| துகள்-குற்றம்,தூளி | 194,234,344,357,441,535 |
| துகளறத் துணிந்த தெண்ணீர் | 581 |
| துகிர்-பவளம் | 546,550 |
| துகிர்மேனி | 521 |
| துகில்-வெள்ளிய ஆடை | 4,194,233,422,448,460,464,541 |
| துகில் அருவிக்கு | 30 |
| துகில் முடித்து - மயிர்க்கட்டுக்கட்டி | 280,322 |
| துகில்,வெண்மை செம்மை யிரண்டற்கும் பொது | 4 |
| துகிலுக்குச் சிலம்பிநூல் | 194 |
| துகிலுக்குப் பனி | 199 |
| துகிலுக்குப் பனிமாசு | 242 |
| துகிலுக்குப் பாம்பின் உரி | 89 |
| துகிலுக்குப் புகை | 16 |
| துகிலும் கலிங்கமும் | 460 |
| துகிலை இட வயிற்றழீஇ | 443 |
| துகிலைக் காவிக்கல்லில் தோய்த்து உடுத்தல் | 279 |
| துகிற்கொடி | 76,522 |
| துச்சில்-குடியிருப்பு | 517,536 |
| துஞ்சா-மாறாத | 236 |
| துஞ்சாக் கண்ணர் | 329,413 |
| துஞ்சாக் கம்பலை | 196 |
| துஞ்சாமுழவின்மூதூர் | 479,508 |
| துஞ்சுதல்-கிடத்தல்,தங்குதல்,துயில் கொள்ளுதல் | 10,223,225,254,413,421,550,632 |
| துஞ்சும்-தங்கும் | 534,653 |
| துஞ்சுமரங்கடுக்கும் மாசுணம் | 582 |
| துட்கெனும் பேய் | 8 |
| துடவை-தோட்டம் | 192,231,573,618 |
| துடி | 69,187 |
| துடிக்கட்டுணியல் | 310 |
| துடிக்கண்ணன்ன வராற் குறை | 594 |
| துடிக் குடிஞை | 99 |
| துடி நிலை | 189 |
| துடியடியன்ன நடை | 92 |
| துடியின்கண் | 114 |
| துடுப்பு | 290,342,587 |
| துடுமென | 143 |
| துடை | 50 |
| துடைத்து | 265 |
| துணங்கை-ஒருவகைக் கூத்து,சிங்கிக்கூத்து | 8,41,194,207,290,310,341 |
| துணங்கைக்கூத்தின் இலக்கணம் | 41 |
| துணங்கைக்கூத்தின் சீர் | 341 |
| துணங்கைக் கூத்து | 41,233,257,355,373 |
| துணங்கை தூங்க | 8 |
| துணங்கையஞ்சீர் | 290,299 |
| துணங்கையஞ்செல்விக்கு அணங்கு நொடித்தாங்கு | 207 |
| துணங்கையம்பூதம் | 194 |
| துணங்கையும் குரவையும் | 299 |
| துணர்-கொத்து | 31,77,240,605,656 |
| துணரிய-குலைகொண்ட | 98,112 |
| துணி-துண்டம் | 118,133,154,372 |
| துணிந்த-தெளிந்த | 631 |
| துணிந்த தெண்ணீர் | 581 |
| துணிநீர்-தெளிந்தநீர் | 308,367 |
| துணிமழை-தெளிந்தமேகம் | 148,177 |
| துணியல் | 310 |
| துணை-இரண்டு,இனம்,உதவி,ஒப்பு,கணவன்,பேடு,மனைவி | 69,135,253,259,401,402,452,458,459,468,485,501,542,607 |
| துணைத்தக | 6 |
| துணைதுறந்துலறிய ஓதி | 459 |
| துணைப்ப-மாலைகட்ட | 325,401 |
| துணைப்புணர்ந்த மங்கையர் | 519 |
| துணைபுணர்கானவர் | 565,607 |
| துணைபுணர்தொழிலபுரவி | 209 |
| துணைபுணரன்னம் | 441 |
| துணைபுணரேறு | 479,496,507 |
| துணைமாண் கதவம் | 438 |
| துணையற அறுத்து-இணையொக்க நறுக்கி | 69 |
| துணையறைமாலை | 476 |
| துணையாந்தன்மையுடையோர் | 461 |
| துணையார் கோதை | 135,156 |
| துணையிலோர் | 205 |
| துணையோர்-ஆயத்தார் | 5,37 |
| துத்தம் | 108 |
| துத்தி-தேமல்,படப்பொறி | 55,88 |
| துதைஇ | 565 |
| துந்துமி | 52 |
| துப்பு-வலி | 137,160,253,290,297,312,342,353,375,473,496,529,562,568,611 |
| துப்புக்கொளல் | 205 |
| தும்பி-வண்டு | 135,157,330,415 |
| தும்பு | 119 |
| தும்பை | 471 |
| தும்பை சூடிய வீரர் | 221 |
| தும்பைத்துறை | 425 |
| தும்பைப் பூ | 491 |
| தும்பைப்போர் | 378 |
| தும்பையிற் குதிரைநிலை | 424 |
| தும்மீற்றுத் தன்மைப் பன்மை வினைமுற்று நிகழ்காலமும் சிறுபான்மை காட்டுதல் | 140 |
| தும் விகுதி நிகழ்காலத்து வருதல் | 163 |
| துமித்த | 194 |
| துமித்து-திறந்து,வெட்டி | 195,196,234,236 |
| துமிபு-அறுத்து | 269,282 |
| துமிய-அற்று வீழ,துண்டமாக | 31,77,268,282,650 |
| துய்-ஆர்க்கு,பஞ்சுநுனை போன்றிருப்பது | 486,624 |
| துய்த்தலைக் கூகை | 299 |
| துய்த்தலைப் பழனின் இன்புளி | 577,624 |
| துய்த்தலை வாங்கிய தினைக்குரல் | 468 |
| துய்ம்மயிர்-மெல்லிய தலைமயிர் | 647 |
| துய்ம்மயிரடக்கிய சேக்கை | 592 |
| துயர்-வறுமை | 133 |
| துயருழந்து-வருத்தமுற்று | 284 |
| துயல்கழை-அசைகின்ற மூங்கில் | 148,177 |
| துயல்வர | 11,96 |
| துயல் வரல்-அசைதல்,பெயர்தல் | 12,22,226,495 |
| துயல்வரு காது | 6 |
| துயல் வருந்தோறும் | 473 |
| துயல்வரும்-அசையும் | 22,65,190 |
| துயல்வரூஉம் | 12,129 |
| துயல்வரூஉம் ஆரம் | 149 |
| துயலல்-ஆடுதல் | 177 |
| துயில் மடிந்தன்ன-உறக்கத்தே கிடந்தாலொத்த | 164 |
| துயில் மடிந்து | 542 |
| துயில் வதியுநன் | 283 |
| துயிலுதற்குக் காலை வருடுதல் | 461 |
| துயிலெடுப்ப | 333,421 |
| துயிலெடுப்பி | 210 |
| துயிலெடை பாடுதல் | 362 |
| துர்க்கை மகிடனைச் செற்றது | 72 |
| துரக்கும் | 272 |
| துரக்கும் செலவு-கடிதாகச் செலுத்தும் செலவு | 286 |
| துரப்ப-அடிப்ப | 216 |
| துரப்பமை யாணி | 83 |
| துரப்பு-முடுக்குதல் | 83 |
| துராஅய்-அறுகம்புற் பழுதை | 91 |
| துராஅய் துற்றிய துருவை | 91 |
| துரால்-குப்பை | 260,609 |
| துரியோதனன் முதலியநூற்றுவர் | 251 |
| துரு-செம்மறியாடு | 579,628 |
| துருத்தி-ஆற்றிடைக் குறை | 24,67,70,232 |
| துரும்பு-கூளம் | 195,234 |
| துருவினன்ன மகார் | 579 |
| துருவை-செம்மறிக்கிடாய் | 91,112,189,226,592,646 |
| துருவையும் வெள்ளையும் | 592 |
| துலாக்கோல் | 394 |
| துவக்கும் | 172 |
| துவர்-செம்மை | 104 |
| துவர்வாய் | 84 |
| துவர-மிக,முற்ற | 5,37,89 |
| துவர முடித்த முச்சி | 5 |
| துவரி-ஈரத்தைப் புலர்த்தி | 470,488 |
| துவரூட்டினபோர்வை | 172 |
| துவலை-துளி | 280,350,642 |
| துவலைகற்ப | 435 |
| துவலைத்தண்டுளி | 436 |
| துவலை துவற்றல் | 588 |
| துவலையாகத் தூவல் | 447 |
| துவற்றல்-தூவுகை | 588,642 |
| துவன்ற | 559 |
| துவன்றி-நிறைந்திருந்து,நெருங்கி | 196,236,326,337,404,430,583 |
| துவன்றிய-நிறைந்த,நெருங்கிய | 568,610,627 |
| துவன்றிருக்கை | 525 |
| துவன்றுதல்-நிறைதல்,நெருங்கல் | 549,554 |
| துவன்றுபு | 205 |
| துவைக்கும்-ஒலிக்கும் | 602,660 |
| துவைப்பு-ஆரவாரம் | 620 |
| துழவை-கூழ் | 197,237 |
| துழாஅய் | 471 |
| துழாவியடுதல் | 342 |
| துழைஇ-துழாவி,வளைத்து | 577,594,624,650 |
| துழைஇய | 290 |
| துளங்காவிருக்கை | 195 |
| துளங்கிமிலேறு | 586,639 |
| துளங்கியல்-அசைகின்ற இயல்பு | 177,609 |
| துளங்கியன் மெலிந்த சீறடி | 567 |
| துளங்கிருக்கை | 293 |
| துளங்குதசும்பு | 651 |
| துளங்குதசும்பு வாக்கியதேறல் | 595 |
| துளர்-களைக்கொட்டு | 231,618 |
| துளர்படுதுடவை | 192,573 |
| துளி | 181,580 |
| துளிக்கும் | 173 |
| துளிநசைப்புள்-வானம்பாடி | 513 |
| துளிமழை | 159 |
| துளும்புநீர் | 106 |
| துளையரைச் சீறுரல் | 183 |
| துற்றிய-தின்ற | 91,112 |
| துறக்கம் | 203,249 |
| துறக்கமேய்க்கும் பெருந்துறை | 203,519 |
| துறப்ப-பயன்படாமற் கிடப்ப | 450,454 |
| துறுகல்-குண்டுக்கல் | 590,644 |
| துறுகல் சுற்றிய வாழை | 574 |
| துறுகல் யானைக்கு | 555 |
| துறுகல்லிற்குக் களிறு | 574,590,644 |
| துறுதல்-நெருங்குதல் | 135,618 |
| துறுநீர்க்கடம்பு | 135 |
| துறை | 201,351 |
| துறை துறைதோறும் | 100 |
| துறைப்பெயரானன்றித் திணைப்பெயராற் பெயர்கூறல் | 338 |
| துறைபல முற்றிய | 608 |
| துறைபல முற்றிய பாணர் | 567 |
| துறைபோகிய | 92 |
| துறைமுற்றியதுளங்கிருக்கை | 293 |
| துறையாடு மகளிர் | 138,160 |
| துன்னருங்கடி நகர் | 187 |
| துன்னருந்துப்பு | 290,473,568,611 |
| துன்னல்-தைத்தல் | 89 |
| துன்னற் சிதார் | 89,95 |
| துன்னா | 199 |
| துன்னாது | 198 |
| துன்னார் | 287 |
| துன்னாதொறும் வெகுளும் ஞமலி | 473 |
| துனி-துயரம்,வெறுப்பு | 16,54,133,153,653 |
| துனிகூரெவ்வம் | 133 |
| துனிதீர்காதல் | 596 |
| துனியில் காட்சி | 16 |
| துனைஇய-விரைந்த | 479,507 |
| துனை செலல்-விரைந்த செலவு | 652 |
| துனைதல்-விரைதல் | 610 |
| துனைப்படைத்துன்னார் | 287 |
| துனைபரி-விரைந்து செல்லும்பரி | 272,286 |
| துனைபறை நிவக்கும் புள்ளினம் | 568 |
| துனை விரைவென்னும் பொருளைத் தருதல் | 272 |