறிந்த கிடங்கு
|
571
|
திரைபிறழிய இரும்பௌவம்
|
97
|
திரைமுரிந்த கரியகடல்
|
121
|
திரையடுங்கரை
|
476
|
திரையன்
|
182,213
|
திரையன் ஆணையால் விலங்கினங்கள் தம் இயல்பினீங்கியிருத்தல்
|
214
|
திரையனென்று பெயர்பெற்ற கதை
|
214
|
திரையிடு மணலினும் பலர்
|
363
|
தில்ல : ஓரிடைச்சொல்
|
601
|
தில்ல : விழைவையுணர்த்தல்
|
659
|
தில்லை (தில்லைப்பூ)
|
471,490
|
தில்விழைவைச் சுட்டல்
|
463
|
திலகந்தைஇயதேங்கமழ்திருநுதல்
|
5
|
திலகப்பூ
|
656
|
திலகம்-பொட்டு,மஞ்சாடி
|
5,470,490,598
|
திவவிற்கு மகளிர்தொடி
|
84
|
திவவினல்லியாழ்
|
16
|
திவவு-வார்க்கட்டு
|
16,54,84,102,172,180,408,566,606
|
திவவு மெய்ந்நிறுத்து
|
327
|
திவாகரன்
|
255
|
திளைப்ப-அசைய
|
6,21,64,384,529
|
திளையாக்கண்-இமையாதகண்கள்
|
496
|
திற்றி-தின்னப்படுவது
|
303,360
|
திறந்துமோந்தன்ன நாற்றம்
|
325
|
திறம்-கூறுபாடு,பக்கம்
|
3,452,635,640
|
திறல்-வலி
|
18,55,59,75,76,166,175,352,363,561,614,657
|
திறல்கெடச்சீறி
|
528
|
திறல்கால்வென்றி
|
147
|
திறல்வேல்
|
166
|
திறவா-விழியாத
|
162
|
திறவாக்கண்ண குருளை
|
139
|
திறன்-வழி
|
125
|
திறை (திறைகள்)
|
253,276,660
|
திறைகளின் கூறுபாடு
|
253
|
திறைதுறைபோகிய செல்வ
|
92
|
திறையர்
|
264
|
தின்பார்விரும்பிச்சூழும்சுளை
|
244
|
தின்ற-கிடந்து தழும்பிருந்த
|
459
|
தின்னூஉ-தின்று
|
292,346
|
தினவாற்றேய்த்தல்
|
157
|
தினை
|
98,125
|
தினைக்கதிர்க்கு யானையின் துதிக்கை
|
468,572,616
|
தினைகுறுமகளிர்
|
587
|
தினைகுறுமகளிர் வள்ளை
|
640
|
தினைச்சோறு
|
623
|
தினைப்படுபுள் ஓப்புதல்
|
468
|
தினைப்பிண்டி-தினைமா
|
649
|
தினைப்பிரப்பு
|
23
|
தினைப்புனம்
|
626,635
|
தினையரிசி
|
84,102
|
தினையரிசிச் சோற்றிற்கு நண்டின் பார்ப்பு
|
227
|
தினையரிதாள்
|
616
|
தினையரிதாளால் வேய்ந்தகுடில்
|
499
|
தினையரிதாளில் அவரை உண்டாதல்
|
572
|