பகடு-எருது,எருமைக்கடா,பெருமை
|
48,134,143,155,168,183,194,199,216,231,234,241,348,365,535,546,552
|
பகடு பூண்டெண்மணி
|
294
|
பகர்தல்-விற்றல்
|
646
|
பகர்ந்து வீசல்
|
524
|
பகர்நர்-விற்பவர்
|
323,351,395,396
|
பகர் விரவு நெல்
|
592
|
பகரவுகரம் இறந்தகால வினையெச்சமாக வருதல்
|
90
|
பகல்-உச்சிக்காலம்,சூரியன்,பகுத்தல்
|
18,58,86,166,186,203,414,524
|
பகல்கான்றெழுதரு பல்கதிர்ப் பருதி
|
179
|
பகல்செய் மண்டிலம்
|
206
|
பகல் செய்யா வெழுதரு ஞாயிறு
|
571,614
|
பகல் செய்வான்
|
664
|
பகல் விளையாடி
|
519
|
பகலவன்
|
544
|
பகலாணி
|
553
|
பகலுருவுற்ற இரவு
|
325
|
பகலோன்
|
339
|
பகழி
|
196,236
|
பகழி மூழ்கல்
|
269
|
பகற்கதிர் பரப்பி
|
93
|
பகற்செய்யுஞ் செஞ்ஞாயிறு
|
288
|
பகற்பண்
|
498
|
பகற் பெயற்றுளி
|
209
|
பகற் பெயன் மழை வீழ்ந்தன்ன மாத்தாட் கமுகு
|
201
|
பகற்பொழுது
|
217,225,614,627
|
பகற்பொழுதைச் செய்யும்ஞாயிறு
|
255
|
பகற் பொழுதைத்தருங் கதிரோன்
|
126
|
பகன் மகிழ்தூங்கும்
|
189
|
பகன்றை-சிவதைக் கொடி
|
98,123,306,365,471,491
|
பகன்றைக் கண்ணிப் பழையர்
|
594
|
பகன்றைப்பூ
|
491
|
பகுதிப் பொருள் விகுதி
|
257,622
|
பகுவாய் ஞமலி
|
187
|
பகுவாய்த் தடவு
|
437
|
பகுவாய்த்தேரை
|
605
|
பகைப் புலத்தைப் பாழாக்கும் வீரர்
|
496
|
பகைப்புலம்
|
159,225,256,277,332,382,556,611
|
பகைபுறங்கண்ட இளைஞர்
|
473
|
பகைபேணாது
|
524
|
பகைமுரண் செலவு
|
98
|
பகைமுனை
|
316
|
பகையாகிய இருள்
|
614
|
பகைவர்க்கஞ்சிப் பணிந்தொழுகலை
|
302,359
|
பகைவர்ச் சுட்டிய விரல்
|
269
|
பகைவர்தந்த பொன்னைப் புலவோர்க்குக் கொடுத்தல்
|
612
|
பகைவர் திறைதந்த யானைகள்
|
660
|
பகைவர் தேஎம்
|
300
|
பகைவர் தோல்விகண்டு ஆர்த்தல்
|
590
|
பகைவர் நாட்டு நீர்நிலைகளில் யானையைப் படிவித்தலும் அவற்றை உடைத்தலும்
|
557
|
பகைவர் நாட்டைத் தன்னாடாக்கினமை
|
354
|
பகைவர் நாடுகெட நெருப்பைப் பரப்புதல்
|
351
|
பகைவர் படை
|
424
|
பகைவர் மதிலெறிதல்
|
206
|
பகைவர் மதிலைக் கைக்கொள்ளல்
|
358
|
பகைவர் மனையோராய்ப் பிடித்து வந்து மகளிர்
|
557
|
பகைவர் முகத்தினும் மார்பினும் வெட்டினவாள்
|
160
|
பகைவர் முடிக்கலம் முதலியவற்றை வாங்கிக்கொண்டு வீர முடிபுனைதல்
|
256
|
பகைவர் முதுகிட்டபொழுது ஆரவாரித்தல்
|
644
|
பகைவர்மேற் செல்லுதல்
|
344
|
பகைவரது அரண்
|
556
|
பகைவரிடம் கவர்ந்த பொருள்களைப் பாணர் முதலியோர்க்கு அளித்தல்
|
147
|
பகைவருடைய காவன்மரங்களையழித்தல்
|
298
|
பகைவரைக் கொல்லுதற்கு அறுதியிட்டவேல்
|
562
|
பகைவரை மகளிராக்கி அவர் கொண்டு விளையாடப் பந்தும் பாவையும் மதில்மேல்தூக்குதல்
|
43
|
பகைவரை வென்ற நிதியத்தைப் பாணர் முதலியோர்க்குக் கொடுத்தல்
|
175
|
பகைவரைவென்று அவர்களுடைய முரசங்களைக் கைகொள்ளல்
|
352
|
பகைவரை வென்று களவேள்வி வேட்டல்
|
13
|
பச்சிலைக் கொடி
|
62
|
பச்சிலைப்பூ
|
489
|
பச்சிறா
|
196
|
பச்சூன்-செவ்வியான இறைச்சி
|
238
|
பச்சூன் பெய்த பைந்தோல்
|
197
|
பச்சை-தோல்,போர்வை
|
83,101,146,172,180,210,566,607
|
பச்சைக் குப்பிகள்
|
248
|
பச்சைப் பாக்கு
|
417
|
பசப்பு
|
664
|
பசலை-வருத்தம்
|
275
|
பசலைக் கன்று
|
264,275
|
பசலைக்குப் பொன்
|
17
|
பசி-மிடி
|
201,235
|
பசிப்பிணி
|
163
|
பசிமிகுதியால் அழுகின்ற சுற்றம்
|
212
|
பசிமுதலியன நீங்குக வென்று வாழ்த்தல்
|
69
|
பசியகொடிகள்
|
242
|
பசிய மிளகுகொடி
|
154
|
பசியும்பிணியும்
|
339
|
பசியும் பிணியும் பகையும் நீங்குகவென வாழ்த்தல்
|
69
|
பசுக்கள் குளிரின்மிகுதியாற் கன்றையுதைத்தல்
|
446
|
பசுக்களுக்கு வருத்தஞ் செய்யும் தடி
|
227
|
பசுக்களைக் கள்ளுக்கு விலையாகப் போக்கல்
|
224
|
பசுக் கறத்தல்
|
227
|
பசுங்கண்
|
7
|
பசுங்கறி
|
598
|
பசுங்காய்
|
316
|
பசுங்காய்ப்போழ்
|
198
|
பசுங்கூட்டு-பசுமையான கலவை
|
450
|
பசுத்த
|
37,368
|
பசுத்த அரும்புகள்
|
165
|
பசுத்த தண்டினையுடைய குவளை
|
37
|
பசுத்திரள்
|
355,418,660
|
பசுத்திருத்தல்
|
62
|
பசுந்தினை மூரல்
|
190
|
பசும்படை
|
209
|
பசும்பதங் கொடுத்து
|
524
|
பசும்பதம்-விளைந்தநெல் முதலியன
|
553
|
பசும்பிடி-பச்சிலைக்கொடி
|
470,489
|
பசும்பூக்கரு
|
180
|
பசும்பொதித்தேறல்
|
595
|
பசும்பொன்-கிளிச்சிறை யென்னும் பொன்
|
226
|
பசுமெழுக்கு
|
522
|
பசுமை-இளமை
|
609
|
பசுமையற்ற பாணர்
|
609
|
பசுமோர்
|
240
|
பசுவெயில்
|
316
|
பசை-பற்று
|
566,607
|
பஞ்சதாரை
|
380
|
பஞ்ச பூதங்களையும் படைத்த மழுவாணெடியோன்-சிவபெருமான்
|
389
|
பஞ்சாய்க் கோரை-தண்டான் கோரை
|
198,232,489
|
பஞ்சாய்க்கோரைப் பல்லிற் சவட்டிப் புணர்நார்
|
193
|
பஞ்சி-பஞ்சு
|
219,642
|
பட்ட-உண்டான
|
634
|
பட்டங்கள்-இருப்புப் பட்டங்கள்
|
452
|
பட்டைமரம்
|
425
|
பட்டத்தோடே பொலிவு பெற்ற யானை
|
463
|
பட்டம்
|
354,452,463
|
பட்டிமண்டபத்தார்
|
426
|
பட்டினப்பாலை முதலுங் கருவுங்கூறாது உரிப்பொருள் சிறப்பக் கூறுவது
|
630
|
பட்டினப்பாலை என்பதன் பெயர்க்காரணம்
|
530
|
பட்டினம்-கடற்கரையூர்,காவிரிப்பூம்பட்டினம்
|
141,164,178,200,242,324,400,554
|
பட்டினி
|
53
|
பட்டுடை
|
95
|
பட்டுநீக்கித் துகிலுடுத்தி
|
519
|
பட்டை-மூங்கிலிலுள்ளது
|
174
|
பட-உண்டாக,ஒலிப்ப,படிய
|
363,392,559,651,653
|
படகுக்குக் குதிரை
|
533
|
படகுகளைத் தறிகளிற் பிணித்தல்
|
533
|
படங்கு - கூடாரம்
|
278
|
படப்பை-தோட்டம்,பக்கம்
|
141,165,187,199,201,203,223,241,244,250,252,533
|
படம்
|
442,462
|
படம்புக்கு
|
183,218
|
படம்புகுமிலேச்சர்
|
183,268,281
|
படர்-செலவு,நினைவு
|
386,463,481,482
|
படர்க்கை
|
76,621
|
படர்ந்த-நினைந்த
|
611
|
படர்ந்திகும்
|
591,593,645,647
|
படர-செல்லாநிற்க
|
496
|
படரும்-செல்லும்
|
43
|
படலம்
|
338
|
படலை-தழை,மாலை
|
62,216
|
படலைக்கண்ணி-தழைவிரவினமாலை
|
183,191,435,448
|
படலைமாலை
|
183
|
படாஅர்-சிறுதூறு
|
267,280
|
படி
|
340
|
படிக்கால்-ஏணி
|
521,545
|
படிசேரஉடுக்கப்பண்ணி
|
258
|
படிமத்தான்-பூசாரி
|
63,67
|
படியோர்-வணங்காதார்
|
647
|
படியோர்த்தேய்த்த ஆண்மை
|
592
|
படிவ நன்னகர்
|
198
|
படிவப்பார்ப்பான்
|
266
|
படிவம்-வழிபடுந்தெய்வம்,விரதம்
|
239,279
|
படிவன
|
446
|
படின்-செல்லின்
|
631
|
படு-மடு
|
141,164
|
படுக்கை
|
219,235
|
படுக்கையிற்புகுத்தும் ஐவகைப் பொருள்கள்
|
458
|
படுக்கையிற் புணர்ந்த அன்னத்தின் தூவியைப் பரப்பல்
|
458
|
படுக்கையிற் பூவிதழ்களைப் பரப்பல்
|
459
|
படுக்கையின்மேல் மடிந்த துகிலை விரித்தல்
|
459
|
படுகண்-முழங்குங் கண்
|
619
|
படுகண்முரசம்
|
304,363
|
படுகர்-வழி
|
576,623
|
படுகால்-ஏணி
|
545
|
படுத்தகோல்
|
228
|
படுத்தல்-உண்டாக்குதல்,வீழ்த்தல்
|
27,610
|
படுத்தலோசை
|
386
|
படுத்துவைத்தன்ன பாறை
|
565,607
|
படுதல்-உண்டாதல்,ஒலித்தல்,செல்லுதல்,தாழ்தல்,வீழ்தல்
|
277,486,631,634,660
|
படுநீர்ப்புணரி
|
265
|
படுநீறாடி
|
185
|
படுபு-விழுந்து
|
330,417
|
படுமணி
|
11,14,45,51
|
படுமணி இரட்டும் மருங்கு
|
11
|
படை-கடற்படை,சேணம்,சேனை
|
250,259,375
|
படைக்கலங்கள்
|
48,102
|
படைக்குக் கடல்
|
159,357
|
படைக்கு நெருப்பு
|
335,424
|
படைகொள் நோன்விரல்
|
269,282
|
படைத்தல்
|
59
|
படைத்தலிலையெனிற் காத்தலும் அழித்தலும் இலவென்பது
|
57
|
படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய மூன்று தொழிலையுடைய நீர்
|
255
|
படைத்தலைவர்
|
423,658
|
படைத்தலைவர் இருப்பு
|
229
|
படைத்தலைவர் ஏவலால் நற்சொற் கோடல்
|
274
|
படைத்தலைவரைச் சுற்றமாகப் கொள்ளுதல்
|
362
|
படைத்தற்றொழில்
|
57
|
படைதொலைபு அறியா மைந்து
|
203
|
படைநடுவே அரசனுக்குச் சமைத்த கோயில்
|
279
|
படைப்பொலிந்த புரவி
|
602
|
படைமிகுதி
|
629
|
படையாளர்
|
426
|
படையோர்-வீரர்
|
342
|
படைவிட
|
84
|
படைவீட்டுக்குச் சேனை
|
265
|
படைவீடுகள்
|
560
|
பண் ஒன்றை யொன்று ஒவ்வாது இனிமையாயிருத்தல்
|
650
|
பண்கள் (பண்)
|
402,451
|
பண்டங்கள் (பண்டம்)
|
245,250,253,322,324,347,368,371,376,386,395,399,411,419,548,553,625,635,646
|
பண்டங்களில் நெல் சிறந்தது
|
548
|
பண்டசாலை
|
241,543,544,545
|
பண்டம் விற்பார்
|
415
|
பண்ட மூட்டைப்போரில் நாய் ஏறுதல்
|
521
|
பண்ட மூட்டைப்போருக்கு மலை
|
521
|
பண்ணமை சீறியாழ்
|
91
|
பண்ணமைத்து
|
564
|
பண்ணமை முழவு
|
564
|
பண்ணி - சமைத்து
|
609
|
பண்ணியக்கடை
|
330
|
பண்ணியம்-சோறு,நுகர்பொருள்,பண்டம்
|
316,317,323,381,382,384,395,415,553
|
பண்ணியம் அட்டி
|
524
|
பண்ணியாரம்
|
91,113,381
|
பண்ணுப்பெயர்த்தல்
|
325,594,650
|
பண்ணுமுறை நிறுப்ப
|
438
|
பண்நிற்குமுறை
|
451
|
பண்படி
|
38
|
பண்புத் தொகை
|
236,444
|
பண்புத்தொகைச் சந்தி முடிபு வேற்றுமை
|
34
|
பண்புரிச்சொல்
|
576
|
பணவை-கிளை,பரண்
|
479,506,584,636
|
பணி-ஆபரணம்
|
152
|
பணித்து - ஏவல் கேட்கும்படி பண்ணி
|
362
|
பணித்துத் திறைகொண்மார்
|
304
|
பணிந்தேந்தல்குல்
|
17
|
பணிந்தோர் தேஎம்
|
304
|
பணிபு - பணிந்து
|
528
|
பணிபு ஒடுங்க
|
528
|
பணி மடங்கினால் இரவில் மணியெறிந்து விடுதல் இயல்பு
|
|