138
நட்டோ ருவப்ப நடப்பரி கார
105முட்டா கொடுத்த முனவிளங்கு தடக்கத்
ளிமழ பொழி"ம் வளிஞ்சு நெடுங்"காட்டு
நளிமல நாட னள்ளி" நளிசின
நறும்"பா கஞலிய நாகுமுதிர் நாகத்க்
குறும்பொற நன்னாடு "காடியர்க் கீந்த
110காரிக் குதிரக் காரியொடு மலந்த
"வாரிக் குதிர "யாரி" மெனவாங்
கெழுசமங் கடந்த வெழுவுறழ் திணி"தா
ளெழுவர் பூண்ட வீகச் செந்நுகம்
விரிகடல் "வலி வியலகம் விளங்க
115வொருதான் றாங்கிய வுரனுட "நான்றா
ணறுவீ நாகமு மகிலு மாரமுந்
றயாடு மகளிர்க்குத் "தாட்புண யாகிய

106.(பி-ம்) ‘தளிமழ'


105 - 7."தள்ளா தீயுந் தகசால் வண்மக், கொள்ளா "ரோட்டிய நள்ளிம்" (புறநா. 158 : 15 - 6)


110. "காரி யூர்ந் "பரமர்க் கடந்த, மாரி யீக மறப்போர் மலயன்" (புறநா.158 : 6 - 7); காரிக்குதிர: ‘காரியென்னும் பெயர"டய குதிரயச் செலுத்தி' (புறநா. 158. உர)


110 - 11.காரியும் ஓரியும் பொருதம, "செவ்வேன், முள்ளூர் மன்னன் கழறொடிக் காரி, செல்லா நல்லிச நிறுத்த வல்வி, லோரிக் கொன்று" (அகநா. 209 : 11 - 14) என்பதனாலும் விளங்கும்.


84 - 111.ஏழு வள்ளல்களின் சரிதகள் இங்கே கூறியபடி புறநானூறு, 158-ஆம் செய்யுளிலும் ஒருங்கே காணப்படும்.


112.எழுவுறழ்திணிதோள்: "எழுவுறழ் திணிதோ ளியறேர்க் குட்டுவன்" (சிறுபாண். 49)


113. ஈகச் செந்நுகம்: "பழிபடா வகயிற் காக்கும் படுநுகம் பூண்ப லென்றான்" (சீவக. 203)


117.(பி-ம்) ‘புணயாக'
"தோட்புணை: "புணைகை விட்டுப் புனலோ டொழுகி, னாண்டும் வருகுவள்" (குறுந். 222 : 3 - 4)


116 - 7 -"நறையு நரந்தமு மகிலு மாரமுந், துறைதுறை "தோறும் பொறயுயிர்த் தொழுகி, நுரைத்தலைக்
குரப்புனல் வரப்பகம் புகுதொறும், புனலாடு மகளிர் கமெனக் குடய" (பொருந. 238 - 41)