எ-து உடன்போக்கு நயந்த தலைமகன் அதனைத் தோழிக்கு
உணர்த்த அவள் முடிப்பாளாய்ச் சொல்லியது.
குறிப்பு. முளமாவல்சி = முளவு மாவல்சி-முள்ளம்பன்றியின்
இறைச்சியாகிய உணவையுடைய ; முளவுமா; மலைபடு. 176 ;
அகநா. 182 : 8; புறநா. 325 : 6, 374 : 11; சீவக. 1233. எயின
ருடைய தங்கையாகிய எயிற்றி; இளமா வெயிற்றி; சிலப்.
வேட்டுவ. சொல்லினேன் - சொல்லி. விடலை ; விளி. விரையாதீமே.
விரையாதே; மே; அசை.
(மேற்) மு. பிரியுங்காலத்துத் தலைமகட்கு உணர்த்துகின்றேன்
எனத் தலைமகற்குத் தோழி உணர்த்திப் பிரிவை விலக்கிற்று
(தொல். அகத். 42, இளம்.). கொண்டு உடன்போம் காலத்திற்குக்
கொண்டு உடன்போக்கு ஒருப்படுத்துவலென்றது (தொல்.
அகத். 22. ந.).
(பி-ம்) 1 ‘முளவுமா? 2‘நின்னிலையறியச்? 3‘வென்வேல்? ( 4 )