நூல்கள் போவார் 414
நூல்களின் முதலில் மங்களமொழிகளுள் உலகமென்பதைத்தனித்தேனும் அடைமொழியுடன் சேர்த்தேனும் அமைத்தல் 1
நூல்கால்யாத்த மாலைவெண்குடை 444
நூல் வழிப்பிழையாத் தேர்ச்சி 329
நூலறிபுலவ 27
நூலறிபுலவர் 438
நூலாதுநூலாலியன்ற கலிங்கம் 21
நூலால் வரிந்து புனையப்பட்ட பந்து 43
நூலாற்செய்த ஏணியை அரையிற்சுற்றியகள்வர் 413
நூலாற்செய்த புடைவை 460
நூலின்வலவாநுணங்கரின் மாலை, 95
நூலினாற்கூறிய வழிகள் 608
நூலுறி 392
நூலேணி 329,413
நூலேணிச்சுற்றினர் 329
நூலேணியின் இலக்கணம் 413
நூலொழுக்கிஎல்லைப்படுதல் 68
நூலோர் புகழ்ந்த மாட்சிய புரவி 209
நூழில் - ஒரு கொடி,கொடிப்பிணக்கு,கொன்றுகுவித்தல் 306,480,510
நூழிலாட்டி-கொன்றுகுவித்து 571,614
நூழிலாட்டு 306,365
நூற்கயிறு 413
நூற்கின்ற கொட்டை 165
நூற்குற்றம் பத்து 621
நூற்கேள்வி 240,606
நூற்றிரளை முற்றக்கற்ற ஆசிரியர் 548
நூற்றுப்பத்தடுக்கிய நாட்டம் 18
நூற்றுவர் 251
நூற்றைப்பத்தாக அடுக்கியகண் 56
நூறி-வெட்டி 332,418
நூறு-சுண்ணாம்பு,நீறு 382,574,619
நூறுபல்வேள்வி 18
நூறை-ஒரு கிழங்கு,மலங்கு 598,655
நூறைக்கிழங்கிற்கு நுகம் 655
நூனெறி மரபிற் பண்ணி 146