150

வெயில் உருப்பு உற்ற வெம்பரல் (8)-வெயிலால் வெம்ம"ற்ற வெவ்விய பருக்க.

அயில் உருப்பு அனய ஆகி (7) கிழிப்ப (8) சுரன் மராத்த வரிநிழல் முதல் அசஇ (12) ஐ நடந் (7)-"வல் காய்ந்த தன்மயவாய் அடியக் கிழிக்கயினா"ல அருங்கானகத்நின்ற கடம்பினுடய செறியாத நிழல உடத்தாகிய அடியி"ல இளப்பாறிப் பின்பு "பாக "வண்டுதலின் மெத்தென நடந்,

9 - 11. [வேனி னின்ற வெம்பத வழிநாட், காலஞா யிற்றுக் கதிர் கடா வுறுப்பப், பால நின்ற பால நெடுவழி:] "வனில் நின்ற கால வழி நாள் ஞாயிறு கதிர் கடாவுறுப்ப வெம்பதம் பால நின்ற பால நெடுவழி-இள"வனில் நிலபெற்ற காலத்திற்குப் பின்னாகிய நாளி"ல ஞாயிற்றினுடய கதிர் வெம்மயச் செலுத்தலச் செய்கயினா"ல வெய்ய செவ்விய"டய 1பாலத்தன்ம நிலபெற்றமயாற் பிறந்த பால நிலமாகிய தொலயாத வழியின"டய சுரனென்க.(12);

"நடுவுநிலத் திண"ய" (தொல். அகத். சூ. 9) என்னுஞ் சூத்திரத்ரயாற் பாலத் தன்ம கூறினாம்; அகொண்டு உணர்க. பாலநின்ற பாலவழி "ஆறுசென்றவியர்" (தொல். வின. சூ. 37, ந.) "பால நின்ற.

12. [சுரன்முதன் மராஅத்த வரிநிழ லசஇ] என்பதன முன்"ன கூட்டுக.

13 - 14. [ஐவீ ழிகுபெய லழகுகொண் டருளி, நெய்கனிந் திருளிய கப்பின்:] அருளிஐ வீழ் இகு பெயல் அழகு கொண்டு நெய்கனிந் இருளிய கப்பின்-உலகிற்கு அருளுதலச்செய் மெல்லிதாய் வீழ்ந் தாழ்கின்ற மழயின அழகத் தன்னிடத்"த கொண்டு2எண்ணெயி"ல முற்றுப்பெற்று இருண்ட மயிரின"ம்,

14 - 6. [கப்பென, மணிவயிற் கலாபம் பரப்பிப் பலவுடன், மயின்மயிற் குளிக்குஞ் சாயல்:] மயில் பலவுடன் மணி வயின் கலாபம் கப்பு என பரப்பி மயில்3குளிக்கும் சாயல்-மயில்கள் பலவுங்கூடி4நீலமணி"பாலுங்5கண்ணின"டய "தாககள மகளிர் மயிர


1 பாலத்தன்மயாவ கால"ம் மால"ம் நண்பகலன்ன கடும கூரச் "சால"தம்பிக் கூவல் மாறி நீரும்நிழலுமின்றி நிலம்பயந்றந் புள்ளும் மாவும் புலம்புற்று இன்பமின்றித் ன்பம் பெறுவ; தொல். அகத். சூ. 9, ந.

2 "எண்ணெயு நானமு மிவமூழ்கி" (சீவக. 164)

3 குளிக்கும்-மறதற்குக் காரணமான: "குளித்தொழுகினாய் - மறந் நடந்தாய்" (கலித். 98 : 22)

4 "ஒள்ளொளி மணிப்பொறி யான்மஞ்ஞ" (பரி. 18 : 7)

5 கண்-பீலியிடத்தாகிய கண்.