தகடூர் | 78, VIII |
தகரம் | 89 |
தகை | 41, 60, 71, II |
தகைத்த | 22, 28, 41, 55 |
தகைப்பு | 24, 53, 64, 66 |
தகையன் க-வா | |
தசும்பு | 43 |
தசும்பு துளங்கிருக்கை | 42, V |
தடக்கை | 14, 51, 52, 58, 86, 88, 90 |
தடக்கையர் | 62 |
தடந்தாள் | 29, 32, 51 |
தடிதல் | 36 |
தடிந்த | 11, 12, 20, 40 |
தடிந்து | 44, IV |
தடிபு | 36 |
தடுக்கும் | 60 |
தடுப்ப | 40 |
தடைஇய | 54 |
தண்கடல் | 51, 55, 58 |
தண்கமழ்கோதை | 88 |
தண்சாயல் | 86 |
தண்டமிழ் | 63 |
தண்டளி | 24, 31, 76 |
தண்டா | 15, 76 |
தண்டாது | 60 |
தண்டாரணியம் | VI |
தண்டுடைவலத்தர் | 4 |
தண்ணியல் | 18, 20 |
தண்ணுமை | 51, 84, 90 |
தண்ணென | 89 |
தண்பணை | 22, 90 |
தண்பல | 42 |
தண்பனம்போந்தை | 70 |
தண்புனல் | 90 |
தணிந்த | 55 |
தணிமோ | 59 |
தணிய | 69 |
தத்தம் | 48, 75 |
ததைதல் | 11 |
ததைந்த | 23, 30, 70 |
ததைய | 34, 43, 66, 75 |
தந்த | 38, 66 |
தந்து | 55, 60, II, VI, VIII, IX |
தந்தை | VII |
தப்பின்று | 18 |
தப்புநர் | 16 |
தப | 11, 54, 65 |
தபு | 44 |
தபுக்கும் | 51 |
தபுத்த | 78, 88 |
தபுத்து | 13 |
தபுந | 32 |
தம்பி | III |
தம்மென | 85 |
தமிழகம் | 11 |
தயங்குதல் | 68 |
தர | 40, 61 |
தராஅர் | 71 |
தரீஇ | 37, 42, 53, 71, 85 |
தரீஇயர் | 52, 53, 58 |
தருகென | 38 |
தருப | 59, 62 |
தரூஉம் | 21, 59, 83-4 |
தலை | 35, 44, 67 |
தலைஇ | 17, 84 |
தலைஇய | 15, 31 |
தலைக்கை | 52 |
தலைக்கொண்ட | 40 |
தலைச்சென்று | 20, 36 |
தலைத்தலை | 88 |
தலைத்து | 31 |
தலைபனிப்ப | 11 |
தலைப்பெய்து | II |
தலைப்பெயர | 15 |
தலைமடங்க | 71 |
தலைமயங்கிய | 38, 90 |
தலைமிகுத்த | 14 |
தலையாது | 18, 20 |
தவம் | 74 |
தவழ்தல் | 73 |
தவழ்பு | 15 |
தவழும் | 51 |
தவாஅ | 41 |
தவாஅலியர் | 14 |
தழங்குரல் | 30, 68 |
தழிஞ்சி | 57 |
தழீஇ | 21, 75, III, IV |
தழூஉ | 51 |
தழை | 53 |
தனிதனி | 38 |
தா | 20, 38 |
தாங்க | 49, 81 |
தாங்கருந்தானை | 90 |
தாங்கல் | 53 |
தாங்காது | 43 |
தாங்கி | 26 |
தாங்கிய | 59, 66, 71 |
தாங்குநர் | 51, 55 |
தாது | 13 |
தாமரை | 19, 23, 48 |
தாய | 35 |
தாயம் | 44, 45 |
தாயனார் | III |
தார் | 12, 15, 23, 24, 36, 42-3, 55, 66, 75 |
தார்மிகுமைந்து | 40 |
தாரம் | 48, 88 |
தாரருந்தகைப்பு | 64, 66 |
தாவல் | 41 |
தாவாது | 36, 41 |
தாவின்மகளிர் | 81 |
தாவின்று | 16 |
தாழ் | 74 |
தாழ்கரும்பாசவர் | 67 |
தாழ்ந்த க-வா | |
தாழ்வு | 23 |
தாழிருங்கூந்தல் | 21 |
தாழை | 55 |
தாள் | 41, 51, 64, 68, 70, 71 |
தானை |
11, 22-3, 31, 33, 40, 49, 50, 54, 60, 63, 69, 82 , V, VII, IX |
திகழ்தரும் | 52 |
திகழ்தல் | 17 |
திகழ்பு | 62 |
திகழ்விடுதல் | 16 |
திகழ்விடுபாண்டில் | 74 |
திகழ | 43 |
திகிரி | 14, 31, 35, 69 |
திங்கள் | 14, 59, 90 |
திசை | 43, 52 |
திண்டேர் | 41 |
திண்பிணி | 22 |
திண்பிணியெஃகம் | 19 |
திணிதோள் | 45 |
திரங்க | 43 |
திரங்குதல் | 41 |
திரள்படுமணி | 46 |
திரிகாய் | 13 |
திரிந்தாங்கு | 52 |
திரிந்து | 49, 81 |
திரியாது | 60 |
திரு | 14, 40, 71, 74, 82, 90 |
திருகிய | 50 |
திருத்தி | 31 |
திருத்திய | IV, 32, 37-8 |
திருஞெமரகலம் | 16, 31 |
திருந்திய | 24 |
திருந்திறை | 24 |
திருந்துதல் | 26 |
திருந்துதொடை | 15 |
திருமணி | 16, 46, 58, 66, 74, 76, 88 |
திருமாமருங்கு | 85 |
திருமுகம் | 81 |
திருவில் | 88 |
திரை | 41, 42, 45, 46, 50, 63, 72 |
தில் | 40, 57, 60, 64 |
திற்றி | 18 |
திறந்த | 11 |
திறம் | 63 |
திறல் | 37, 62, 86, V |
திறை | 16, 53, 59, 62, 66, 71, 90 |
தின்மர் | 24 |
தின்றல் | 12 |
தீ | 21, 24, 72, III |
தீங்கனி | 60 |
தீஞ்சுவை | 60 |
தீஞ்சுனை | 70, 85 |
தீஞ்சேற்றியாணர் | VIII, 75 |
தீஞ்சேறு | 42, 75 |
தீது | 22, 74 |
தீந்தண்சாயலன் | 86 |
தீந்தொடை | 41, 65, 66 |
தீநீர்விழவு | 48 |
தீம்பிழி | 81 |
தீம்பிழியெந்திரம் | 19 |
தீம்புனல் | 48 |
தீர்தல் | 21, 68 |
தீர்ந்து | 90 |
தீர | 54, 86 |
துகடீர் மகளிர் | VIII |
துகள் | 20 |
துகில் | 54 |
துஞ்சல் | 72 |
துஞ்சா | 81 |
துஞ்சுக | 81 |
துஞ்சுபதி | 31 |
துஞ்சும் | 11, 44, 55, 71 |
துஞ்சும்பந்தர் | 55, VI |
துஞ்சுமரம் | 22 |
துஞ்சுமரக்குழாம் | 22 |
துடையூஉ | 43 |
துணங்கை | 13, 45, 52, 57, 77 |
துணி | 44 |
துணிதல் | 71 |
துணிய | 88 |
துணிவு | 14 |
துணை | 21, 22, 57, 71, 90 |
துணைத்தோள் | 90 |
துதைநிலை | 76 |
துப்பு | 14, 15, 32, 39, 59, 62, VIII |
தும்பி | 67 |
தும்பை | 14, 39, 42, 45, 52, 79, 88 |
துமிக்கும் | 51 |
துமிந்து | 35, 67 |
துமிய | 11, 32, 46, 78, V |
துய் | 44 |
துய்த்தல் | 15 |
துய்த்தலை | 32, 44 |
துய்வீவாகை | 43, 66 |
துயர் | 76 |
துயலுங்கோதை | 49 |
துயில் | II |
துயிலின் பாயல் | 16, II |
துயிலியாது | 12 |
துருத்தி | 20 |
துவ்வாநறவு | 60 |
துவர்போக | 32 |
துவர்வாய் | 16, 51 |
துவராக்கூந்தல் | 89, IX |
துவன்றி | 16 |
துவன்றிய | 11, 22, 45, 85 |
துவன்றும் | 79 |
துவை | 45 |
துவைத்த | 88 |
துவைப்ப | 56 |
துழந்த | 51 |
துழாய் | 31 |
துழைஇய | 17 |
துளக்கி | 18 |
துளங்கிய | 49 |
துளங்கிருக்கை | 24, 42 |
துளங்கிருங்கமஞ்சூல் | 45 |
துளங்கிருங்குட்டம் | 88 |
துளங்குகுடி | 31, IV |
துளங்குகொடி | 32, 37 |
துளங்குதல் | 11 |
துளங்குநீர் | 44, 51 |
துளங்குபிசிர் | 16 |
துறந்து | 49 |
துறை | 11, 14, 23, 27, 39, 48, 55, 76, 90, VII |
துறைகூடு கலப்பையர் | 41 |
துறைபோகிய | 39, 62, 74 |
துன்னருஞ் சீற்றம் | 15 |
துனித்த | 57 |
தூ | 51, 81 |
தூஉய் | 17, 19 |
தூக்கணை | 51 |
தூக்கிய | 16 |
தூக்கு | 11 |
தூங்குகொளை | 41 |
தூங்கு துளங்கிருக்கை | 24 |
தூங்குபு | 22 |
தூங்கும் | 53 |
தூங்கெயில் | 31 |
தூநெறி | 27 |
தூம்பகம் | 81 |
தூம்பு | 41 |
தூர்ந்து | 23 |
தெங்கு | 13 |
தெண்கடல் | 42, 87-8 |
தெண்கண் | 40 |
தெண்கிணை | 90 |
தெம்முனை | 80 |
தெய்வம் | 51, 74, 82, 88, IX |
தெரிதல் | V |
தெரிந்த | 69 |
தெரிந்து | 19, 71 |
தெரிய | 67 |
தெரியல் | 63, 76 |
தெரியுநர் | 74 |
தெரு | 47 |
தெவ்வர் | 31, 39, 41, 45, 53, 65, 80 |
தெவ்வழி | 52 |
தெள்ளுயர் வடிமணி | 31 |
தெறல்கடுமை | 22 |
தெறுகதிர் | 52 |
தெறுமார் | 27 |
தெள்விளி | 27 |
தெளிகுவர் | 73 |
தெளிர்ப்ப | 18 |
தென்கடல் | 67 |
தென்னங்குமரி | 11, 43 |
தென்னாடு | II |
தேஎம் | 20, 21, 32 |
தேம்பாய் | 54 |
தேம்பாய்க்கடாம் | 53 |
தேய்த்த | II, 79 |
தேய்த்து | 20, 88 |
தேய | 20, 34, 40, 88 |
தேயா | 77 |
தேர் |
20, 22, 26, 33, 34, 40, 41, 42, 44, 52, 55, 73 , 75, 77, 80, 81, 82, 84, 88 |
தேவி | IV |
தேறல் | 12 |
தேறார் | 73 |
தேறிய க-வா | 90 |
தைஇ | 39 |
தைஇய | 39 |
தொகுத்த | 38 |
தொட்ட | 49 |
தொடர்ந்த | 27 |
தொடி | 40, 46, 51, 64, 80 |
தொடிசிதைமருப்பு | 15 |
தொடித்தோள் | 17, 19, 40 |
தொடிமருப்பு | 38 |
தொடியோர் | 79 |
தொடுத்த | 66 |
தொடை | 15, 57, 60, 65, 66 |
தொடைக்குலை | 66 |
தொடைபடு பேரியாழ் | 46 |
தொண்டி | VI |
தொண்டியோர் | 88 |
தொல்கடன் | 70 |
தொல்கவின் | 15, 43 |
தொல்பசி | 12 |
தொல்புகழ் | 63 |
தொலைத்த | 70, 82 |
தொலைய | 88 |
தொலையா | 43, 52, 70, 80 |
தொலையாதாக | 70 |
தொழில் | 26, 72, 84, 90 |
தொழில்புகல்யானை | 40 |
தொழின்முறை | 88 |
தொழினவில்யானை | 84 |
தொழுதி | 14, 62, 76, 83 |
தொழுது | 89 |
தொறுத்த | 13 |
தொன்மருங்கு | 81 |
தொன்று | 19, 90 |
தொன்னகர் | 31 |
தொன்னகர் வரைப்பு | 47 |
தொன்னிலை | 37 |
தோட்டி | 25, 38, 40, 53, 62, 71 |
தோடு | 12, 19, 40, 51, 58, 89 |
தோணி | 45 |
தோமரம் | 54 |
தோய்வு | 17 |
தோயும் | 34 |
தோல் | 45, 50, 52, 62, 66, 74, 82, 83, 88 |
தோள் |
17, 21, 40, 45, 54, 59, 65, 70, 77, 79, 80, 81 |
தோற்றம் | 64, 67 |
தோற்றி | 13 |
தோன்றல் | 16, 22, 55, 64, 66 |
தோன்றலீயாது | 71 |
தோன்றலை | 90 |
தோன்றா | 55 |
தோன்றி | 22, 51, 89, 90 |
தோன்றிய | 57 |
தோன்றியாங்கு | 59, 64 |
தோன்றும் | 58, 86 |
![]() |