நகர்-ஊர்,கோயில்,வீடு
|
69,168,187,198,223,239,254,335,356,427,450,504,532,536,658
|
நகரம்-கோயில்
|
393
|
நகர முதலும் னகர ஒற்றீறுமாய் நிற்குஞ் சொல்
|
621
|
நகருக்குக் கயம்
|
321
|
நகருக்குத் தாமரை மலர்
|
204
|
நகருக்குத் தேவருலகு
|
332
|
நகரோடு திசையைச் சுட்டிக் குன்றைக் குறித்தல்
|
11
|
நகாஅர்-பல்
|
155
|
நகாஅரன்ன நளிநீர் முத்தம்
|
134
|
நகிலில் வெம்மையிருத்தல்
|
437
|
நகிலிற்குக் கோங்கரும்பு
|
6,132
|
நகுதல்-மலர்தல்
|
124
|
நகுமுல்லை
|
98
|
நகுவனர்-மகிழ்ந்தனர்
|
384
|
நகுவனர் திளைப்ப
|
317
|
நகை-ஒளி,மகிழ்ச்சி,விளக்கம்
|
12,17,46,48,55,110,283
|
நகைதாழ் கண்ணி
|
269
|
நகையமர்ந்தன்று
|
13
|
நகையமராயம்
|
145
|
நங்குரக்கல்
|
379
|
நச்ச
|
195
|
நச்சிச் சென்றோர்
|
205
|
நச்சி வந்தார்
|
108
|
நச்சினார்க்கினியர்
|
79,128,178,254,262,287,433,465,512,563,664
|
நசை-விருப்பம்
|
549,553,592,646
|
நசைஇ
|
133,153,186,329,413,465
|
நசைசால் வயல்
|
356
|
நசைப்பொருந
|
297
|
நசையுநர்
|
28,74,88
|
நசையுநர்த் தடையா வாயில்
|
88,144
|
நசையேருழவர்-பரிசிலர்
|
611
|
நசைவுழி
|
182
|
நட்ட கல்ஏசு கவலை
|
590
|
நட்டபாடையென்னும் பண்
|
153
|
நட்டராகம்
|
498
|
நட்டவர் குடியை உயர்த்தல்
|
296
|
நட்டார் (நட்டோர்)
|
109,138,159
|
நட்புக்கொண்டோர்
|
361
|
நட்புக்கொளல்
|
205
|
நடந்துவிடாதே
|
657
|
நடப்ப-திரிய
|
556
|
நடப்பினை-நடத்தலைச்செய்தனை
|
359
|
நடப்பு
|
359
|
நடர்
|
170
|
நடவை-வழி
|
579,593,627,648
|
நடு-இடை,நடுவுநிலை
|
85,105,393
|
நடுக்கு-வருத்தம்
|
405
|
நடுக்குறூஉ
|
326
|
நடுகல்
|
590
|
நடுகல்லில் தெய்வம்
|
644
|
நடுகல்லில் நிற்கின்ற தெய்வமாயவன்
|
538
|
நடுகல்லினரண்
|
518
|
நடுங்கு சுவல்
|
264
|
நடுங்குவனமெழுந்து
|
473,496
|
நடுநாள்-நடுயாமம்
|
267,280
|
நடுயாமம்
|
446
|
நடுவண்
|
145,373
|
நடுவணது
|
371
|
நடுவியாமம்
|
222,465
|
நடுவுநிலைத்திணை
|
150
|
நடுவுநிலைமை
|
47,394
|
நடுவுநிலையென்னும் குணம்
|
553
|
நடுவுநின்ற நன்னெஞ்சினோர்
|
524
|
நடுவுவெளியான இடம்
|
458
|
நடுவேதிருவும் இரண்டு புறத்தும் இரண்டு செங்கழுநீர்ப் பூவும் இரண்டு பிடியுமாக வகுத்த உத்தரக் கற்கவி
|
453
|
நடை-அடி,ஒழுக்கம்,தொழில்
|
64,77,124,195,231,234,280
|
நடைத்தேர்
|
515
|
நடைப்பரிகாரம்
|
138
|
நடைமெலிந்தசைஇய சீறடி
|
132
|
நண்டின்காலுக்குமுறிந்தகொடிறு
|
232
|
நண்டு
|
227
|
நண்ணார்-பகைவர்
|
525,555,232
|
நண்ணுவழி
|
88,477
|
நண்பகல்
|
223
|
நணி-அணித்தான
|
238
|
நணியது
|
149,169
|
நணியர்
|
326,403
|
நத்தத்தனார்
|
178
|
நந்த
|
289
|
நந்தல்-தழைத்தல்
|
285,339
|
நந்தா விளக்கு
|
527
|
நந்தி-நந்தியாவட்டம்,மிக்கு
|
471,492,503
|
நந்தியாவட்டப்பூ
|
492
|
நந்துதல்-அவிதல்
|
280,557
|
நந்துதொறும் மாட்ட
|
267
|
நப்பூதனார்
|
166,272
|
நப்பூதனார் பாடிய முல்லைப்பாட்டு
|
287
|
நம்நாள்
|
601
|
நம்பியே கைதொழுவேன்
|
81
|
நமக்குமாராய
|
62
|
நமோகுமாராய
|
62
|
நயந்த காதலர்
|
330
|
நயந்தனிர்
|
177
|
நயந்திசினோர்-விரும்பினவர்
|
205,253
|
நயந்தெரி பாலை
|
153
|
நயந்தோர்
|
205,325
|
நயந்தோர் தேஎம்
|
253
|
நயப்பாடு
|
361
|
நயம்-இனிமை,விருப்பம்
|
133,153,329,414
|
நயம்வரு முரற்சி
|
303
|
நயவர்-விரும்பி வந்தவர்
|
175
|
நயவர் பாணர் புன்கண்
|
147
|
நயன்-ஈரம்
|
16,54
|
நரந்தப்புல்
|
100,126
|
நரந்தம்-ஒருவகைப்புல்,கத்தூரி,நாரத்தை
|
100,325,401,471,492
|
நரம்பார்த்தன்ன இன்குரல்
|
22
|
நரம்பிற்குப் பொற்கம்பி
|
211
|
நரம்பின் அரலைதீர உரீஇ
|
566
|
நரம்பின் இன்குரல்
|
153
|
நரம்பின் முரலும் முரற்சி
|
303
|
நரம்பு
|
54,84,103,132,173,330,361,599,607
|
நரம்பு உளர
|
17
|
நரம்பு எறிதல்
|
103
|
நரம்பு ஏழு
|
108
|
நரம்புக்குப் பொன்
|
180
|
நரம்புகளைத் தழுவல்
|
103
|
நரம்பு துவக்கப்படுவது
|
102
|
நரம்பைக் கூட்டுதல்
|
451
|
நரம்பைத் தெறித்தல்
|
415
|
நரல-கூப்பிட,முழங்க
|
300,307,357,366,623
|
நரை-பெருமை,மயிரின் நரை
|
346,461
|
நரைக்கூந்தலுக்குச் சங்கு
|
316
|
நரைமயிர்
|
383
|
நரைமுடி
|
53
|
நரைமுடிக்கு வலம்புரி
|
16
|
நரையுருமின் ஏறு
|
292
|
நரைவிராவுற்ற கூந்தல்
|
442
|
நல்கு-செரல்லுதல்
|
392
|
நல்குமதி
|
30
|
நல்குரவு அறிவைக்கெடுத்தல்
|
163
|
நல்குரவென்னும் நசை
|
163
|
நல்குவர
|
321
|
நல்கூர்நுசுப்பு
|
134,155
|
நல்யாழ் மருதம் பண்ணி
|
595
|
நல்ல-உறுதிபயப்பன
|
75
|
நல்லகவர்
|
303
|
நல்லடி
|
473
|
நல்ல பலாப்பழத்தில் சுளை மிக இராதென்பது
|
219
|
நல்லம்பர்-ஓரூர்
|
60
|
நல்ல முகூர்த்தம்வருமளவும் தாய் வயிற்றிருத்தல்
|
115
|
நல்லரை மராஅம்
|
591
|
நல்லவை
|
613
|
நல்லாசிரியர்
|
336,360,522
|
நல்லான்
|
524
|
நல்லிசை
|
8,337,360,569,600
|
நல்லிசை நிறுத்த மாறன்
|
337
|
நல்லிசைப் புலவர்
|
433
|
நல்லிசைப் புலவர் செய்த செய்யுட்கள்
|
621
|
நல்லிசைப் பெயர்
|
590
|
நல்லிதின் இயக்குமவன்,சுற்றத்தொழுக்கம்
|
658
|
நல்லிது-நன்று
|
613
|
நல்லியக்கோடன்
|
139,148,160,161,177,178
|
நல்லியக்கோடன் அரண்மனை வாயில்
|
144
|
நல்லியக்கோடன் முருகனை வழிபட்டு ஆயுதம் பெற்றது
|
166
|
நல்லியாழ்
|
594
|
நல்லில்
|
195,199,313,322,326,330,528
|
நல்லிளமை
|
61
|
நல்லிறைவன் பொருள்
|
520
|
நல்லூர்
|
178
|
நல்லூழி
|
289,337,340
|
நல்லெயிலுழந்த செல்வர்
|
334
|
நல்லெழில் நேடுந்தேர்
|
638
|
நல்லெழில் மழைக்கண்
|
203
|
நல்லேர்
|
556
|
நல்லேர் நடந்த வயல்
|
300
|
நல்லேறு-எருமை
|
639
|
நல்லோர் குழீஇய அவையம்
|
570,613
|
நல்லோர் வாய்ப்புள்
|
264,275
|
நல்வரி யிறாஅல்
|
328
|
நவ்விலந்திருத்தி நல்லவெற்றியை உண்டாக்கி
|
269,282
|
நல்வழிக்கொடுத்த மறவர்
|
590
|
நல்வேள்வித்துறை
|
427
|
நல்வேள்வித்துறைபோகிய நல்லாசிரியர்
|
336
|
நலங்கிளர் அரிவை
|
443
|
நலஞ்சான்ற கலஞ்சிதறும் கோ
|
294
|
நலஞ்செலச் சாஅய்
|
480
|
நலநுகர்கு
|
476
|
நலம்-அழகு,அன்பு,செம்மை,நிறம்,நல்வினை
|
9,43,50,383,403,462
|
நலம்புரிகொள்கை
|
9
|
நலம்பெறு கலிங்கம்
|
14
|
நலனயந்து
|
326
|
நலிந்து தின்னப்பண்ணி
|
647,648
|
நலிய-வருத்த
|
445
|
நவமணிகள் முதலியவற்றை நனையவைத்துச் சுண்ணமாக இடித்தல்
|
381,382
|
நவிரம்-ஒருமலை
|
570,603
|
நவிரமவிலை
|
614,630,660
|
நவிலப்பாடி
|
19
|
நவிலுதல்-எப்பொழுதுங் கூறுதல்,கூறியடிப்படுதல்,பயிலுதல்
|
61,225,231,611,614,628
|
நவிற்றல்-பயிற்றல்
|
380
|
நவின்ற-பயின்ற
|
54,344,463
|
நவின்று-பயின்று
|
13,48
|
நழுவிவீழ்ந்த ஒலியல்
|
464
|
நள்ளி-ஒருவள்ளல்
|
138,159
|
நள்ளிருணாறி-இருவாட்சிப்பூ,(இருள்வாசி)
|
471,492
|
நள்ளிருள்- செறிந்த இருள்
|
88,109,578,626
|
நள்ளிருள் விடியல்
|
88,190
|
நள்ளென்மாலை
|
464
|
நள்ளென்யாமம்
|
444,464
|
நள்ளென்னும் ஓசையையுடைய நடு வியாமம்
|
465
|
நளி-செறிவு,பெருமை
|
25,69,131,134,151,155,159,241,350,447,488
|
நளிகொள் சிமையம்
|
435
|
நளிச்சினை வேங்கை
|
151
|
நளிசினை
|
138,159
|
நளித்தூவல்
|
295
|
நளிந்து-செறிந்து
|
578,626
|
நளிநீர்ப் படப்பை
|
199
|
நளிநீர்முத்தம்
|
134
|
நளிபடுசிலம்பு
|
470
|
நளிபுகை
|
581,631
|
நளிமலை-செறிந்தமலை
|
455
|
நளிமலைச் சிலம்பு
|
439
|
நளிமலைநாடன்
|
138,159
|
நற்கவின்றொலைய
|
467
|
நற்கறியாப் புதுவிர்
|
591
|
நற்கு - நன்கு
|
644
|
நற்கோற் சிறுதினை
|
468
|
நற்சொல்
|
275
|
நற்சொல் கேட்டு நிற்றல்
|
274
|
நற்சொற் கோடற்குரியோர்
|
274
|
நற்பொருள்களைக் விளங்கக் கூறிய நூல்கள்
|
429
|
நற்போர்-அறத்தாற் பொருகின்ற போர்
|
266,279
|
நறவம்பூ
|
492
|
நறவம்பூவின் இதழ் மகளிர் கண்ணிற்கு
|
248
|
நறவு-கள்,தேன்
|
99,124,133,154,224,248,303,360,549,624
|
நறவு நாட்செய்த குறவர்-நறவை நாட்காலத்தே குடித்த குறவர்
|
638
|