6. வானத்தைத்
தன் ஆணைக்கு எல்லையாக உடையவனென்று
தன்பேரை இனிதாக விளங்கச் செய்து. 7. மற்ற மழவரென்னும் வகையாரைப்
போரிற் கொன்று குறையச் செய்து.
8. பகையரசர்களைப்
போர்க்களத்தினின்றும் புறங்கொடுத்து ஓடச்செய்து.
9. குழந்தையைப் பாதுகாப்பாரைப் போலக் குடிகளைக காப்பாற்றி (புறநா.
4 : 18, 5 : 7, குறிப்புரை.)
10. அறத்தையே
ஆராய்தல் அமைந்த அன்புடைய நெஞ்சினையுடைய.
12. ஐம்புலன்களும்
அடங்கிய கோட்பாட்டையுடைய.
(பி
- ம்.) 11. ஆடுகோட்பாடு சேரலாதன்.
ஆறாம்
பத்து முற்றிற்று
ஏழாம்
பத்து
61.
|
பலாஅம்
பழூத்த பசும்புண் ணரியல்
வாடை துரக்கு நாடுகெழு பெருவிறல்
ஓவத்தன்ன வினைபுனை நல்லிற்
பாவை யன்ன நல்லோள் கணவன் |
5
|
பொன்னி
னன்ன பூவிற் சிறியிலைப்
புன்கா லுன்னத்துப் பகைவ னெங்கோ
புலர்ந்த சாத்திற் புலரா வீகை
மலர்ந்த மார்பின் மாவண் பாரி
முழவுமண் புலர விரவல ரினைய |
10
|
வாராச் சேட்புலம் படர்ந்தோ னளிக்கென
இரக்கு வாரே னெஞ்சிக் கூறேன்
ஈத்த திரங்கா னீத்தொறு மகிழான்
ஈத்தொறு மாவள் ளியனென நுவலுநின்
நல்லிசை தரவந் திசினே யொள்வாள் |
15
|
உரவுக்
களிற்றுப் புலாஅம் பாசறை
நிலவினன்ன வெள்வேல் பாடினி
முழவிற் போக்கிய வெண்கை
விழவி னன்னநின் கலிமகி ழானே. |
துறை
- 1காட்சி வாழ்த்து. வண்ணம் ஒழுகுவண்ணம்.
தூக்கு
- செந்தூக்கு. பெயர் - புலாஅம் பாசறை (15)
(ப
- ரை) 1. பலாஅம் பழுத்த - பலாப்பழுத்தவென்னும் பகர
வொற்று மெலிந்தது. பசும்புண்ணென்றது புண்பட்ட வாய்போலப் பழுத்து
விழுந்தபழத்தினை. அரியலென்றது அப்பழத்தினின்றும் பிரிந்து அரித்து
விழுகின்ற தேனை.
1பதிற்.
41, துறை. |