எ-து ‘வரைவிடைவைத்துப் பிரிவல்? என்ற தலைமகற்குத்
தோழி உடன்படாது கூறியது.
குறிப்பு. கடவுளைப் பேணி. இரந்தனன்-இரந்து; முற்றெச்சம்.
எல்-ஒளி. ஆயரி-அழகிய செவ்வரி கருவரிகள். கலிழ-கலங்க.
சேயது-நெடுந்தூரத்தது. தெய்ய : அசைநிலை. குறுமகளது கண்
கலிழ நீ பிரியும் நாடு சேயது. (பி-ம்.) 1 ‘சேய்த்தாற்? ( 7 )