604

இதன் பொருள்

1 - 2. திரு மழ தலஇய இருள் நிறம் விசும்பின் விண் அதிர் இமிழ் இச கடுப்ப - 1செல்வத்த"ண்டாக்கும் மழயப்பெய்த இருண்ட நிறத்த"டய "மகத்தின ஆகாயத்திடத்தி"ல நின்று முழங்கும் ஓசயயொப்ப,

நடுக்கங் கூற"வ மிக்கவொலியென்றாயிற்று.

2 - 3. பண் அமத் திண் வார் விசித்த முழவொடு - பண்கள் தன் 2கண்களி"ல உண்டாக்கப்பட்டுத் திண்ணிய வாரா"ல இறுக வலித்த மத்தளத்"தா"ட,

3 " இடக்க ணிளியா வலக்கண் குரலா, நடப்ப "தாலியற் கருவியாகும் " என்பதனாற் பண்ணமத்தென்றார்.

3 . ஆகுளி - சிறுபற"ம்,

4. நுண் உருக்குற்ற விளங்கு அடர் பாண்டில் - கரய உருக்குதலுற்ற விளங்கின தகடாகத் தட்டின 4கஞ்சதாளமும்,

5. மின் இரு பீலி அணி தழ "காட்டொடு - விளங்குகின்ற கரிய 5 பீலியாகிய அழகின"டய தழயக் கட்டின கொம்"பா"ட,

6. கண்இட விடுத்த களிறு உயிர் தூம்பின் - 6கண்களின் நடு"வ வெளியாகத் திறந்த 7 யானயின் க"பாலும் நெடுவங்கியத்"தா"ட,

8உயிர் : ஆகுபெயர். இனி, 9யான நெட்டுயிர்ப்புக் கொண்டாற் "பாலும் ஓசய"டயவென்றுமாம்.


1 " எடுப்பதூஉ மெல்லா மழ " (குறள், 15)

2 கண் - அடிக்கும் பக்கம் . 

3 சீவக. 675, 2596 ,. "மேற்.

4 கஞ்சம் - வெண்கலம்.

5பீலி - மயிலிறகு ; ஒருவக வாச்சியமுமாம் ; " விழிக்குந் தழப்பீலி " (சுந்தர. "த.)

6 கண் - கணு.

7 " கண்விடு தூம்பிற் களிற்றுயிர் தொடுமின் - கண் திறக்கப்பட்ட தூம்பாகிய களிற்றின க"பாலும் வடிவ"டய பெருவங்கியத்த இற"ங்"காள் " (புறநா. 152 : 15, உர)

8 உயிர்த்தல"டய மூக்காதலின், திக்க இங்"க உயிரெனப்பட்ட ; " நெடுமூக்கிற் கரியினுரி மூடிக் கொண்டார் " தே. திருநா. பொது); " மாதிரக் களிற்றின் வரிக்கவாண் மூக்கிட மடுப்ப " (கம்ப. நிந்தன. 2) ; " முழவிற் பூரித்த கும்ப குடந்தொறு, மூரி "யழ்கடலுந்தரு மூக்கின " (தக்க. 273) ; " உயிர்க்குறு நாசிக யாக வுள்ளவும் " (பிரபு. முனிவார்.13) ; " கமழ்கந்தங் கயான் "மாக்கு மண்ணா " (திருவானக்காப். கடவுள்.)

9 " நீர்நசக் கூக்கிய வுயவல் யான, "யியம்புணர் தூம்பியினுயிர்க்கு