தொஃறிணை மூதூர் | 592 |
தொகுத்த-திரட்டி வைத்த | 637 |
தொகுவாய் | 222,451 |
தொகுவாய்க் கன்னல் | 437 |
தொகுவாய் வேலி | 187 |
தொகைஇ-கூட்டி | 481 |
தொங்கலாக நாலவிட்ட துகில் | 448 |
தொட்டன்ன | 309 |
தொட்டி | 340 |
தொட்டு-தோண்டி | 8,93,561 |
தொட்டென்பது வினையெச்சமும்,தொழிற்பெயருமாதல் | 40 |
தொடர்-சங்கிலி,தொடர்ச்சி | 187,223,379,405 |
தொடர்மொழியீற்றில் விகுதி பொருந்தி வருதல் | 22 |
தொடர்வலை | 187 |
தொடலை - தூக்கு | 412 |
தொடலைவாளர் | 329,412 |
தொடாநிற்றல்-கோத்தல் | 165 |
தொடி-பாராவளை,வளை,வீரவளை | 8,51,84,168,266,325,326,333,342,361,626 |
தொடிக்கை மகடூஉ | 143,168 |
தொடித் தடக்கை | 8,660 |
தொடித்திரிவன்ன திவவு | 566,606 |
தொடித்தோட் கை | 290 |
தொடித்தோள்-வீரவனையை உடைய தோள் | 290,342 |
தொடியணி தோளன் | 22,65 |
தொடிவிளக்கு தடக்கை | 135,157 |
தொடுத்த-கட்டிய | 189,275,607 |
தொடுத்த கண்ணி | 20 |
தொடுத்த வாளியர் | 565,607 |
தொடுதோல்-செருப்பு | 190,227,412,559 |
தொடுதோலடியர் | 329,528 |
தொடுப்பு-விதைப்பு | 231,289,339 |
தொடுப்பெறிந்து உழுததுடவை | 192 |
தொடை-ஏணிப்படி,கட்டு,நரம்பு | 294,325,348,402,441,538,545 |
தொடைப்பூ | 37 |
தொடையமை கேள்வி | 180 |
தொடையல்-ஒருவகை மாலை,தொடர்ச்சி | 84,102,473,494 |
தொடையலாகிய ஒருவடம் | 495 |
தொண்டகச் சிறுபறை | 20,63 |
தொண்டகப்பறை | 69 |
தொண்டு-ஒன்பது | 606 |
தொண்டுபடு திவவு | 566,606 |
தொண்டை : ஒரு கொடி | 214 |
தொண்டை மண்டலம் | 358 |
தொண்டைமான் இளந்திரையன் | 262 |
தொண்டையைச் சூடினோருடைய குடியிலுள்ளவன் | 256 |
தொண்டையோர் மருக | 206 |
தொத்து-காய்க்கொத்து | 605 |
தொத்துளிப்பாய் | 215 |
தொய்படாமல்-நனையாமல் | 589,642 |
தொய்யா-கெடாத | 254 |
தொய்யா-உழாது | 618 |
தொய்யாது வித்தியதுடவை | 573 |
தொய்யா வெறுக்கை | 205 |
தொய்யில்-சித்திரமெழுதுங் குழம்பு,பத்திக்கீற்று | 308,317,384 |
தொய்யிலால் வல்லியாக எழுதுதல் | 384 |
தொய்யிற்கொடி | 367 |
தொல்காப்பியனார் | 287,338,497,622 |
தொல்காப்பியனார் கருத்திற்கேற்ப நப்பூதனார் செய்யுள் செய்தமை | 207 |
தொல்குடி | 19 |
தொல்கொண்டி | 525 |
தொல்சீர் | 249 |
தொல்சீர்த் துறக்கம் | 203 |
தொல்பசியறியாவிருக்கை | 195 |
தொல்பதி | 92 |
தொல்லாணை நல்லாசிரியர் | 366,360,427,522 |
தொல்லிலங்கை குடுமிகொண்டு | 206 |
தொல்லெயிற்கிவர்தல் | 354 |
தொல்லோர் வரவு | 571 |
தொலைஇ-அழித்து | 595,651 |
தொலைச்சி-கெடுத்து | 188,194,202,298,352 |
தொலைச்சிய-கொன்ற,போக்கின | 183,218,577,624 |
தொலைத்த | 526 |
தொலைபு-கெடுதல் | 250 |
தொலைய-கெட | 482 |
தொலையா நல்லிசை | 569,612 |
தொழாநிர் | 580 |
தொழில்-ஏவல் | 351 |
தொழில்களைச் செய்வார் | 351 |
தொழில்கேட்ப-ஏவல்கேட்க | 295,345,528 |
தொழில் செய்வார் - கம்மகாரர் | 233,235,241,348 |
தொழில்வகையமைந்தபத்தர் | 172 |
தொழிலுவமம் | 32,33,404 |
தொழிலுவமமும் வண்ணவுவமமும் விரவிவந்தவுமம் | 32 |
தொழிலொழிந்திராத வினைஞர் | 235 |
தொழிற்கூறு | 46 |
தொழிற்பெயர் | 40,59 |
தொழிற்பெயர் பகுதியாய் நிற்றல் | 463 |
தொழிற்றன்மையணி | 185 |
தொழு-மாட்டுத்தொழுவம் | 229 |
தொழுதி-இனம்,திரள்,படை | 204,251,435,446,573,588,597,620,642,654 |
தொழுதுகாண் கையர் | 267,280 |
தொழுவர்-தொழில்செய்வார் | 295,348,351 |
தொழுவனர் பழிச்சி | 320 |
தொழுஉ-தொழுது | 27,207,418,642 |
தொளி-சேறு | 193,232 |
தொறு என்னும் இடைச்சொல் | 23 |
தொறு,தான்சார்ந்த மொழிப் பொருட்குப் பன்மையும் இடமாதலும் உணர்த்திநிற்கும் | 23 |
தொன்மருங்கறிஞர் | 483 |
தொன்மாவிலங்கை | 139,160 |
தொன்முது கடவுள் | 291 |
தொன்முது பெண்டிர் | 316,383 |
தொன்முறை மரபினர் | 588,641 |
தொன்று-பழமை | 347,644 |
தொன்றுகறுத்து | 312 |
தொன்றுதொட்ட பசி | 213 |
தொன்றுதொட்டு வந்த பகைவர் | 354 |
தொன்றுதொழுபிறை | 358 |
தொன்றுபடு நறுந்தார் | 473 |
தொன்றுமொழிந்து | 293 |
தொன்று மொழிந்து தொழில் கேட்ப | 295 |
தொன்றொழகு இயல்பு | 600 |
தொன்றொழகு மரபு | 591 |