எ-து ‘பொருள்வயிற் பிரிவல்? என்ற தலைமகற்குத் தோழி
சொல்லியது.
குறிப்பு. திங்கள் - மாதம.் இறந்து -கடந்து. செலவு அயர்ந்
தனை - செல்ல விரும்பினை. நின்நயந்து - உன்னை விரும்பி. உறைவி
தங்கின்ற தலைவியனுடைய. கடுஞ்சூற்சிறுவன்- முதற்புதல்வன்
கடுஞ்சூல் - கன்னிச்சூல்; ஐங். 386 : 4; கலித். 110 : 14; குறுந்.
287 : 5, 301 : 3 இறுவரை - பெரியமலை: பு. வெ. 146. பொருள்
சிறுவனது முறுவல் காண்டலின் இனிதோ.
(மேற்.) மு. தலைவன் கற்பிடத்துப்பிரியுங்கால் தெய்வத்தன்மை
யின்றி முன்னின்று வெளிப்படக் கூறிய முறையுடைத்தாகிய எதிர்
காலத்தின் கண்ணும் தோழிக்குக் கூற்று நிகழும் (தொல். கற்பு. 9
.ந) (பி-ம்) 1 ‘விரைந்து செய்? ( 9 )