சிறுபாண் - சிறுபாணாற்றுப்படை | |
சீகாளத்தி - சீகாளத்திப் புராணம் | |
சீவக - சீவக சிந்தாமணி | |
சுந்தர - சுந்தர காண்டம் | |
சூ - சூத்திரம் | |
சூடாமணி - சூடாமணிநிகண்டு | |
சூளா - சூளாமணி | |
சே - சேனாவரையம் | |
சொக்க - மதுரைச் சொக்கநாதருலா | |
தக்க - தக்கயாகப்பரணி | |
தஞ்சை - தஞ்சைவாணன் கோவை | |
தண்டி - தண்டியலங்காரம் | |
தணிகை - திருத்தணிகைப் புராணம் | |
தமிழ்நெறி - தமிழ்நெறி விளக்கம் | |
தமிழ்விடு - தமிழ்விடுதூது | |
திணைமா, திணைமாலை - திணைமாலை நூற்றைம்பது | |
திணைமொழி - திணைமொழி ஐம்பது | |
திரி - திரிகடுகம் | |
திருச்சிற் - திருச்சிற்றம்பலக் கோவையார் | |
திருஞா - திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் | |
திருநா - திருநாவுக்கரசு நாயனார் | |
திருவரங்கக் - திருவரங்கக் கலம்பகம் | |
திருவள்ளுவ - திருவள்ளுவமாலை | |
திருவா - திருவாசகம் | |
திருவாரூர் நான்மணி - திருவாரூர் நான்மணி மாலை | |
திருவாரூர் மும்மணிக் - திருவாரூர் மும்மணிக் கோவை | |