47

பதிற்றுப்பத்திற் கண்ட சேரர் மரபு முறை


 

குறிப்பு :  

1. பதிற்றுப்பத்திற் காணப்படும் சேரர் உதியஞ்சேரல் வழியினரும்,இரும்பொறை வழியினரும் என இரு வழியினர்.

2. இமயவரம்பன்    நெடுஞ்சேரலாதன்    மக்களுள்,     கடல்
பிறக்கோட்டிய
  செங்குட்டுவன்,  நெடுஞ்சேரலாதற்குச் சோழன்
மணக்கிள்ளி
    மகள்பால்    தோன்றியவன்;    மற்றையோர் வேளாவிக்கோமான் மகள் வயிற்றிற் பிறந்தோராவர்.