490

5. முல்லை

(49) தேர்வியங்கொண்ட பத்து


490. அந்தீங் கிளவி தான்றர வெம்வயின்
    வந்தன்று.........................................
.    ................................... .............................................
    வாய்மணி நெடுந்தேர் கடவுமதி விரைந்தே.

      குறிப்பு. அம் தீம் கிளவி-அழகிய இனிய சொல்லையுடைய
தலைவி. தேரை விரைந்து கடவுமதி ( 10 )

(49) தேர் வியங்கொண்ட பத்து முற்றிற்று.