பக்கம் எண் :

264

 3


பேணுதகு சிறப்பிற் பெண்ணியல் பாயினும்
என்னொடு புரையுந ளல்லள்
தன்னொடு புரையுநர்த் தானறி குநளே.

     [தொல். கற்பு. 39, . மேற்.]

 4



வந்தனென் பெரும கண்டனென் செலற்கே
களிறு கலிமான் றேரொடு சுரந்து
நன்கல னீயு நகைசா லிருக்கை
மாரி யென்னாய் பனியென மடியாய்
 5




பகைவெம் மையி னசையா வூக்கலை
வேறுபுலத் திறுத்த விறல்வெந் தானையொடு
மாறா மைந்தர் மாறு நிலை தேய
மைந்துமலி யூக்கத்த கந்துகால் கீழ்ந்து
கடாஅ யானை முழங்கும்
 10
இடாஅ வேணிநின் பாசறை யானே.

     (புறத்திரட்டு, பாசறை, 8)

        5 ‘விசயந் தப்பிய’ எனனும் பதிற்றுப்பத்து ஈகை கூறிற்று.

     [தொல். புறத். 20, . மேற்.]