எ-து பொருள் வயிற் பிரியும் தலைமகன் 2பிரிவுடன் படுத்த
வேண்டுமென்றானாக அவற்குத் தோழி சொல்லியது.
குறிப்பு. தப்பல் - தவறுதல் . அரிவை என்றது தலைவியை.
தகைத்தற்கும்-வருத்தத்தினின்றும் தடுத்தற்கும். மெல்லம் புலம்ப:
ஐங். 120 : 5, குறிப்பு. பிரிந்துசெல்லாயாயின் நன்றே.
(பி-ம்) 1 ‘தப்பற்கு முரியள்? 2 ‘பிரிவுடன் படுக்க ( 2 )