எ-து உடன்போக்கு உடன்படவேண்டிய தோழி
தலைமகட்குச் சொல்லியது.
குறிப்பு. ஆரம்-சந்தனமரத்தை. அறுத்தென-அறுத்து
எரியூட்டினனாக. காந்தள் நாறும் நுதல் : ஐங். 259 : 5-6. குறு
மகள் : விளி. தலைவர் நாட்டுக்குக் கொண்டு செல்வர்.
(மேற்). மு. பாங்கி தலைவிக்கு உடன்போக்கு உணர்த்தல்
(நம்பி. வரைவு. 12) ( 4 )