பக்கம் எண் :

725
60புறநானூறு
புறப்பொருள் வெண்பாமாலை
பூதத்தாரவையடக்கு
பூதபுராணம்
பெருங்கதை
65பெரும்பாணாற்றுப்படை
பெரும்பொருள்விளக்கம்
பொய்கையார் முதலாயினோர் செய்த அந்தாதி
பொருநராற்றுப்படை
மணிமேகலை
70மதுரைக்காஞ்சி
மலைபடுகடாம்
மாபுராணம்
முத்தொள்ளாயிரம்
முதுமொழிக் காஞ்சி
75முல்லைப்பாட்டு
மூதுரை
மோதிரப்பாட்டு
யாப்பருங்கலம்
யாழ்நூல்
80வசைக்கடம்
வசைக்கூத்து
வளையாபதி
விளக்கத்தார்கூத்து

அமிழ்தினுமினிய தமிழ்மடவரல்செய்அருந்தவத்தின் பெரும்பயனாக அவதரித்தருளிய இம்மகோபகாரியின் அருமை பெருமைகள்விரிவஞ்சி எழுதாமல் இவ்வளவோடே நிறுத்தப்பெற்றன;பிறவரலாறுகளைச் சீவகசிந்தாமணியின் மூன்றாம்பதிப்பு முதலியவற்றிற் காண்க.

ஆசிரிய விருத்தம்

எவனால வாயிடைவந் தமுதவா யுடையனென வியம்பப் பெற்றோன்
எவன்பண்டைப் பனுவல்பல விறவாது நிலவவுரை யெழுதி யீந்தோன்
எவன்பரம வுபகாரி யெவனச்சி னார்க்கினிய னெனும்பே ராளன்
அவன்பாத விருபோது மெப்போது மலர்கவென தகத்து மன்னோ