| பா - விரிந்த | 230 |
| பாஅஅய் | 664 |
| பாஅயன்ன - பரப்பினாலொத்த | 367 |
| பாஅயன்ன பாறை | 307 |
| பாக்கத்து விரிச்சி | 275 |
| பாக்கம் - அரசனிருப்பு,கடற்கரையூர்,சீறூர்,பக்கத்திலுள்ள ஊர் | 99,124,201,245,274,297,352,516,538,576,623 |
| பாக்கு | 382,417,548 |
| பாக்கு வெற்றிலை | 548 |
| பாகர் | 148,176,379,586,638 |
| பாகல் - பலா | 98 |
| பாகல்வேறு பலாவேறு | 122 |
| பாகற்காய் | 398 |
| பாகற் பழம் | 98,122 |
| பாகிலே சமைத்த அடை | 411 |
| பாகு - சர்க்கரைப் பாகு,பாக்கு வெற்றிலை | 247,548 |
| பாகுகுத்த மெழுக்கு | 522 |
| பாகை அடுகின்ற கொட்டில் | 531 |
| பாகொடு சேர்த்துக் கரைத்தமா | 411 |
| பாகொடு பிடித்த இழைசூழ்வட்டம் | 202 |
| பாங்கர் - ஓமை | 471,491 |
| பாங்கர்க்கொடி | 491 |
| பாசடை | 143 |
| பாசவற் படப்பையாரெயில் | 147 |
| பாசறை | 269,283,304,362,463,465,556 |
| பாசறைக்கண் வந்துசூதர் துயிலெடை பாடுதல் | 362 |
| பாசறைத்தொழில் | 444,465 |
| பர்சி | 580 |
| பாசி சிதாருக்கு | 95 |
| பாசியன்ன சிதர்வை | 208 |
| பாசியினது குற்றம் | 628 |
| பாசிலை | 180 |
| பாசிலைக்குருகு | 202 |
| பாசிவேர் | 95 |
| பாசிழை | 521 |
| பாசிழை மகளிர் | 326 |
| பாட்டங்கால் | 491 |
| பாட்டாலுங் கூத்தாலும் வார்த்தையாலும் மகிழ்ச்சியைச் செய்யும் மகளிர் | 110 |
| பாட்டியர்- பாணிச்சியர் | 336,426 |
| பாட்டினையாழ்கொள்ள நரம்பைக் கூட்டுதல் | 451 |
| பாட்டு - இசைப்பாட்டு,பத்துப்பாட்டென்னும் நூல் | 98,328,338,410,444,591 |
| பாட்டுக்கள் பத்து | 39 |
| பாட்டுக் காமத்தை விளைவித்தல் | 402 |
| பாட்டுண்டார் - பாட்டுடைத் தலைவர் | 621 |
| பாட்டைக்கேட்டல் | 541 |
| பாடஞ்செய்தல் | 33 |
| பாடல் சான்ற நன்னாடு | 311 |
| பாடல் சான்ற நெய்தல் | 141 |
| பாடல்பற்றிய பயன் | 87 |
| பாடலாடலாலெழுந்த ஓசை | 366 |
| பாடலோர்த்து | 520 |
| பாடான்றவிந்த பனிக்கடல் | 328 |
| பாடி - உச்சரித்து,பாசறை | 19 265,277 |
| பாடிமிழ் பனிக்கடல் | 263,273 |
| பாடின் அருவி | 583 |
| பாடின் படுமணி | 14 |
| பாடினபாணி | 86 |
| பாடினாரும் பாட்டுண்டாரும் இறத்தல் | 621 |
| பாடினி | 86,96,119 |
| பாடினி மாலை முதலியன பெறுதல் | 96 |
| பாடு - இடம்,ஓசை,பெருமை | 51,194,233,348,411,425,454,634 |
| பாடுசிலம்புமிசை | 294 |
| பாடுதுறை | 173 |
| பாடுதுறை முற்றிய கேள்வி | 146 |
| பாடுபுலர்ந்த சாந்து | 304 |
| பாடுமகளிர் | 55,65,547 |
| பாடுவார் | 54 |
| பாடுவிறந்து | 439 |
| பாடை (பாஷை) வேறுபட்ட பலவாகிய படை | 279 |
| பாடை வேறுபாட்டை யுடைய மாக்கள் | 376 |
| பாண்சாதி (பாணச்சாதி) | 221,238,374 |
| பாண்சேரி | 307 |
| பாண்நாடு ஐவகை நிலங்களும் அமையப் பெற்றது | 373 |
| பாண்டியர் | 213 |
| பாண்டியர் குலமுதல் பிறையென்பது | 359 |
| பாண்டியன் | 117,156,343,430,561 |
| பாண்டியன் இந்திரனாரம் அணிந்தது | 433 |
| பாண்டியன் நெடுஞ்செழியன் | 465 |
| பாண்டியனல்லது பிறர் அணுகாத கட்டு | 455 |
| பாண்டியனையும் ஒரு வகையாக முருகாற்றுப் படையுட் சார்த்தியது | 10 |
| பாண்டில்-கஞ்சதாளம்,நாரையெருது,வட்டக்கட்டில்,வட்டம்,வண்டி | 148,176,178,440,457,564,604 |
| பாண்டில் விளக்கு | 270,443,463 |
| பாண்டிலின் காலிற்கு உள்ளி முதல் | 458 |
| பாண்மகன் | 133,197 |
| பாணர் (பாணன்) | 147,172,179,181,303,336,361,362,426,567,612 |
| பாணர்குடியிருப்பு | 366 |
| பாணர் புன்கண்மை | 175 |
| பாணர் பொற்றாமரையையும் விறலியர் மாலையையும் உபகாரிகளால் பெறுதல் | 96,209 |
| பாணரது புன்கண்மையைப் போக்கல் | 175 |
| பாணருக்குக் களிறு கொடுத்தல் | 303,361 |
| பாணரும் விறலியரும் கூத்தனைச் சூழ்தல் | 609 |
| பாணன் பொற்பூச்சூடல் | 95 |
| பாணன் பொற்றாமரைசூடுதல் | 601 |
| பாணன் மீன்பிடித்தல் | 238 |
| பாணனுக்குப் பட்டுடை நல்கல் | 95 |
| பானாற்றுப்படை | 129 |
| பாணாறு-பெரும்பாணாற்றுப்படை | 179,208 |
| பாணி - காலம்,தாளம்,பாட்டு | 86,88,91,104,109,141,165,205,254,474,477,499,503,600,605,657 |
| பாணிச்சியர் | 427 |
| பாணிதூங்க | 91 |
| பாணியபதலை | 565 |
| பாணிரண்டு | 664 |
| பாத்தி | 351 |
| பாத்தியில்விளைந்த உப்பு | 372 |
| பாதிரி - ஒருமரம் | 180,470 |
| மாதிரிப்பூ | 180,490 |
| பாதுகாத்து | 393,628 |
| பாதுகாப்பார் | 648 |
| பாதுகாவல் | 252,418,549 |
| பாந்தள் - பெரும்பாம்பு | 480,510 |
| பாந்தளன்ன தடக்கை | 269 |
| பாம்பணந்தன்ன | 84 |
| பாம்பணைப்பள்ளி அமர்ந்தோன் | 202,246 |
| பாம்பின் விடப்பற்கள் நான்கின் பெயர் | 55 |
| பாம்பினதுதோலை யெரத்ததுகில் | 110 |
| பாம்பினது பொறி | 108 |
| பாம்பு | 8,17,146,158,510,664 |
| பாம்பு அழலென உயிர்த்தல் | 17 |
| பாம்பு இரைதேடித் திரிதல் | 510 |
| பாம்புஈன்றுகொடுத்தஉடை | 158 |
| பாம்புக்குக் காந்தள் | 246 |
| பாம்புண் பறவைக்கொடி | 7 |
| பாம்புபடப்புடைக்கும் புள் | 17 |
| பாம்பு பதைப்பன்ன பரூஉக்கை | 268,282 |
| பாம்புமணிஉமிழ | 478,506 |
| பாம்பு மறைந்துகிடக்குங் குழிகள் | 626 |
| பாம்பு மிடற்றின் நஞ்சு | 55 |
| பாம்பு மேய்தல்காரணமாகமாணிக்கத்தை உமிழ்தல் | 506 |
| பாம்பு வாளுக்கு | 184 |
| பாம்புவெகுண்டன்ன தேறல் | 147,174 |
| பாம்புறைபுற்று | 197 |
| பாம்புறைமருது | 194 |
| பாம்பேர் மருங்குல் | 178 |
| பாம்பொடுங்கும் பயம்பு | 578 |
| பாய் | 216,347,378,458 |
| பாய்சுனை | 470 |
| பாய்தல்-குதித்தல்,பரத்தல் | 236,476,501,637 |
| பாய்ந்தன | 585,636 |
| பாய்பரிக்கலிமா | 443 |
| பாய்பரிப்புரவி | 332,418 |
| பாய் புகழ் | 322 |
| பாய்மணற்பந்தர் | 196 |
| பாய்மரம் | 347,378,549 |
| பாயணை | 441 |
| பாயம் - புணர்ச்சி,விருப்பம் | 243,488 |
| பாயம்பாடி | 470 |
| பாயம்போதல் | 200 |
| பாயல் | 225,411 |
| பாயல் கொள்ளும் - துயில் கொள்ளும் | 133,154 |
| பாயல் வளர்வோர் | 328 |
| பாயிரச்சூத்திரம் | 343 |
| பாயிரும்பனிக்கடல் | 519 |
| பாயிருள் | 440,455,571,614 |
| பாயிருள் பருகி | 179 |
| பார்-பாறை,வண்டியின் உறுப்பு | 7,40,182,215,216,398 |
| பார்த்த பார்வை மாறுதலமையாத செல்வம் | 374 |
| பார்ப்பனி | 239 |
| பார்ப்பார் அந்திக் காலத்தே செய்யுந்தொழில்கள் | 506 |
| பார்ப்பான் | 266 |
| பார்ப்பு | 98,122,190,400,585 |
| பார்ப்பைத்தழுவிக்கோடலைமறந்த மந்தி | 637 |
| பார்மண்டலம் | 1 |
| பார்முதிர் பனிக்கடல் | 7 |
| பார்வல் - உயர்ச்சியை யுடைய அரண்,பார்வை | 363 |
| பார்வற் பாசறை | 304 |
| பார்வை | 185 |
| பார்வைமான் | 220 |
| பார்வைமான் கட்டின விளாமரம் | 270 |
| பாரம்-பருத்திச்செடி | 471,492 |
| பாரவளை | 51 |
| பாராகிய நிலம் | 39 |
| பாராட்டி - கொண்டாடி | 588,641 |
| பாரி - ஒருவள்ளல் | 136,158 |
| பாரிகாரி | 137 |
| பாரித்தல் - பரப்புதல் | 205,254 |
| பாரித்தாங்கு | 206 |
| பாரி முல்லைக்குத் தேர் நல்கியது | 136 |
| பாருடைப் பனிக்கடல் | 7 |
| பாரை - கடப்பாரை | 220 |
| பால் - பகுதி,பசுவின்பால் | 51,190,195,202,373,399 |
| பால் உரைத்த ஓரி | 191 |
| பால் கட்டிமுற்றுதல் | 620 |
| பால்கட்டி வீங்கின முலை | 458 |
| பால்சுரக்க | 408 |
| பால் சுரந்த முலை | 235 |
| பால் புரைபுரவி | 96,199 |
| பால்போலுங் கிரணம் | 175 |
| பால்போலும் ஒளியையுடைய மதி | 172 |
| பால்வரை தெய்வம் | 431 |
| பால்வறைக் கருனை | 91 |
| பால்வார்பு | 573 |
| பாலாவியையொத்த துகில்கள் | 258 |
| பாலும் தினைமூரலும் | 190 |
| பாலும் மிதவையும் | 592 |
| பாலெருமை | 227 |
| பாலை-பாலைத்தன்மை,பாலைநிலம்,பாலைப்பண்,பாலையாழ்,பிரிவு,வெப்பம் | 84,130,133,150,191,276,371,471,474 |
| பாலைக்கு நடுவணதென்னும் பெயருண்மை | 371 |
| பாலைக்குப் புறன்வாகை | 444 |
| பாலைசான்ற சுரம் | 310 |
| பாலைத்தன்மை | 150,167 |
| பாலைத்திணை | 465 |
| பாலைத்திணைக்கு நிலமுண்டு | 310 |
| பாலை நிலத்தலைவன் | 224 |
| பாலை நிலத்துக்கு அரக்குருக்கு | 86 |
| பாலைநிலம் | 150,222,223 |
| பாலைநிலம் கலந்தநிலம் | 223 |
| பாலைநின்ற பாலை நெடுவழி | 130,150 |
| பாலைப்பண் ஆறலைகள்வர் தன்மையை மாற்றல் | 84 |
| பாலைப்பூ | 490 |
| பாலையாகிய உரிப்பொருள் | 444 |
| பாலையாவது இன்னதென்பது | 530 |
| பாலையாழ் | 103,153 |
| பாலையென்கின்ற பண் | 228 |
| பாலையை ஓர் நிலமாக்கல் | 371 |
| பாலைவல்லோன் | 498 |
| பாவடியுரல் | 587 |
| பாவினபலகை | 176 |
| பாவுண் முந்துறவந்து நிற்கும் முருகாற்றுப்படை | 82 |
| பாவை | 10,316,333,421 |
| பாவை ஏந்திநின்ற தகளி | 455 |
| பாவை ஏந்து ஐயகல் | 439 |
| பாவைகளைப்பண்ணி | 540 |
| பாவைசூழ்ந்து | 519 |
| பாவையிஞ்சி | 573 |
| பாவை விளக்கு | 270,273,284 |
| பாவை வெயிலிற்றோன்றல் | 316 |
| பாழ் | 355 |
| பாழ்பட்டபகைவர் நாட்டின்நிலை | 558,559 |
| பாழ்படல் | 205 |
| பாழாக | 299 |
| பாளை | 180,447 |
| பாற்கதிர் - நிலா | 147 |
| பாற்கேழ்ப்புரவி | 199 |
| பாற்கையை மயிரிலேதடவல் | 227 |
| பாற்சோறு | 228,239,399,647 |
| பாற்பட | 14 |
| பாற்போனகம் | 408 |
| பாறை | 307,367,565,583,589,606,622,643 |
| பாறை நெடுஞ்சுனை | 477,502 |
| பான்மதி | 145,172,433 |
| பானாள்-நடுயாமம் | 314,329,399,411,434,446 |
| பானை | 220,245 |