எ-து பரத்தையரோடு புனலாடினா னெனக் கேட்டுப் புலந்த
தலைமகள் தலைமகன் அதனை இல்லையென்று மறைத்துழிச் சொல்
லியது.
குறிப்பு. சூதுஆர்-உட்புரை பொருந்திய. சூர்-அச்சம். நுடக்
கம்-அசைதல். சூரமை நுடக்கம் : குறிஞ்சி. 169; குறுந். 52 ; 2,
105 : 3-5 ; பெருங். 1 : 44 : 22-4. நெருநை-நேற்று. புனல் ஆடினை
என்ப . அலர் - பழிமொழி. ஒல்லுமோ- இயலுமோ ; இயலாது என்றபடி.
ஞாயிற்றொளியைப் புதைத்தல் ஒல்லுமோ ; புதைத்தல்-மூடுதல்.
?ஞாயிற்றைக் கைம்மறைத்தலில்? (பழமொழி). அலரை மறைக்க
முடியாமை : குறுந். 139 : 5.
(பி-ம்.) 1 ‘நெருனை? ( 1 )