3-4.
கொல்லும் ஆண்யானைகள் நெருங்கிய பல கேடகங்களின்
தொகுதியோடு, உயர்ந்த தேரில் அசைகின்ற கொடிகள் விளங்கா நிற்பப்
பொலிவு பெற்று.
2-4. தேர்மீதுள்ள
வெள்ளிய கொடிகளுக்குக் கொக்கு உவமை.
5. நின்னைக்
காண்பார்க்கு நினது சேனை செல்லும் செலவு மிகவும்
இனியது. 6. அதுதானே இன்னாதது ஆகும்.
6-7. பலபடியாக
நாடுகள் அழியும்படி சிதைத்து நல்ல ஆபரணங்களைத்
தருகின்ற நினது. ‘பன்மாணாடு’ என்ற பாடம் சிறக்கும்; பலவாக
மாட்சிமைப்பட்ட நாடுகளென்று கொள்க; “பாடுசா னன்கலந் தரூஉம், நாடுபுறந்
தருத னினக்குமார் கடனே” (பதிற். 59 :
18 - 9)
8-9. போர்செய்தற்கு
இயலாத, மிக்க போகத்தை ஏற்றுக் கொண்டு,
நின்னோடு மாறுபாடுகொண்ட அரசருடைய பாசறையிலுள்ள வீரர்க்கு.
பாசறையோர்க்கு (9) இன்னாது (6) என முடிக்க.
(பி
- ம்) 2. போர்ப்ப. 6. அம்மதானே. 6 - 7. பன்மா, ணாடு (3)
84.
|
எடுத்தே
றேய கடிப்புடை யதிரும்
போர்ப்புறு முரசங் கண்ணதிர்ந் தாங்குக்
கார்மழை முழக்கினும் வெளில்பிணி நீவி
நுதலணந் தெழுதருந் தொழினவில் யானைப் |
5
|
பார்வற் பாசறைத் தரூஉம் பல்வேற்
பூழியர் கோவே பொலந்தேர்ப் பொறைய
மன்பதை சவட்டுங் கூற்ற முன்ப
கொடிநுடங் காரெயி லெண்ணுவரம் பறியா
பன்மா பரந்தபுல மொன்றென் றெண்ணாது |
10
|
வலியை
யாதனற் கறிந்தன ராயினும்
வார்முகின் முழக்கின் மழகளிறு மிகீஇத்தன்
கான்முளை மூங்கிற் கவர்கிளை போல
உய்தல்யா வதுநின் னுடற்றி யோரே
வணங்க லறியா ருடன்றெழுந் துரைஇப் |
15
|
போர்ப்புறு தண்ணுமை யார்ப்பெழுந்து நுவல
நோய்த்தொழில் மலைந்த வேலீண் டழுவத்து
முனைபுகல் புகல்வின் மாறா மைந்தரொ
டுருமெறி வரையிற் களிறு நிலஞ் சேரக்
காஞ்சி சான்ற செருப்பல செய்துநின் |
20
|
குவவுக்குரை
யிருக்கை யினிதுகண் டிகுமே
காலை மாரி பெய்துதொழி லாற்றி |
|