தோகை-பீலி,மயில் | 123,447,502,609 |
தோகையையுடைய மயில் | 242 |
தோட்கட்டு | 227 |
தோட்ட-துளையிட்ட | 228 |
தோட்டம் (தோட்டங்கள்) | 48,165,533 |
தோட்டி-அங்குசம்,கதவுகள் | 45,50,332,418 |
தோட்புணை | 138,139,160 |
தோடமை தூமடி | 441 |
தோடார் தோன்றி | 271 |
தோடாழ் குளம் | 197 |
தோடு-இலை,திரட்சி,பூவிதழ் | 93,285,447,459,616 |
தோண்டி-முகந்துகொண்டு | 186 |
தோண்டின பலாப்பழம் | 635 |
தோண்முறை | 345 |
தோண்முறையான் வீறு முற்றுதல் | 291 |
தோணி | 254 |
தோத்திரங்கள் | 61 |
தோப்பி-நெல்லாற் செய்தகள் | 40,189,224,533 |
தோப்புக்குடிகள் | 244 |
தோய் : உவம உருபு | 159 |
தோய்ந்த தயிர் | 226 |
தோய்வு | 642 |
தோயாத் துகில் | 36 |
தோயாப் பூந்துகில் | 4 |
தோரை-மூங்கில்,நெல் | 308,368,617 |
தோரை அவற்பதங்கொள்ளல் | 573 |
தோல்-சேணம்,யானை | 269,282,313,377,589,614,643 |
தோல் ஞெகிழாமல் முடுக்கின ஆணி | 102 |
தோல்வி | 393 |
தோலியற் கருவி-மத்தளம் | 604 |
தோழி | 466 |
தோழிக்கு வினையிடைநின்ற சான்றோர் | 467 |
தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்றல் | 481 |
தோழியின் இயல்பு | 481 |
தோழியைக் குறையுறல் | 497 |
தோள் புணர்தல் | 383 |
தோள்புறமறைக்கும் நல்கூர் நுசுப்பு | 134 |
தோள் வலியாலே பகைவென்று நாடுகாத்தல் | 116 |
தோளிடத்தே கோத்து நாற்றின தோல் | 238 |
தோளிற்கு முழவு | 349 |
தோளிற் பெறுதுயில் | 508 |
தோளோச்சி | 189 |
தோற்பள்ளி | 185 |
தோற்பை | 238 |
தோற்றரவு-தோன்றுதல் | 102,107,169,175,176,281,545,614 |
தோற்றார் பொருள்களைப் புலவர்க்கீதல் | 569,570 |
தோன்றல்-உயர்ச்சி,தோற்றம் | 59,205,252,455 |
தோன்றல் சான்ற மாற்றார் பெருமை | 277 |
தோன்றல - தோற்றத்தை உடையன | 344 |
தோன்றலை | 145 |
தோன்றி-செங்காந்தள் | 98,124,271,285,471 |
தோன்றி குருதிபோல மலர்தல் | 271,285 |
தோன்றிப்பூ | 491 |
தோன்றிப் பூவுக்குத் தீ | 492 |
தோன்றுபு- தோன்றி | 319,388 |