எ-து புணர்ந்துடன் போகியவழித் தோழி அறத்தொடு நிற்பக்
கேட்ட நற்றாய், ‘அதனை முன்னே அறிவித்து நாம் மணம்புணர்த்த
ஒழுகாது போயினள்? என நொந்து சொல்லியது.
குறிப்பு. அமர் ஆயமொடு - பொருந்திய சுற்றத்தாரோடு. மண
நுகர்ச்சியின்-மணத்தை அனுபவித்தலினும். வயக்குறு-விளக்குத
லுற்ற. வேலவனைப் புணர்ந்து செலவு இனிதாங்கொல்லோ.
(மேற்.) மு. நற்றாய் பாங்கி தன்னொடு புலம்பல் (நம்பி.
வரைவு. 15) ( 9 )