எ-து ‘நின்னாற் காணப்பட்டவள் எத்தன்மையள்?? என்ற
பாங்கற்குத் தலைமகன் சொல்லியது.
குறிப்பு. வரையரமகளிர்-மலையில் திரியும் தெய்வப்
பெண்டிரை. புரையும்-ஒக்கும். ஐயள்-அழகையுடையவள்; வியக்
கத்தக்கவள் எனினுமாம். செய்ய-சிவந்த. சுணங்கு மார்பினள்.
(மேற்) மு. ஆசிரியுவுரிச்சீர் நான்கும் வந்த செய்யுள் (யா. கா.
6) ; யா. வி. 11. பாங்கற்குத் தலைமகன் தலைவியைக் கண்ட இடமும்
வடிவும் உரைத்தல் (களவியற் காரிகை, 27)
(பி-ம்.). 1 ‘மகளிர் புரையும்? 2 ‘செய்ய வாயள்? ( 5 )