நெகிழ்த்த-நெகிழப்பண்ணின 482
நெகிழ்ந்தசெவ்வி 250
நெகிழ்ந்து 269
நெகிழ-மெலிய 482
நெகிழ முயங்குதல் 155
நெகிழவேண்டியவழி நெகிழ்ந்து இறுகவேண்டி வழி இறுகும் வார்க்கட்டு 211
நெஞ்சமர்ந்து 478
நெஞ்சழிந்து 498
நேஞ்சறிசுட்டு 111
நெஞ்சாற்றுப்படுத்த புலம்பு 269,283
நெஞ்சிற்கு ஆகாயம் 659
நெஞ்சு 326
நெஞ்சுகொள்ள விளக்குதல் 393
நெஞ்சு பொருந்திக் கொடுத்தல் 158
நெட்டிக்கோரை 356
நெட்டுயிர்ப்பு 55,283,462
நெடிதாகிய நல்ல வாடை 444
நெடிதிருந்து 143
நெடிது-நெடும்பொழுது 167
நெடிது நினைந்து 269,282
நெடிதுயிரா 442
நெடியவேல் 158
நெடியன் 22
நெடியோன்-திருமால்,வடிம்பலம்ப நின்றபாண்டியன் 203,250,292,345,428
நெடுக 215,230
நெடுங்கரைக்காழகம் 327
நெடுங்கழைக்கொம்பர் 580
நெடுங்கழைத் தூண்டில் 197
நெடுங்கால்மாடம் 520
நெடுங்காலையவி 308
நெடுங்காழ்க்கண்டம் 266
நெடுங்காற்புன்னை 163
நெடுங்கான்மாடம் 541
நெடுங்கிணற்று வல்லூற்றுவரி 185,186
நெடுங்குரற் பூளை 192
நெடுங்கூடு 532
நெடுங்கையானை 203
நெடுங்கொடி 293
நெடுங்கொடிக் குருகு 202
நெடுங்கொடியவரை 471
நெடுஞ்சுடர் விளக்கம் 325
நெடுஞ்சுவர் பறைந்த கொட்டில் 191
நெடுஞ்சுழி 379
நெடுஞ்சுழிப்பட்ட நாவாய் 314
நெடுஞ்சுழிப்பட்ட வேழம் 586,638
நெடுஞ்சுனை 477,502
நெடுஞ்செவிக் குறுமுயல் 187
நெடுஞ்செழியன் 465
நெடுஞ்செழியன் அரசர் அரண்களை அழித்தமை 354
நெடுஞ்செழியன் தலையாலங்கானத்து வென்றமை 352
நெடுஞ்செழியன் பரதவரைத்தனக்குப் படையாக அடிப்படுத்தியது 353
நெடுந்தாம்பு தொடுத்த முன்றில் 189
நெடுந்தாளாசினி 574
நெடுந்திரிக் கொளீஇ 267
நெடுந்தூண் 527
நெடுந்தூண்டில் 518
நெடுந்தேர் 204,272,330,336,467,586
நெடுந்தொடர்க்குவளை 326
நெடுநகர் 325
நெடுநகர் வரைப்பு 204
நெடுநல்வாடையென்னும் பெயர்ப்பொருள் 414
நெடுநாவொண்மணி 267,280
நெடுநிலமன்னர் இருவர் 352
நெடுநிலை 312,453
நெடுநீர்ச்செறு 193
நெடுநீர் வார்குழை 441
நெடுநுகத்துப் பகல் 524
நெடும்பணைத்திரடோள் 180
நெடும்பல்லியத்தனார் 65
நெடும்பல்லியம் 65
நெடும்பெருஞ்சிமையம் 27
நெடுமதில் 292
நெடுமயிரெகினத்தூநிறவேற்றை 439
நெடுமரக் கொக்கு 199
நெடுமலையடுக்கம் 575
நெடுவங்கியத்திற்கு யானைக்கை 604
நெடுவங்கியம்-ஒருவாச்சியம் 604
நெடுவசி விழுப்புண் 584
நெடுவரை 585,599,656
நெடுவரை இழிதரும் அருவி 601
நெடுவரை இறாஅல் 599
நெடுவரை நிலைபெய்திட்ட மால்பு 637
நெடுவழி 158
நெடுவெண்ணெல் 601
நெடுவெண்முற்றம் 439
நெடுவேஎள் 38
நெடுவேல் 137,159
நெடுவேள் 22,28,184,328,410
நெடுவேளணங்குறுமகளிர் 476
நெய்-தேன் 124,439,656
நெய்க்கண் இறாஅல் 599
நெய்க்கண் வேவை 576,623
நெய்கனிந்திருளிய கதுப்பு 130,150
நெய் கனிந்து 336
நெய்கொளவொழுகின எண் 572
நெய்தல்-இரங்கல்,கருங்குவளை,நெய்தற்பூ,நெய்தற்றிணை 11,44,99,193,277,306,307,372,491,531
நெய்தல்சான்ற வளம் 310
நெய்தல் நிலம் 123
நெய்தல் நெடுவழி 141
நெய்தல் மையென விரிதல் 573
நெய்தல் விடியலில் மலர்வது 11
நெய்தலினது பூ 124
நெய்தலூதி 11
நெய்தற் கண்ணி 99
நெய்தற்குரிய இரங்கற் பொருள் 276
நெய்தற்குரிய கருப்பொருள் 478
நெய்தற் பூ 365,490,620
நெய்தற்பூவிற்குக்கண் 11
நெய்தற்பூவிற்குமணி 308
நெய்தற்றொழில் 397
நெய்தனிலத்துப் பட்டினம் 164
நெய்தனிலம் 122,123
நெய்தோய்ந்த திரி 449
நெய்ப்பு 37
நெய்படக்கரிந்த கதவு 312
நெய்ம்மலியடிசில் 477,504
நெய்ம்மிதி கவளம் 203,249
நெய்யணி நெடுநிலை 438
நெய்யரி 124
நெய்யிடத்தே வெந்த பொரியல் 623
நெய்யும் ஐயவியும் அப்புதல் 24
நெய்யுமிழ் சுரையர் 267,280
நெய்யை விற்றல் 226
நெய்யோடையவியப்பி 24
நெய்வார்த்து விளக்கைத் தூண்டல் 445
நெய் விலை 190
நெய் விலைக்கு எருமை முதலியன பெறல் 227
நெய் விலைக்குப் பொன் பெறுதல் 226
நெய் விழுது 631,649
நெரிதர-மேலேமேலே வர 496
நெரிய-நெளிய 550
நெரிய ஈண்டி 524
நெருங்கத்தெற்றின குதிர் 127
நெருஞ்சி 527
நெருஞ்சிமுள்ளு 407
நெருப்பின் தன்மை 238
நெருப்பின் வெம்மையை நுகர்தல் 451
நெருப்பு 331,369
நெருப்பு தின்னல் 126
நெல் 97,188,547
நெல்லடை 237
நெல்லரிதல் 100
நெல்லாற் செய்த கள் 224,664
நெல்லி 137
நெல்லிக்கனி 159
நெல்லிக்காய் 216
நெல்லியமிழ்துவிளை தீங்கனி 137
நெல்லிற்கு மோரை விற்றல் 226
நெல்லின் அரிகாலிற்றேன் தொடுத்தல் 128
நெல்லின் அரிசி 601
நெல்லின் கதிர் 435
நெல்லின் கதிர்முற்றி வளைதல் 447
நெல்லின் சோற்றுக்கு ஈந்தின்காழ் 188
நெல்லின் பலவரி 592
நெல்லின்றூம்புடைத்திரடாள் 194
நெல்லினின்றும் புறப்பட்ட கதிர் 477
நெல்லினூர்-சாலியூர் 293,347
நெல்லினூர் கொண்ட கொற்றவ 293
நெல்லினோதை 295
நெல்லு 239
நெல்லுங் கரும்பும் 556
நெல்லுச்சோறு 239
நெல்லுடைக்கவளம் 203
நெல்லும் நீருமெறிந்து விரிச்சியோர்த்தல் 264
நெல்லும் மலருந்தூஉய்க்கைதொழுது 436
நெல்லுமிகக்காய்த்துத் தரையிலே விழுதல் 127
நெல்லுமுற்றிய கழனி 365
நெல்லூர் 348
நெல்லைத் தின்னும் கோழி 532
நெல்லையறுப்பார் கொட்டினபறை 652
நெல்லையிடித்த மாவாகிய உணவு 243
நெல்லையுடைய மூங்கில் 486
நெல்லையும் அலரையும் தூவித்தெய்வத்தை வணங்குதல் 263,449
நெல்லொடு நாழி கொண்ட நறுவீமுல்லை 263
நெல்லொடுவந்த பஃறி 516
நெளி 460
நெற்கதிர் 125,278,447
நெற்கள் 540
நெற்குவியலுக்குப் பொன்மலை 195
நெற்கூடு 121,532
நெற்கொணெடுவெதிர் 468
நெற்சோற்றுக்கு ஈந்தின் விதை 224
நெற்சோறு 235
நெற்பொலி 127
நெற்பொலிக்கு மேருமலை 234
நெற்போருக்குக் குன்று 100
நெற்போருக்குப் பூதம் 234
நெற்போருக்கு மலை 595,651
நெற்றி 327
நெற்றிமாலை 155
நெறி-அறல்,வழி 226,626,628
நெறிக்கெடக்கிடந்த ஏனம் 581
நெறிதிரிந்தொரா அது 87
நென்மாவல்சி 220
நென்முளையாலாகிய கள் 651