666 | நூற்பெயர்கள் முதலியவற்றின் முதற்குறிப்பகராதி | திருவரங்கத்தந் - திருவரங்கத்தந்தாதி திருவள்ளுவ - திருவள்ளுவ மாலை திருவா - திருவாசகம் திருவாய்-திருவாய்மொழி திருவாரூர்மும் - திருவாரூர் மும்மணிக்கோவை திருவால - திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் திருவாலங்காட்டுமூத்த - திருவாலங்காட்டுமூத்த திருப்பதிகம் திருவானைக்காப் - திருவானைக்காப்புராணம் திருவிடைமும் - திருவிடைமருதூர் மும்மணிக்கோவை திருவிளை - திருவிளையாடற்புராணம் திவ் - திவ்யப்பிரபந்தம் திவா - திவாகரம் தெய்வச் - தெய்வச் சிலையாருரை தே - தேவாரம் தொல் - தொல்காப்பியம் ந - நச்சினார்க்கினியர் உரை நம்பி - நம்பியகப்பொருள் நள - நளவெண்பா நற் - நற்றிணை நன். மயிலை - நன்னூல் மயிலைநாதருரை நன். வி - நன்னூல் விருத்தியுரை நாற் - நாற்கவிராச நம்பியகப்பொருள் நீதிநெறி - நீதிநெறிவிளக்கம் நீல - நீலகேசி நூற்றெட்டுத் - நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி நெடு, நெடுநல் - நெடுநல்வாடை ப - பக்கம் பஞ்சாக்கர - பஞ்சாக்கரதேசிகரந்தாதி பட்டினப் - பட்டினப்பாலை பதிற் - பதிற்றுப்பத்து பதினோராந் - பதினோராந் திருமுறை பரி - பரிபாடல் பரிமேல் - பரிமேலழகருரை பழ - பழமொழி பாகவத - பாகவதம் பாண்டிக் - பாண்டிக்கோவை பிங், பிங்கல - பிங்கலந்தை பி-ம் - பிரதிபேதம் பிரபு - புரபுலிங்கலீலை பிரமோத் - பிரமோத்தரகாண்டம் பிரயோக - பிரயோகவிவேகம் பு. வெ - புறப்பொருள் வெண்பாமாலை புறநா - புறநானூறு பெரிய - பெரியபுராணம் பெருங் - பெருங்கதை பெரும்பாண் - பெரும்பாணாற்றுப்படை பெரும்பொருள் - பெரும்பொருள் விளக்கம் பேர் - பேராசிரியர் உரை பொருகளத் - பொருகளத்தலகை வகுப்பு பொருந - பொருநராற்றுப்படை பொன்வண்ணத் - பொன்வண்ணத்தந்தாதி மணி - மணிமேகலை மதுரைக் - மதுரைக்காஞ்சி மயிலேறு - மயிலேறும்பெருமாள் பிள்ளையுரை மலைபடு - மலைபடுகடாம் மாறன் - மாறனலங்காரம் மு - முற்றும் ஒத்தது முத் - முத்தொள்ளாயிரம் முத்துக்குமார - முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் முது - முதுமொழிக்காஞ்சி முருகு - திருமுருகாற்றுப்படை முல்லை - முல்லைப்பாட்டு மெய்க் - மெய்க்கீர்த்தி மேற் - மேற்கோள் யா. கா - யாப்பருங்கலக் காரிகையுரை யா. வி - யாப்பருங்கலவிருத்தியுரை வளையா- வளையாபதி வாட்போக்கிக் - வாட்போக்கிக்கலம்பகம் வாயு - வாயுசங்கிதை விக்கிரம - விக்கிரமசோழனுலா விநாயக - விநாயகபுராணம் வி. பா, வில்லி. பா - வில்லிபுத்தூராழ்வார் பாரதம் வீர, வீரசோ - வீரசோழியம் |
|
|
|