குறிப்பு. மாலை-மாலைப்பொழுதை. புன்மாலை : குறுந். 352 : 5.
ஆனாது நினைஇ-இடைவிடாமல் நினைத்து. படர்-துன்பம். யாவது-
எத்தன்மையது? புல்லி யாற்றாப் புரையோள் : கலித். 142 : 1. ந.
வள்பு-வார். புள்ளியற் கலிமா : ஐங். 481 : 4, குறிப்பு. வலவ.
புரையோளைக் காணத் தேரை ஊ