நுகத்திற்றைத்த பகலாணி | 553 |
நுகத்துப்பகல் | 524 |
நுகநெறிபட நிரைத்த பெருங்கயிற்றொழுகை | 183 |
நுகம்-கணையமரம்,பாரம்,வலி | 138,160,223,231,553,614 |
நுகம்படக் கடந்து | 571 |
நுகமருள்நூறை | 598 |
நுகர்கு-நுகர்வேன் | 476,501 |
நுகர்தற்குநன்றாகிய பகற்பொழுது | 53 |
நுகர்ந்தோர் | 404 |
நுகர்பொருள் (நுகரும்பொருள்) | 249,353,359,384,541,550,650 |
நுகர்வார் | 384 |
நுங்கின் இன்சேறு | 132,152 |
நுங்கு | 201,302 |
நுங்கென்பது புல்லொடு வருதல் | 132 |
நுசுப்பு | 4,134,155,442,460 |
நுட்பம் | 600,658 |
நுடக்கிய-கழுவின | 200,243 |
நுடங்க-அசையா | 96,199,378,463 |
நுடங்கி | 76 |
நுடங்கும் | 162,608 |
நுடங்கும் இடை | 460 |
நுடங்கெழிலாகம் | 566 |
நுண்கோல் வேரல் | 580 |
நுண்சேறு-சாதிலிங்கம் | 461 |
நுண்சேறு வழித்த கால் | 443 |
நுண்டாது | 326 |
நுண்டாதுறைக்கும் காந்தள் | 521 |
நுண்டுகில் | 199 |
நுண்டுளை | 607 |
நுண்டொளி | 193 |
நுண்ணிதின் உணர்ந்த | 323 |
நுண்ணிய தொழில்களை யுடைய கச்சை | 495 |
நுண்ணிழுது | 594 |
நுண்ணிழை | 441 |
நுண்ணீர்மாமை | 567,608 |
நுண்ணுருக்குற்ற பாண்டில் | 564,604 |
நுண்ணேரரிசி | 594 |
நுண்புலடக்கிய வெண்பலெயிற்றியர் | 185 |
நுண்பூண் | 6,325 |
நுண்பூணாகம் | 325 |
நுண்பொருட்பனுவல் | 147 |
நுண்மை-மென்மை | 155,408 |
நுண்வினைக்கச்சு | 473 |
நுண்வினை நுணங்கறல் | 329 |
நுணங்கரநுவறிய மாமை | 567 |
நுணங்கரம்-நுண்ணிய அரம் | 608 |
நுணங்கரின் மாலை | 95 |
நுணங்கறல் | 329 |
நுணங்குநுண்டேர்ச்சி | 329 |
நுணவம்-நுணாமரம் | 133,154 |
நுணாமரக்குறடு | 154 |
நுணுகியநிலை | 484 |
நுதல் நீவுதல் | 476,502 |
நுதலுக்குப் பிறை | 84 |
நுதறுடைத்து | 265 |
நுதி-முனை | 11,165,166,184,187,219,223 |
நுதிமழுங்கிய,எஃகம் | 187 |
நுதிவேனோக்கு | 141 |
நும்மில்போலப்புக்கு | 576,623 |
நும்மினுங் காட்டில் | 659 |
நுரை-நீர் நுரை,வெண்ணெய் | 100,190,226,476 |
நுரைத்தலைப்புனல் | 100 |
நுரையுடைக்கலுழி | 476,501 |
நுவணை-தினைமா | 594,649 |
நுவல | 99,313,330 |
நுவறிய-அராவின | 567,608 |
நுழை-சிறிய வழி | 643 |
நுழைந்த நோக்கு-கூரிய அறிவு | 323,397 |
நுழைநூல்-நுண்ணியநூல் | 659 |
நுழைநூற்கலிங்கம் | 601 |
நுழைபு-செல்லுதல் | 247 |
நுழையப்படாத-நுழையாத | 549 |
நுளைச்சாதி | 165 |
நுளைமகள்-நுளைச்சாதியிற் பிறந்த மகள் | 141,165 |
நுறுங்கு பெய்தாக்கிய கூழ் | 200 |
நுனை-முனை | 196,236,260,269,278,412 |