தெங்கிற்பாளை | 490 |
தெங்கின்மடல் வேய்ந்த முன்றில் | 201 |
தெங்கின் முப்புடைத் திரள்காய் | 201 |
தெங்கினது இளநீர் | 77 |
தெங்கு | 77,99,201,244,515 |
தெண்கடற்குண்டகழி | 293 |
தெண்டிரையவிரறல் | 323 |
தெண்ணீர்ப் பசுங்காய் | 435 |
தெப்பம் | 161 |
தெய்வக்குறத்திகள் | 55 |
தெய்வங்கட்குப் பலிகொடுத்தல் | 389 |
தெய்வங்கட்குரிய தாமரை | 420 |
தெய்வங்கள் | 233,239,389 |
தெய்வங்களிருக்கின்ற பெருமையையுடைய மேரு | 170 |
தெய்வங்களின் இலக்கணம் | 389 |
தெய்வங்களுலாவுங் கங்குல் | 414 |
தெய்வஞ்சான்ற திறல்விளங்கு உரு | 29 |
தெய்வத்தன்மை | 71,76,389,560 |
தெய்வத்தன்மையால் அழுக்கேறாத தூய உடை | 54 |
தெய்வத்தன்மையால் இயல்பாகப் பெற்ற அழகு | 36 |
தெய்வத்தன்மையையுடைய தாமரை | 156 |
தெய்வத்தாமரை | 135,156 |
தெய்வத்தால்வந்த வருத்தம் | 482 |
தெய்வத்திற்குக் கொடுக்கும் பலி | 549 |
தெய்வத்திற்குத் தூவின செய்யபூ | 242 |
தெய்வத்திற்குப் பலி கொடுக்கும் வாசல் | 549 |
தெய்வத்திற்கு வெண்சிறுகடுகும் நெய்யும் அணிதல் | 453 |
தெய்வத்தின் அருள் | 408 |
தெய்வத்தின் ஆணை | 36 |
தெய்வத்தைப் பரவிக் குறை தீர்தல் | 408 |
தெய்வத்தையுடைய நிலை | 75 |
தெய்வநோக்கி | 438 |
தெய்வம் | 72,375,376 |
தெய்வம் எல்லையிட்டு வைத்தநாள் | 659 |
தெய்வம் விரும்புதலால் வண்டுமொய்யாத பூ | 39 |
தெய்வம் விரும்பும் பூ | 625 |
தெய்வமகளிர் | 51,404,635 |
தெய்வமகளிர் வருத்தல் | 404 |
தெய்வமடை | 186 |
தெய்வமின்றென்பார் | 69 |
தெய்வமுறையும் அம்பலம் | 558 |
தெய்வமுறையும் தறி | 557 |
தெய்வமேறின மயில் | 501 |
தெய்வயானையார் | 33,34,58,59,73 |
தெய்வ வழிபாடு | 422 |
தெய்வவிருடிகள் | 49 |
தெய்வவிருடியர் | 483 |
தெய்வவுத்தி-சீதேவி யென்னுந்தலைக்கோலம் | 537 |
தெய்வவுத்தியும் வலம்புரியும் கூந்தலில் அணியப்படுதல் | 5 |
தெரிகொளரிசி | 208 |
தெரிநிலையுடன் கூடிய டகரவுகரம் தொழிலடியாக வருதல் | 101 |
தெரியல் | 319,333,335 |
தெரியன் மார்பு | 422 |
தெரு (தெருக்கள்) | 144,199,203,265,325,376 |
தெருமரல்-மனக் கவற்சி | 93,116 |
தெருவிற்கு யாறு | 376,448,547,596,653 |
தெருவின் இரண்டு புறத்திற்கும் யாற்றங்கரை | 547 |
தெவ்வர்-பகைவர் | 92,93,187,252,264,297,353,358,562,591,596,614,644,645 |
தெவ்வர் உரைவிடத் தார்த்தல் | 590 |
தெவ்வர்க்கோக்கியவேல் | 530 |
தெவ்வர் திறைதுறை போகிய செல்வன் | 92 |
தெவ்வர் தேஎங் கடந்து | 571 |
தெவ்வர் நின்வழி நடப்ப | 301 |
தெவ்வர் முனை கவர்ந்து | 276 |
தெவ்வராக்கம் | 301 |
தெவ்வு கொள்ளுதலாகிய குறிப்புப் பொருளை யுணர்த்துதல் | 293 |
தெவ்வுதல்-முகந்து கொள்ளல் | 348 |
தெவ்வுப்புலம் | 147 |
தெவ்வுப்புலமகற்றி | 175 |
தெவ்வும் | 293 |
தெவிட்ட-அசையிட குதட்ட,திரள | 330,415,478,505 |
தெவிட்டி | 203 |
தெவிட்டும்-குதட்டும் | 439,454 |
தெவிள-திரள | 43,447 |
தெழிப்ப-ஒலிப்ப | 330,416,475,500 |
தெள்விளி-தெளிந்த ஓசை,தெளிந்த சொற்கள் | 472,478,493,506 |
தெள்ளரிப் பொற்சிலம்பு | 319 |
தெள்ளி-கொழித்து | 77 |
தெற்கு எர்பு | 443 |
தெற்றிப் பண்ணின | 648 |
தெற்றின-பின்னின | 127,486 |
தெற்றுவாசல் | 653 |
தெற்றென-கடுக | 97,120 |
தெறல்-அழித்தல்,கோபித்தல் | 205,252,342 |
தெறலருங் கடுந்துப்பு | 290 |
தெறாஅ-சுடாத | 583,634 |
தெறித்து | 103 |
தெறியா | 6 |
தெறுகதிர்க்கனலி | 181 |
தெறுதல்-கொல்லுதல் | 636 |
தெறுதற்றொழில் | 212 |
தெறுவின்-சுடுகையினாலே | 514 |
தெறூஉம்-சுடும் | 469,487 |
தென்கடல் முத்து | 523 |
தென்காற்று-தென்றல் | 546 |
தென்குமரி | 293,346 |
தென்சிறகு வடசிறகு | 340 |
தென்பரதவர் | 297 |
தென்புலங்காவலர் மருமான் | 134 |
தென்புலமருங்கிற் சாந்து | 437 |
தென்புல மருங்கு-தென்றிசை நிலம் | 302,359 |
தென்மேற்கிலுள்ள மலையைக்குடமலையென்றல் | 550 |
தென் வளி-தென்றல் | 437,451 |
தென்றற்காற்று | 376 |
தென்றற்காற்றைத்தரும் சாலேகம் | 451 |
தென்றிசைக் கடலிற் பிறந்த முத்து | 550 |
தென்றிசைச் சந்தனம் | 450 |
தென்றிசை நிலம் | 359 |
தென்னம் பழுப்பை முடைதல் | 244 |
தென்னவன்-இராவணன்,கூற்றுவன்,பாண்டியன் | 290,342,343,528,561 |
தென்னாட்டையாண்ட இராவணனை அகத்தியர் வென்று போக்கியது | 342 |
தென்னையின் காய்க்கு முழவு | 350 |
தென்னையின் மட்டையையும் இலையென்றல் | 244 |
தென்னை,விழுதில தாழையெனப் படுதல் | 539 |