நேமி-உருளை | 148,175,263,630,656 |
நேமியிற் செல்லும் இறால் | 599 |
நேமியிற்றொடுத்த பிரசம் | 581 |
நேமியோடேவலம்புரியுமாகிய உத்தம இலக்கணங்கள் | 273 |
நேர்-செவ்வை | 630 |
நேர்கொணெடுவரை | 581 |
நேர்சீர் சுருக்கி | 565 |
நேர்தல்-பொருத்துதல் | 532 |
நேர்தல் கொடைப்பொருளில் வருதல் | 532 |
நேர்ந்த-ஒத்த | 649 |
நேர்ந்தவளை | 371 |
நேர்ந்தாங்கு | 202 |
நேர்பு-பொருந்தி | 12,16,65,266,279 |
நேர்புநிரையாகிய ஆசிரிய உரிச்சீர் வஞ்சியுள் வருதல் | 467 |
நேர்வருங்கலம் | 288 |
நேர்வருங்குரைய | 467 |
நேர்வாய்க் கட்டளை-சாலேகம் | 437,451 |
நேரிறை முன்கை | 479,507 |
நேரும் நிறையுமொன்றி நேரொன்றாசிரியத்தளையும்,நிறையொன்றாசிரியத் தளையுமாதல் | 179 |