பக்கம் எண் :

குறுந்தொகை


924

நூற் பெயர்கள் முதலியவற்றின் முதற்குறிப்பகராதி


அகநா - அகநானூறு
அடியார் - அடியார்க்கு நல்லார், அடியார்க்கு நல்லாருரை
அறநெறிச் - அறநெறிச்சாரம்
இ.கொ - இலக்கணக் கொத்து
இ.வி - இலக்கண விளக்கம்
இளம் - இளம் பூரணருரை
இறை - இறையனாரகப் பொருள்
இன்னா - இன்னா நாற்பது
இனியது - இனியது நாற்பது
உத்தர - உத்தர காண்டம்
எ - து - என்பது
ஐங், ஐங்குறு - ஐங்குறுநூறு
ஐந். எழு - ஐந்திணை எழுபது
ஐந், ஐம் - ஐந்திணை ஐம்பது
ஒப்பு - ஒப்புமைப்பகுதி
கடவுள் - கடவுள் வாழ்த்து
கம்ப - கம்பராமாயணம்
கல் - கல்லாடம், கல்லாடர் உரை
கலி - கலித்தொகை
கலித் - கலித்தொகை
களவழி - களவழி நாற்பது
களவியற் - களவியற் காரிகை
கார் - கார்நாற்பது
குமரகுருபர - குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு
குறிஞ்சிப் - குறிஞ்சிப்பாட்டு
குறுந் - குறுந்தொகை
கூர்ம - கூர்மபுராணம்
கைலைபாதி - கைலைபாதி காளத்திபாதி யந்தாதி
சங்கர - சங்கரநமச்சிவாயருரை
சிலப் - சிலப்பதிகாரம்