| 216 | | | குறுங் கை இரும் புலிக் கோள் வல் ஏற்றை, | | | நெடும் புதல் கானத்து மடப் பிடி ஈன்ற | | | நடுங்கு நடைக் குழவி கொளீஇய, பலவின் | | | பழம் தூங்கு கொழு நிழல் ஒளிக்கும் நாடற்கு, | | 5 | கொய்தரு தளிரின் வாடி, நின் | | | மெய் பிறிதாதல் எவன்கொல்? அன்னாய்! | | | வரைவு நீட ஆற்றாளாகிய தலைமகட்கு, தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி கூறியது. 6 | | |