நாக கன்னி 214
நாக நறுமலர் 31
நாக நெடுவழி 136
நாகப்பூ 492
நாகப்பட்டினத்துச் சோழன் 214
நாகம்-ஒருமரம்,சுரபுன்னை,நாகப்பாம்பு,யானை 31,77,99,124,136,137,138,158,159,161,440,456,471,492,598,656
நாகர் 59
நாகலோகம் 214
நாகு-இளமை 133,154,190
நாகு பெண்மையேயன்றி இளமையையுமுணர்த்தும் 133
நாகுமுதிர் நாகம் 138,159
நாகுமுதிர் நுணவம் 133
நாங்கூர் வேள் 92
நாஞ்சில் கலப்பை 192,231
நாட்காலத்துக் கடை 386
நாட்காலத்து மலர் 151
நாட்காலத்தே நறவைக் குடித்தல் 638
நாட்காலம்-காலை 112,239,386,387,418
நாட்காலை 422
நாட்சினை 143
நாட்செய்த 586,638
நாட்டம்-கண் 56
நாட்போது 167
நாடகங்களைக் காணல் 541
நாடகம் நயந்து 520
நாடகமகளிர் 183
நாடறி நன்மணம் 479,507
நாடாட்சி 214
நாடா நல்இசை 135,157
நாடி-ஆராய்ந்து 555
நாடுகாக்கும் வேடர் 647
நாடுகாண் நனந்தலை 583
நாடுகாணி 633
நாடுகிழவோன் 101,603
நாடுகெட எரிபரப்புதல் 295
நாடு செகிற்கொண்டு 93
நாடுடை நல்லெயில் 332
நாடுபடு வல்சி 569,651
நாடெனும்பேர் காடாக 299
நாடோறு எடுத்தகொடி 9
நாண்-கயிறு,நாணம் 84,238,500
நாண் உயிரினுஞ் சிறந்தது 500
நாண் கொளீஇ 197
நாண்மகிழிருக்கை 319,387,570,612,658
நாண்மலர் 131
நான்மீன் 517
நாண்மீன் நெறி யொழுகல் 288,338
நாண்முதிர் மதியம் 325
நாண்மோர் 190
நாணணி 163
நாணத்தாற் சாய்ந்த எருத்து 84
நாணுக்கொள 325
நாணுடை மறவர் 590
நாணும் உட்கும் அடைதர 477,520
நாணு மறந்து 475
நாநவில் அவையம் 570
நாநவில் நல்லோர் 613
நாப்பண் 206,266,326,335
நாமனூரலைவாய்-திருச்செந்தூரென்னுந் திருப்பதி 52
நாமுற-அச்சமுற 495
நாமுறு மிலைச்சி 473
நாய் 187,239,241
நாய்க்குட்டி 162
நாய்க் குட்டியைக் குருளை யென்றல் 139
நாய்க்கு வருடைமான் 521
நாய்க்கு வீரர் 473
நாய் கடித்துக்கொண்டு வந்த உடும்பு 224
நாய் குறித்தவிலங்கின்மேற் செல்லுதல் 224
நாய்நா 86,131,151
நாய் நாப்போலச் சிறிய அடி 105
நாய்ப்பல்லுக்கு மூங்கின்முளை 496
நாயன்மார் எழுந்தருளுங்காற்கொடி யெடுத்தல் 388
நாயன்மார் கோயில்களிற் சேவிக்கும் மகளிர் 388
நாயன்ன கருவிற் சுற்றம் 188
நாயனார் 388
நாயும் ஆட்டுக்கிடாயும் பண்டக்குவியலில் உகளுதல் 545
நாயேறு 545
நாயோடிக்கடித்த உடும்பின் தசை 624
நார் 193
நாரத்தம்பூ 492
நாராசம் 113
நாரை 99,100,124,435
நாரைகள் கயறைத் தின்னல் 447
நாரை பனையில் தங்கல் 94
நாரை பனையிற் சேர்தல் 99
நாரையெருது குதிரையினும் வேகமாகச் செல்லுதல் 176
நால்கு-நான்கு 96,119,209
நால்வகைக் கோசர் 396
நால்வகைத் திரள் 396
நால்வகை நிலங்கள் 391
நால்வகைப்பட்ட வாணிகர் 397
நால்வகை மலர் 472
நால்வேறியற்கைப் பதினொருமூவர் 18
நால்வேறு தெரு 323
நாலவிட்டதுகில் 448
நாலிருவழக்கிற்றாபதப்பக்கம் 429
நாலுகாற்றும் அடித்து நெல்முற்றுதல் 620
நாலு பத்துநாள் 161
நாவலந் தண்பொழில் 207
நாவலந்தீவு 358
நாவலாற் பெயர்பெற்ற உலகம் 257
நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழை 5
நாவற்கனி காற்றாலுதிர்தல் 574
நாவற் பழத்துச் சாறு பட்டுப் பேதமான பொன் 36
நாவாய் 199,293,310,314,347,372,379
நாவாய்க்குக் களிறு 523,548
நாவாய்க்கு மலை 347
நாவாய்க் கூம்பின் கொடி 523
நாவாய்துளங்கிருக்கை 347
நாவாயிலுள்ள கொடி 549
நாவாயின்மேல்நட்டபாய்மரம் 549
நாவியல் மருங்கின் நவிலப்பாடி கருவி 19
நாழி-ஒருவகை முகத்தலளவைக்கருவி 274
நாழிகை 281
நாழிகை இசைத்தல் 257,331
நாழகைக் கணக்கர் 267
நாழிகை சொல்லுவார் (நாழிகையுரைப்போர்) 280,416
நாழிகைவட்டில் 281
நாழியில் முல்லைப்பூவையும் நெல்லையும் தூவுதல் 274
நாள்-காலை,விடியற்காலை 224,326,328,362
நாள்களாகிய மீன்கள் 537
நாளங்காடி 318,376,377
நாளாதந்து 188
நாளிருக்கை-நாளோலக்கம் 398
நாளீண்டிய நல்லகவர் 303,362
நாளொடு பெயரிய மரம்-உத்தரம் 438,453
நாளோலக்கம் 398,612
நாற்கோசர் - நான்குவகையாகிய கோசர் 396
நாற்சதுரமும்,முச்சதுரமும்,வில்வடிவுமாகிய மூன்று தீ 61
நாற்சத்தி 67,277
நாற்படை 213,382,561
நாற்பத்தெட்டியாண்டு வேதங்கூறிய நெறியிலே போக்கிய இருபிறப்பாளர் 61
நாற்பதிற்றியாண்டுசென்றயானை 456
நாற்பெருங்குழு 323,396
நாற்பெருந்தெய்வம் 18,57
நாற்றம் 323,325,389
நாற்றவுணவு 320
நாற்றி 69,266,279,321,392,457
நாறிய-தோன்றிய 338
நாறிரு முச்சி 577
நாறு 193,232
நாறு கரந்தை 490
நாறுகொடிப் புறவு 592
நான்காஞ்சாமம் 414
நான்காமுருபுஅதற்பொருட்டு 425
நான்கு குதிரைபூட்டிய தேர் 209
நான்கு கூறாகிய நாடுகள் 125
நான்கு கூறு 58
நான்கு தசம் 456
நான்கு தெரு 397
நான்கு நிலம் 351
நான்கு பூதமும்,தன்னிடத்தே விரிதற்குக் காரணமாகிய ஆகாயம் 210
நான்கு முகத்தையுடைய அயன் 57
நான்கு வருணம் 404
நான்குவாயில் 169
நான்மறையோர் புகழ்பரப்பி 524
நான் மாடம் 385
நான்முகவொருவன் 18,204,250
நானாடு 100
நானிலத்தோர் 433
நானிலவர் 295