பு.வெ - புறப்பொருள் வெண்பாமாலை | |
புறநா - புறநானூறு | |
பெரிய - பெரிய புராணம் | |
பெரிய திரு - பெரிய திருமொழி | |
பெரியாழ்வார் - பெரியாழ்வார் திருமொழி | |
பெருங் - பெருங்கதை | |
பெரும்பாண் - பெரும்பாணாற்றுப் படை | |
பெருமாள் - பெருமாள் திருமொழி | |
பேர் - பேராசிரியருரை | |
பொருந - பொருநராற்றுப்படை | |
மணி - மணிமேகலை | |
மதுரைக் - மதுரைக் காஞ்சி | |
மயிலேறும் - மயிலேறும் பெருமாள் பிள்ளையுரை | |
மயிலை - மயிலை நாதருரை | |
மலைபடு - மலைபடு கடாம் | |
மாறன் - மாறனலங்காரம் | |
மு - முற்றும் | |
முத் - முத்தொள்ளாயிரம் | |
முதற்றிரு - முதற்றிரு வந்தாதி | |
முருகு - திருமுருகாற்றுப்படை | |
முல்லை - முல்லைப் பாட்டு | |
மேற் - மேற்கோள் | |
யா.கா - யாப்பருங்கலக் காரிகை | |
யா.வி - யாப்பருங்கல விருத்தி | |
வி - விருத்தியுரை | |
வி.பா - வில்லிபுத்தூராழ்வார் பாரதம் | |
வி-ரை - விசேடவுரை | |
வீர - வீரசோழியம். | |