நோக்கம்-அறிவு | 88,612 |
நோக்கனோக்கம் | 613 |
நோக்கியமையாத இனிமை | 340 |
நோக்கினார் கண்ணிடத்தே சித்திரம் நிற்றல் | 397 |
நோக்கினும் பனிக்கும் அடுக்கம் | 584 |
நோக்கு-அழகு,அறிவு,பார்வை | 289,321,339,397,546 |
நோக்கு நுழைகல்லா அறுவை | 89 |
நோக்குவிசை தவிர்ப்ப உயர்ந்து | 321,393 |
நோய்-பசியும்பிணியும்,வருத்தம் | 289 |
நோய்கூர் அடுக்கம் | 584 |
நோய்தணிமருந்து | 178 |
நோய்தீரு மருந்து | 210,283 |
நோயின்றியன்ற யாக்கையர் | 17 |
நோற்றதன்பயன் | 87 |
நோன்காழிரும்பு | 185 |
நோன்காழெஃகம் | 443 |
நோன்குறடு | 335 |
நோன்கை | 208 |
நோன்பகட்டுமணர் | 134 |
நோன்பகடு | 143,155,168 |
நோன்பார் | 182 |
நோன்புறம் | 184 |
நோன்மார்-நோற்கைக்கு | 321,392 |
நோன்மை-வலிமை | 107,118,155,160,218,219,220,227,258,282,378,425,458,461,464,561,623 |
நோன்விரல் | 269,282 |
நோன்றாள் | 2,33,86,94,138,148,183,528,576 |
நோனடி | 190 |
நோனா-பொறாத | 623,656 |
நோனாச்செறு | 576,599,623 |
நோனாது | 139,162,474,499 |
நோனிலைத் திரள்கால் | 443 |