எ-து குறித்த பருவத்தின்கண் தலைமகன் வந்துழித் தோழி
தலைமகட்குச் சொல்லியது.
குறிப்பு. மா-மிருகங்கள். புதல்-புதரை. இணர்-கொத்து,
மழையால் வரகு சிறத்தல் : குறுந். 220 : 1, கார்-மேகம் அலைப்ப-
வருத்த. கண்ணி : விளி. உறைநர் நின் தோளுக்குத் துணையாக
வந்தனர். கூந்தலும் பூவை விரும்புக.
(பி-ம்.) 1 ‘வரசிறை? ( 6 )