பிச்சிப்பூ 448,491
பிசாசு 510
பிடகை - பூந்தட்டு 381,436,448
பிடகைப் பெய்த பித்திகம் 436
பிடகைப் பெய்தபூவினர் 317
பிடர்த்தலைத்தாழி 290
பிடவம் 265,277,471,490
பிடி - ஆசு,குகை,பெண்யானை 279,329,416,464
பிடிக்கிணஞ்சிதறுங்கை 139,161
பிடிக்கணத்தன்ன குதிர் 191
பிடிக்கணம் 160,161
பிடிக்கணம் மறந்த வேழம் 268,281
பிடிக்கை 143
பிடிக்கைக்கூந்தல் 144
பிடிக்கையன்னபின்னு 143,168
பிடிக்கையன்ன வரால் 594
பிடி சுற்றத்தோடே மலையிடத்துக் கூப்பிடும் ஓசை 637
பிடித்த - சேர்க்கப்பட்ட 247
பிடித்தடக்கை 151
பிடிபுணர் பெருங்களிறு 331
பிடிபுணர் வேழம் 92
பிடியின் கொம்பிற்கு மூங்கில் முளை 216
பிடியின் மடித்த முழந்தாள் 619
பிடியினது முழந்தாள் 216,573
பிடியேழ் 572
பிடியை ஆண்யானை கவழங் கொடுத்துப் பாதுகாத்தல் 637
பிடியைப் பரிசிலாக அளித்தல் 139
பிடிவாயன்ன நாஞ்சில் 192
பிண்டி - அசோகு,தானியங்களின் மா 6,332,419,471,473,649
பிண்டியொண்டளிர் 6
பிண - நாய் பன்றி புல்வாயென்பவற்றின் பெண் 356
பிணக் கோட்ட களிற்றுக் குழும்பு 289,341
பிணங்கரில் 590
பிணந்தின்யாக்கைப் பேய்மகள் 527
பிணம் 204
பிணர் - சருச்சரை 40,500,539,631
பிணர்த்தடக்கை 500
பிணர்ப் பெண்ணை 519
பிணர்மோடு 8
பிணவு - பெண்,பெண்விலங்கு 185,200,219,300,356,624
பிணவுநாய் முடுக்கியதடி 577,624
பிணவென்னும் அகரவீற்றுச் சொல் 356
பிணன் 169
பிணன் உகைத்துச் சிவந்த பேருகிர் 144
பிணா : உயர்திணைப்பெண்மான் மரபுப் பெயர் 185
பிணாவென்னும் ஆகாரவீறு அல்வழிக்கண் இறுதிச்சினைகெட்டு உகரம் பெறாமை 220
பிணி - கட்டு,காவல்,சுருள்,தளை 324,330,378,379,398,415,416,555,562
பிணிக்கும் - கட்டும் 516,612
பிணிமார் - சேர்த்தற்கு 586,638
பிணிமுகத்தை வாழ்த்தல் 26
பிணிமுகம் - மயில்,முருகவேளுடைய யானை 26,70
பிணிமுகமென்னும் பட்டத்தினையுடையயானை 70
பிணியவிழ்தல் 176
பிணை - பெண்மான் 23,66,307,401,499,592
பிணைத்தலையுடைய மாலை 641
பிணைத்த வலை 222
பிணைதல் - செறிதல் 341
பிணைநோக்கு மகளிர் 325
பிணையல் 6
பிணையற்கோதை 587,641
பிணையினிர் 198
பிணையூஉ 328,410
பிணையூபம் 290
பிணையேர் நோக்கின் மனையோள் 474
பித்திகம் - பிச்சி 448,471,473,491
பித்தை-மயிர் 95,119,259
பித்தையிற்றாமரையைச் சூட்டுதல் 208
பிதிர்ந்து - பிதிர்பட்டு 131,151
பிதிர்வு - பிதிர்ச்சி 616
பிதுங்கிய கண் 40
பிரகத்தனுக்குக் கபிலர் தமிழ் அறிவித்தது 512
பிரச்சுவலித்தல் 18
பிரசந்தூங்குமலை 288
பிரசம் - ஒருவகை வண்டு,தேன்,தேனிறால் 333,422,477,502,581,630
பிரப்பரிசி 66
பிரப்பு 25,68
பிரப்புக்கூடை 68
பிரம்பால் தெற்றியபரண் 486
பிரம்பிற் புரளுந்தானை 318
பிரம்பின் நிழலைக் கண்டு வாளை அஞ்சல் 196
பிரம்பு 196,318
பிரமசரியங்காத்த அந்தணர் 61
பிரமம்தாங்களே யாதல் 391
பிரமவித்துக்கள் 391
பிரமன் உற்றசாபம் 58
பிராமணர் 19
பிரிந்த தலைவிக்கு ஒரு பொழுது ஊழிபோலத் தோன்றல் 444
பிரிநிலையேகாரம் 363,615
பிரிபு 335
பிரிவாகிய உரிப்பொருள் 371
பிரிவினால் தலைவியின் இழை நெகிழ்தல் 466
பிரிவினால் தலைவியின் கவின் தொலைதல் 466
பிரிவினால் தலைவியின் தோள் நெகிழ்தல் 466
பிலத்துவாரம் 214
பிழா - தட்டுப்பிழாவென்னுங்கருவி 197
பிழி - கள் 197,237,539
பிழிவனந்துவரி 470,488
பிழைப்பு - கெடுதல் 660
பிழையாவிளையுள் 323
பிள்ளை - பறவைக்குஞ்சு 231
பிள்ளைகளால் இம்மை மறுமைப் பயன்களை அடைதல் 407
பிள்ளைகளைக் கொண்டு முறை சொல்லுவித்தல் 625
பிள்ளையார் - முருகக்கடவுள் 57,58,60,69,409
பிள்ளையார் கோயில் - முருகன் கோயில் 69
பிள்ளையார் பவனிவரும் யானை 70
பிள்ளையார் வேல் 67
பிள்ளையைப் பெற்றவர்கள் 610
பிளவை - பிளக்கப்பட்டது 624
பிளிறி - முழக்கத்தை யுண்டாக்கி 500
பிளிறுகடிமுரசம் 526
பிளிறுதல் - முழங்குதல் 556
பிற்பட்ட சாமம் 542
பிற்றைநாள் 222
பிறக்கி - அடுக்கி 100
பிறக்கிட்டு 325
பிறக்கிடாத - பின்னிடாத 218
பிறக்கிடாத அடி 387
பிறக்கு - பின் 244,272,285,387,402
பிறக்கு ஓழிய 201,272,285
பிறங்கடை-பின்னிடத்தோன் 182,213
பிறங்கு - பெருத்த 617
பிறங்குதல் - மிகுதல் 158
பிறங்குநிலை மாடத்துறந்தை 529
பிறங்குமலை - பெரிய மலை 478 505
பிறந்தநாட் கொண்டாட்டம் 410
பிறந்தவழிக் கூறலென்னும் ஆகு பெயர் 444
பிறப்பறமுயலல் 363
பிறப்பறுதற்குக் காரணமான தலைமை 547
பிறர் பிணியகத்திருந்து 525
பிறர்வேண்டு புலங்கவர்ந்ததானை 270
பிறராற் கறக்கப்படாத நாய்முலை 162
பிறவி யற முயலாமை 363
பிறவினை 368
பிறழ்பற்பேழ்வாய் 7
பிறழ்வாய்முள்ளி 193
பிறழிய - முரிந்த 97
பிறாண்டும் 344
பிறை 180,204,248,301,359
பிறைக்கோடு 248
பிறை தொழப்படுதல் 301
பிறை நாள்தோறுஞ் சிறத்தல் போல வெற்றி சிறத்தல் 359
பிறை போற்றிருநுதல் 84
பிறையைப் பாம்பு தீண்டாமை 248
பின்-குத்துதல்,பின்னுதல் 459
பின்பனிக்காலத்தே பாதிரி இலைகளை யுதிர்த்தல் 210
பின்றை 189,192,194,202,316,328,382
பின்னமை நெடுவீழ் 441,459
பின்னர் 291
பின்னவன் 344
பின்னியன்ன பிணங்கரில் 590,643
பின்னிருங் கூந்தல் 470
பின்னு - பின்னின மயிர் 168
பின்னுதலமைந்த மயிர் 459
பின்னுப்புறம் 20
பின்னுவீழ்சிறுபுறம் 143
பின்னேந்து கவைக் கடை 180
பின்னோன் 344