எ-து வினைமுற்றி மீண்டுவந்த தலைமகன் ‘சுரத்தருமை
நோக்காது வந்தவாறு என்னை?? என வினவிய தலைமகட்குச்
சொல்லியது.
குறிப்பு. எரி-நெருப்பை என்றூழ்-வெயில.் இடை-வழி. அரிய
வாயினும் - கடத்தற்கு அருமையுடையவாயினும். அன்று, ஏ : அசை
நிலைகள். அவவு - அவா ; கலித் 14 : 19 கவவு - அகத்திடுதலை.
மான்-குதிரை. கடைஇ - செலுத்தி நெடுமான் நோக்கி ; விளி.
நின்னை உள்ளிய யாம் வர நீளிடை அரியவாயினும் எளிய.
(மேற்) மு. தலைவி தலைவனை வருத்தமுற்றீரே என்றதற்குத்
தலைவன் கூறியது. (தொல். கற்பு. 5, இளம்; ந)
(பி-ம்) 1‘கவவநனி? 2'கடவி?
( 10 ) (36) வரவுவைத்த பத்து முற்றிற்று