நிகரம்-திரள் | 655 |
நிகழ்காலச் செயவெனெச்சங்கள் | 52 |
நிகழ் காலம் | 166,210 |
நிகழ்ந்தவண்ணம் | 486 |
நிணத்தடி | 601 |
நிணத்தையுடைய தசை | 624 |
நிணப்பிளவை | 577 |
நிணம் | 427,581,601,624 |
நிணம்வாய்ப் பெய்த பேய் மகளிர் | 290 |
நிணவூன் சுட்டுருக்கு | 336 |
நித்திலம் | 141,163 |
நிதி-பொருட்டிரள் | 359 |
நிதியந்துஞ்சுவரைப்பு | 596 |
நிதியம் | 175,653,660 |
நிமித்தம் | 338,649 |
நிமித்தம்பார்த்துப் போதல் | 649 |
நிமிர்தல்-நடத்தல்,நுடங்குதல்,பெருகுதல்,மேனோக்குதல் | 49,417,424,455 |
நிமிர்தோள் | 13 |
நிமிர்ந்து-மிக்கு | 379 |
நிமிர்பரிப்புரவி | 523 |
நிமிரெரி | 439 |
நியமம்-அங்காடித்தெரு | 10,44,313,377,596,652 |
நிரம்பமேய்ந்து | 275 |
நிரம்ப வலித்தல் | 501 |
நிரல்-ஒத்தல் | 103,485 |
நிரலமை புழுக்கல் | 91 |
நிரலிழிபட்டது | 103 |
நிரவல்-ஒக்கமிதித்தல் | 232 |
நிரவிய | 193 |
நிருத்த கீத வாச்சியம் | 107 |
நிருமித்த-இயன்ற | 55 |
நிருமித்தது | 166 |
நிருமித்து | 36 |
நிரை-ஆட்டின் தொகுதி,ஒழுங்கு,கோபுரம்,பசுத்திரள் | 228,335,346,388,445,592,660 |
நிரைஇ | 187 |
நிரைசெலல் நிவப்பிற்கொண்மூ | 469 |
நிரைசெலல் நெடுந்தேர் | 602 |
நிறைஞாயில் | 292 |
நிரைத்த | 187 |
நிரைத்து | 196,266 |
நிரைத்தொழுவர் | 293 |
நிரைதிமில் வேட்டுவர் | 295 |
நிரைநிலை மாடம் | 319,388 |
நிரைப்புதவு | 292 |
நிரைபுநேர்பு | 14 |
நிரையடித்தல் | 274 |
நிரையிதழ்க்குவளை | 578 |
நில்லாவுலகத்து நிலைமை தூக்கி | 97,208 |
நிலஞ்சுமக்கமாட்டாத பொருள் | 36 |
நிலத்த | 322 |
நிலத்த மலர் | 472 |
நிலத்தாற்றும் | ¹î¾,299 |
நிலத்தின் கண்ணெழுந்த ஆவி சூழ்ந்தமலை | 212 |
நிலத்தின் முதுகு நெளியும்படி | 550 |
நிலத்தினின்றும் நீர்ப்பரப்ப | 520 |
நிலந்தந்த பேருதவி நெடியோன் | 292 |
நிலந்தரு திருவினெடியோன் | 336,428 |
நிலந்தின் மருப்பின் ஏனம் | 581 |
நிலந்தினக்கிடந்த நிதியம் | 602 |
நிலந்தோயும் பிடித்தடக்கை | 131 |
நிலமடந்தை | 129 |
நிலமமர்வையம் | 320 |
நிலவிசேடம் | 618 |
நிலவிற் பெரும்பயன் | 541 |
நிலவு-நிலைபெறுதல் | 377 |
நிலவுக்கானல் | 295 |
நிலவுக்குப் பால் | 147 |
நிலவுப்பயன் கொள்ளும் முற்றம் | 439 |
நிலவுபோலும் இடுமணல் | 123 |
நிலவு மணலுக்கு | 295 |
நிலவுரல் | 185,220 |
நிலவு வெளிப்படல் | 480 |
நிலவெக்கர் | 99 |
நிலவெறித்தல் | 508 |
நிலன் அகழ் உளியர் | 319,412 |
நிலனும் வளனும் | 311 |
நிலனுமரனும் பயனெதிர்பு நந்த | 289 |
நிலனெடுக்கல்லாவெறுக்கை | 303 |
நிலனேர்பு துகிலினன் | 23 |
நிலா | 325 |
நிலாமுற்றம் | 388,454 |
நிலாவிரிபு,பகலுருவுற்ற இரவு | 325 |
நிலை-இடம்,கதவின்நிலை,தன்மை,நிலைமை,நிற்றல் | 67,223,339,415,451,444,533,558,61 |
நிலைஇ-நிலைபெற்று | 313,378 |
நிலஇய-நிலைத்த | 18,25,57,148,293,347,462,516 |
நிலைஇய பண்பு | 15,177 |
நிலைஇயர்-நிலைபெறுவதாக | 302,360 |
நிலைத்துறை வழீஇய மாக்கள் | 583 |
நிலைதளர்க்கும் | 590 |
நிலைபெற்ற உயிர்கள் | 213 |
நிலைபேறில்லாத உலகியற்கை | 338 |
நிலைபேறுடைய புகழ் | 257 |
நிலைமை-புகழ் | 120 |
நிலைமை தூக்கி | 207 |
நிலையருங்குட்டம் | 143 |
நிலையில் ஐயவியும் நெய்யும்,அப்பல் | 453 |
நிலையில் தெய்வம் இருத்தல் | 375 |
நிலையிற் பலமரங்களைக் கடாவுதல் | 453 |
நிலையோரிட்ட தூண்டில் | 594 |
நிவக்கும்-ஓங்கும் | 610 |
நிவந்த-மேலான,வளர்ந்த | 4,133,135,156,426,451 |
நிவந்த யானை | 335 |
நிவந்து செல்நீத்தம் | 305 |
நிவந்தோங்கு வரைப்பு | 596 |
நிவப்பு-உயர்ச்சி,வளர்ச்சி | 29,76,469,487,606,610,615,620 |
நிழத்த-இல்லையாக்க,ஓய்ந்த | 100,370 |
நிழத்தயானை | 309 |
நிழத்தல்-இல்லையாக்குதல்,நொக்கிவிடுதல் | 126,499 |
நிழத்தலின் | 474,578 |
நிழத்தலென்பது நுணுக்கமாகிய குறிப்பை யுணர்த்தல் | 309 |
நிழத்திய | 267,280 |
நிழல்-அருள்,ஒளி,நிறம் | 94,118,137,150,158,247,553,614 |
நிழல் சேர | 299 |
நிழலுருவிழந்தவேனில் | 310 |
நிழறாழ் வார் மணல் | 202 |
நிழன்ற - நிழல் செய்த | 174 |
நிழன்ற கோல் | 146 |
நிற்றர-நிற்றலைச் செய்ய | 323 |
நிறப்புண் கூர்ந்த ஏனம் | 581 |
நிறம் - மருமம் | 631 |
நிறம் ஊட்டுதலுற்ற தோல் | 211 |
நிறம் பிடியாத்துகில் | 35 |
நிறவிய | 379,542 |
நிறவிய தளிர் | 368 |
நிறீஇ-நிறுத்தி | 23,66,529 |
நிறை-நிறுக்கப்பட்டது,பெருக்கு | 396,611 |
நிறைதபு புலம்ப | 269,283 |
நிறைபுகுதர | 478,505 |
நிறைமதி | 429 |
நிறையவை | 613 |
நிறையிரும் பௌவம் | 469,487 |
நின்றபண்பு | 23 |
நின்றன்று | 448,451 |
நின்று நோக்கினும் கண்வாள்வௌவும் அழுவம் | 589 |
நின்று நோக்கினும் கண் வாள் வௌவும் குன்று | 642 |
நின்றேத்துவார் | 616 |
நின்னளந்தறிதல்,மன்னுயிர்க் கருமை | 29 |
நின்னிலை தெரியா வளவை | 207 |
நின்னொடு முன்னிலை எவன் | 302 |
நினைஇ-நினைந்து | 480,509 |
நினைவனள் | 442 |